May 1, 2014

சீன அதிபரால் சாத்தியமானது! தமிழகத்து வரலாற்றுப் புகழ்பாட குவிந்திருக்கும் சீன மற்றும் வட இந்திய இதழியலாளர்கள்.

வருவதோ சீன அதிபர்! புகழ் ஆற்றுப்படை குவிவதோ தமிழகத்திற்கு. முன்னணி வகிக்கும் மோடி; பரணிபாட அணி வகுக்கும் ஊடகங்கள்.

24,புரட்டாசி,தமிழ்தொடர்ஆண்டு-5121: ஒன்றியத் தலைமைஅமைச்சர் நரேந்திரமோடி-சீன அதிபர் ஜின்பிங் ஆகியோர் இன்று மாமல்லபுரத்தில் சந்தித்து...

May 1, 2014

ரூ177,90,00,000க்கு ஏலம் போன ஒரு படம்! வரைந்தது: ஜப்பான் ஓவியர் யோசிடோமொ. நாடு: சீனா. ஓவியம்: ஒரு சிறுமி.

சீனாவின் ஹாங்காங் நகரில் நடை பெற்ற ஓவிய ஏலத்தில், ஜப்பான் ஓவியர் யோசிடோமொ வரைந்த ஒரு சிறுமியின் படம்; ரூ. 177.9 கோடிக்கு ஏலம் போனது. 

21,புரட்டாசி,தமிழ்தொடர்ஆண்டு-5121: சீனாவின் ஹாங்காங் நகரில் ஓவியம் தொடர்பான ஏலம் நடைபெற்றது. இதில் ஜப்பான் ஓவியர்...

May 1, 2014

அன்று சீனாவுக்குப் போய் தமிழர்கள் கரும்பைக் கொண்டுவந்தார்கள்! இன்று சீன அதிபர் தமிழகம் வருகிறார் என்ன எடுத்துச் செல்வார்

பல்லவ பேரரசு காலத்தில் செழித்தோங்கி வளர்ந்த கலைத்திறனுக்கு சாட்சியாக விளங்கும் மாமல்லபுரத்துக்கு எதிர்வரும் வெள்ளியன்று, சீன அதிபர் வரும் நிலையில், பழந்தமிழர் வணிகத் திறன் நினைவுகளோடு அவரை வரவேற்போம்.

21,புரட்டாசி,தமிழ்தொடர்ஆண்டு-5121: சங்ககாலத்தில்...

May 1, 2014

அடங்க மறுப்பது ஓர் தற்காப்பு இயல்பு! அடக்குவது, தடை படுத்துவது, விதிமுறைகள் அமைப்பதில் கவனம் தேவை

அடக்குவது, தடைபடுத்துவது, விதிமுறைகள் அமைப்பது என்பவைகளை சமுதாய பாதுகாப்புக்கு என்றுதாம் அதற்கான நிருவாக அமைப்புகள் கட்டமைக்கின்றன. அவைகளை மீற முயல்கிற, அடங்க மறுப்பது தற்காப்புக்கானது என்பதை நிருவாக அமைப்புகள் புரிந்து கொண்டிருக்கும் போது குற்றங்களுக்கான காரணம்...

May 1, 2014

அமெரிக்கா சீனா போடும் வணிகச் சண்டையாலும் பாதிக்கும் தமிழகம்! இந்தியாவின் சரக்கு-சேவை வரி, பணமதிப்பிழப்பு போதாவென்று

இந்தியாவை ஆளும் வாய்ப்பு கிடைத்துள்ள பாஜகவின் சரக்கு- சேவை வரி, பணமதிப்பிழப்பில்தாம் தமிழகம் சிக்கித் தடுமாறுகிறது என்றால்,  அமெரிக்கா சீனா போடும் வணிகச் சண்டையாலும் பாதிக்கிறது தமிழகம்!

18,புரட்டாசி,தமிழ்தொடர்ஆண்டு-5121: அமெரிக்காவும் சீனாவும்...

May 1, 2014

பதிமூன்றாயிரத்து ஐநூறு கிலோ தங்கம் சம்பாதித்திருந்த ஊழல் அதிகாரி!

சீனாவில் ஊழலில் ஈடுபட்ட அதிகாரி ஒருவரின் வீட்டிலிருந்து பதிமூன்றாயிரத்து ஐநூறு கிலோ தங்கம் பறிமுதல் செய்யப்பட்டது.

17,புரட்டாசி,தமிழ்தொடர்ஆண்டு-5121: ஹைக்கு என்ற இடத்தில் அரசு அதிகாரி ஒருவர், தனது வீட்டில் ஏராளமான தங்கத்தை பதுக்கி வைத்திருப்பதாக ஊழல்...

May 1, 2014

நிஜாம்வாரிசுகள்- பாகிஸ்தான்- இந்தியா, முக்கோண வழக்கு முடிவுக்கு வந்தது. இன்று 350 கோடியாக வளர்ந்திருக்கும் தொகைக்கானது

ஹைதராபாத் நிஜாமின் 350 கோடி ரூபாய் பணப்பரிமாற்றத்துக்கு இந்திய உதவியுடன், நிஜாமின் வாரிசுகள் மற்றும் பாகிஸ்தான் ஆகிய இரு தரப்பினரும் காலங்காலமாக சொந்தம் கொண்டாடி வருகின்றனர். நீண்டகாலமாக இந்த வழக்கை லண்டன் அறங்கூற்றுமன்ற மொன்று விசாரித்து வருகிறது. இந்நிலையில்,...

May 1, 2014

அமெரிக்கவில், தகவல் தொழில் நுட்பத்துறை வேலைக்கு இனி இந்தியர்கள் வேண்டாமாம்! இந்திய நிறுவனங்களிலும் அமெரிக்கர்களே.

அமெரிக்காவில் இருக்கும் தகவல் தொழில் நுட்பத்துறை வேலைகளுக்கு நம் இந்தியர்கள் வேண்டாம் என இந்திய நிறுவனங்களே முடிவெடுத்துள்ளன. டிரம்பின் கெடு பிடியான நுழைவிசைவு சட்டங்களால், ஹெச் 1 பி நுழைவிசைவு கொடுப்பது மற்றும் புதுப்பிப்பது தொடர்ந்து குறைந்து கொண்டே வருகிறது...

May 1, 2014

நாம் சூடேற்றியிருப்பது புவியை மட்டுமல்ல இந்தச் சிறுமியைக் கூடத்தான்! என்ன செய்யலாம்?

ஐ.நா. பருவநிலை மாற்றம் குறித்த மாநாட்டில் உலக நாடுகளின் தலைவர்களைப் பார்த்து உங்களுக்கு எவ்வளவு துணிச்சல் இருக்கும்? என 16 அகவை நிரம்பிய சிறுமி கேட்ட கேள்வியால், சிறுமியின் கோபம் செய்திகளில் தலைப்பாகி வருகிறது.

07,புரட்டாசி,தமிழ்தொடர்ஆண்டு-5121:...