கொரோனா நுண்ணுயிரிக்கு எதிரான வெற்றியைப் பிரான்ஸ் அறிவித்துள்ளது, நியூசிலாந்தை அடுத்து.
01,ஆனி,தமிழ்த்தொடராண்டு-5122: கொரோனா நுண்ணுயிரிக்கு எதிரான வெற்றியைப் பிரான்ஸ் அறிவித்துள்ளது.
நேற்று இரவு தொலைக்காட்சியில் உரையாற்றிய பிரான்ஸ் அதிபர் ...
குறைந்த விலையில் நிறைந்த ஆற்றல்; மிக்க கருவியாக பல புதிய அம்சங்களுடன் சந்தைக்குக் கொண்டுவந்திருக்கிறது புதிய மின்சக்திவங்கியை சியோமி நிறுவனம்
32,வைகாசி,தமிழ்த்தொடராண்டு-5122: சியோமி நிறுவனம், 30,000 எம்.ஏ.எச் மின்சக்தியை சேமிக்கும் வகையான புதிய மின்சக்தி...
தற்போது கொரோனா சிகிச்சைக்கான அங்கீகரிக்கப்பட்ட முதல் மருந்தை இரசியா அறிவித்துள்ளது.
29,வைகாசி,தமிழ்தொடர்ஆண்டு-5122: அனைத்துலக அளவில் கொரோனா பாதிப்பில் அமெரிக்கா, பிரேசிலைஅடுத்து 3 வது இடத்தில் இரசியா உள்ளது. அங்கு தொற்று எண்ணிக்கை 5 லட்சத்தை...
தற்போது செயற்கைக் கால்களின் உதவியுடன் நடமாடும் டோனி, தன் உயிரைக் காத்த மருத்துவமனை மீது அன்பு பாராட்டி, அந்த மருத்துவமனைக்காக 2.74 கோடி ரூபாய் நன்கொடை திரட்டியுள்ளான்.
28,வைகாசி,தமிழ்தொடர்ஆண்டு-5122: டோனி ஹெட்கெல் என்ற சிறுவன் குழந்தையாக இருந்தபோது அவரது...
நியூசிலாந்து உற்சாகம்! இன்று முதல் மக்கள் கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்ட நிலையில் சுதந்திரமான வாழ்க்கைக்கு திரும்பப்போகிறார்கள். இனி அங்கு தனிமனித இடைவெளியை கடைப்பிடிக்கத்தேவையில்லை. திருமணம், விழாக்கள், இறுதிச்சடங்குகள் என பொதுமக்கள் கூடுவதற்கு தடை ஏதும் கிடையாது....
கொரோனா தொற்றுக்குத் தீர்வாக கருதப்படும் சோதிக்கப்படாத மூலிகைச் சாறை மாணவர்கள் பருகிய பின்னர் அதன் கசப்புணர்வை மறக்கடிக்க செய்வதற்காக மாணவர்கள் ஒவ்வொருவருக்கும் தலா மூன்று லாலிபாப்புகள் வழங்கப்படும் என்று ரிஜசோவா அன்ரியாமனனா...
பாங்காங்சோ ஏரி பகுதியிலும் கால்வான் பள்ளத்தாக்கு அருகேயும் இந்தியா மேற்கொள்ளும் சாலை, பாலம் உள்ளிட்ட கட்டுமானப் பணிகள் தற்போது நடைபெற்று வருகிறது. இதற்கு ஒருபுறம் நோபாளம் மற்றும் சீனா எதிர்ப்பு காட்டவே, கால்வான் பள்ளத்தாக்கு பகுதியில் நான்கு அல்லது 5 இடங்களில் மோதல்...
மதுரையைச் சேர்ந்த முடிதிருத்தகம் நடத்தி வரும் மோகன், தன் மகளது கல்விச் செலவுக்காக சேர்த்து வைத்திருந்த ஐந்து லட்ச ரூபாய் பணத்தை ஊரடங்கில் பாதித்திருக்கும் ஏழை எளிய மக்களுக்கு உதவி செய்யப் பயன்படுத்தியதற்காக தலைமைஅமைச்சர் மோடியால்...
பயன்பாட்டாளர்களின் அந்தரங்கம் கண்காணிக்கப்படுவதாக குற்றம் சுமத்தி ரூ.37,500 கோடி இழப்பீடு கேட்டு கூகுள் இணையதள நிறுவனம் மீது அமெரிக்க அறங்கூற்றுமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது.
23,வைகாசி,தமிழ்தொடர்ஆண்டு-5122: பயன்பாட்டாளர்களின் அந்தரங்கம்...