May 1, 2014

பாகிஸ்தான் பாடகி மீது நடவடிக்கை! இந்தியத் தலைமை அமைச்சர் மோடிக்கு, கொலை மிரட்டல் காணொளி வெளியிட்டமைக்காக

நரேந்திர மோடி அவர்களே! நீங்கள் காஷ்மீர் மக்களை கொடுமைப்படுத்தி வருகிறீர்கள். இந்தப் பாம்புகள், முதலைகள் எல்லாம் உங்களுக்காக நான் வைத்திருக்கும் பரிசு. இறப்பதற்கு தயாராக இருங்கள் என்று காணொளி வெளியிட்டதால், பிரபல பாகிஸ்தான் பாடகி ரபி பிர்ஸாடா மீது நடவடிக்கை...

May 1, 2014

ஆப்பிள் நிறுவன பங்குச் சந்தை மூதலீட்டு மதிப்பு, ஓரே நாளில் 11 பில்லியன் டாலர் எகிறியது!

முதலீட்டாளர்கள் தங்கள் இருப்பு வைத்துக் கொள்ள விரும்பும் நிறுவனப் பங்குகளின் விலை உயரும். விற்றுத் தொலைத்தால் போதும் என்று விரும்புகிற நிறுவனப் பங்குகளின் விலை குறையும். இதுதான் பொதுவாக பங்குச் சந்தையின் போக்கு ஆகும். ஆப்பிள் நிறுவன பங்குச் சந்தை மூதலீட்டு மதிப்பு,...

May 1, 2014

இணையத்தைச் சூடாக்கி வருகிறது! துரோகத்தனத்திற்கு பெயர்போன முத்தையா முரளிதரனுக்கு எதிரான கருத்துக்கள்!

பொதுஜன பெரமுனவின் குடிஅரசுத் தலைவர் வேட்பாளர் கோட்டாபய ராஜபக்சவின் கொழும்பு நிகழ்வில், முத்தையா முரளிதரன் இன்று தெரிவித்த தமிழர் விரோதக் கருத்தின் மீதான எதிர்க்கருத்துக்களால் இணையம் சூடாகி வருகிறது.

23,ஆவணி,தமிழ்தொடர்ஆண்டு-5121: இலங்கையில், பொதுஜன...

May 1, 2014

இந்தியக் கட்டுப்பாட்டு வங்கி ரூ250,000,08,00,000க்கான தங்கம் இருப்பு வைத்துள்ளது! இன்றைய தங்க மதிப்பீட்டின்படி

தங்கம் இருப்பு வைத்திருக்கும் பட்டியலில், இன்றைய தங்க மதிப்பீட்டின்படி, ரூபாய் இரண்டு இலட்சத்து ஐம்பதினாயிரம் கோடிக்கு தங்கம் இருப்பில் கொண்டு, பத்தாவது இடத்தில் இருக்கிறது இந்தியா.

20,ஆவணி,தமிழ்தொடர்ஆண்டு-5121: பண்ட மாற்று முறை இன்று அமலில் இருந்தால்,...

May 1, 2014

மக்கள் போராட்டம் வென்றது- சட்டமுன்வரைவைத் திரும்பப் பெற்றது அரசு! ஹாங்காங்கில்

ஹாங்காங்கில் மக்கள் முன்னெடுத்த, ‘குற்றசாட்டின் மீது நாடு கடத்தி விசாரணை மேற்கொள்ளும் சட்ட முன்வரைவை’ திரும்ப பெற வலியுறுத்திய மக்கள் போராட்டத்திற்கு தீர்வு கிடைத்தது.

19,ஆவணி,தமிழ்தொடர்ஆண்டு-5121: குற்றசாட்டின் மீது நாடு கடத்தி விசாரணை...

May 1, 2014

எது தெரியுமா? உலகின் பெரும்பாலான ஆய்வுகள் தெரிவிக்கும் உலகின் முதல் பத்து மொழிகளில், முதலாவதாக இடம்பெறும் மொழி

உலகின் முதல் பத்து பழமையான மொழிகளில் முதலில் இருப்பது தமிழ் மொழி என்று உலகின் பெரும்பாலான ஆய்வுகள் தெரிவிக்கின்றன.

17,ஆவணி,தமிழ்தொடர்ஆண்டு-5121: உலகின் முதல் பத்து பழமையான மொழிகளில் முதலில் இருப்பது தமிழ் மொழி என்று உலகின் பெரும்பாலான ஆய்வுகள்...

May 1, 2014

நெகிழ்ச்சி! விமானம் புறப்பட்டபிறகு அறங்கூற்றுவர் தொலைபேசி மூல உத்தரவு! நாடு கடத்தலில் இருந்து மீண்ட தமிழ்க்குடும்பம்.

ஆஸ்திரேலியாவில் இருந்து தமிழ்க் குடும்பம் ஒன்று நாடுகடத்தப்படுவதற்காக, வலுக்கட்டாயமாக இலங்கை செல்லும் விமானத்தில் ஏற்றப்பட்டு விமானமும் புறப்பட்ட நிலையிலும் ஆஸ்திரேலிய நாட்டின் செயற்பாட்டாளர்கள் போராடி நாடுகடத்தலைத் தடுத்தனர். பறந்துகொண்டிருந்த விமானம்...

May 1, 2014

இன்ப அதிர்ச்சி கொடுக்கும் முயற்சிக்கு ஆயிரத்து முன்னூறு கோடி கூடுதல் செலவு!

தன் மகனுக்கு இன்ப அதிர்ச்சி கொடுக்க எண்ணிய நபருக்கு, ஒன்று வாங்கினால் ஒன்று இலவயம் என்கிற இன்ப அதிர்ச்சி அளித்துள்ளனர் விமான உற்பத்தி நிறுவனத்தினர். மகனுக்கு இன்ப அதிர்ச்சியாக விமானத்தைக் கொடுக்க நினைப்பவர் சாதாரண பணக்காரராகவா இருப்பார்! சரி போனால் போகட்டும் என்று,...

May 1, 2014

மு.க.ஸ்டாலினுக்கு அழைப்பு! ஜெனீவாவில் நடைபெறும் ஐ.நா மனித உரிமை ஆணையக் கூட்டத்தில் பங்கேற்க

அடுத்த மாதம் ஜெனீவாவில் நடைபெறும் ஐ.நா மனித உரிமை ஆணையக் கூட்டத்தில் பங்கேற்க மு.க.ஸ்டாலினுக்கு அழைப்பு வந்துள்ளது.

10,ஆவணி,தமிழ்தொடர்ஆண்டு-5121: ஐக்கிய நாடுகள் அவையின் மனித உரிமைகள் ஆணையக் கூட்டம் வரும் 23,ஆவணி,தமிழ்தொடர்ஆண்டு-5121 (09.09.2019) முதல்...