May 1, 2014

திருச்சியில் மது அருந்தியவர் கடை அருகிலேயே உயிரிழப்பு!

திருச்சியில் மது அருந்தியவர் கடை அருகிலேயே உயிரிழந்த நிகழ்வு தமிழகம் முழுவதும் பரபரப்பைக் கிளப்பியுள்ளது. மதுவினால் உயிரிழந்துள்ளாரா? அல்லது வேறு ஏதேனும் காரணமா? என்று மலைக்கோட்டை காவல் நிலைய காவலர்கள் விசாரணை...

May 1, 2014

தள்ளாடுகிறது டாஸ்மாக்கால்- முதுகில் குத்தியது கோயம்பேடு- ஓங்கியது ஸ்டாலின் கை! கொரோனா களத்தில், நெஞ்சை நிமித்தி வாகைசூடி வந்திருந்த அதிமுக

கொரோனாவை ஒழிப்பதில் தோல்வி அடைந்துவிட்ட அதிமுக அரசை கண்டிக்கிறோம் என்றும், நோய்த்தடுப்பில் அலட்சியமும் மது விற்பதில் அவசரமும் காட்டும் குடியைக் கெடுக்கும் அதிமுக அரசு என்றும், கருப்புச் சின்னம் அணிந்து முழங்கினார் திமுக தலைவர் ஸ்டாலின். கோயம்பேடு பாதிப்பு மற்றும்...

May 1, 2014

பலியைப் பகிர்ந்து கொள்ள நாளையிலிருந்து களம் இறங்குகிறது டாஸ்மாக்! கொத்து கொத்தாக கொரோனா தொற்று- முழுக்காரணம் கோயம்பேடு

கோயம்பேடு சந்தை மூடப்பட்ட நிலையில், சொந்த ஊருக்குச் செல்லக் கிளம்பியவர்களைப் பரிசோதித்தில், அத்தனை பேருக்கும் கொரோனா. தமிழகத்தில் 771பேர்களுக்கு இன்று கரோனா தொற்று கண்டறியப்பட்ட நிலையில், சென்னையில் 324 பேர்களுக்குத் தொற்று...

May 1, 2014

உயர் அறங்கூற்றுமன்றம் அனுமதி! தமிழகத்தில் நிபந்தனைகளுடன் டாஸ்மாக் மதுபானக் கடைகளை நாளை திறக்கலாம்

சாதாரண மக்கள் பயன்படுத்தும் தேநீர் கடைகள் திறக்க அனுமதி இல்லை. பல குடும்பங்களை அழிக்கும் மதுக்கடைக்கு அனுமதியா? 40 நாட்கள் ஊரடங்கால் மது போதையை மறந்துள்ளவர்களை மீண்டும் குடிகாரனாக்கும் முயற்சியைத் தமிழக அரசு செய்கிறது. அதனால் டாஸ்மாக் கடைகளைத் திறக்கக் கூடாது என்று...

May 1, 2014

பேரறிமுக இயக்குநர் பாரதிராஜா தனிமைப் படுத்தப்பட்டுள்ளாரா!

ஆம். நடிகரும், இயக்குனருமான பாரதிராஜா வீட்டில் தனிமைப்படுத்தப்பட்டு இருப்பதாக நகராட்சி அதிகாரிகள் அவரது இல்லத்தில் கொரோனா எச்சரிக்கை அறிக்கை ஒட்டியுள்ளனர்.

23,சித்திரை,தமிழ்தொடர்ஆண்டு-5122: கடந்த சில நாட்களாக சென்னையில் அதிகளவில் கொரோனா தொற்று பரவி...

May 1, 2014

தமிழகத்தில் பழைய கொரோனா நோயாளிகளாக சிகிச்சையில் இருப்பவர்கள் 420 பேர்கள் மட்டுமே! குணமானவர்கள் 1,485 பேர்கள். புதிய நோயாளிகள் 2153 பேர்கள்

தமிழகத்தில் பழைய கொரோனா நோயாளிகளாக சிகிச்சையில் இருப்வர்கள் 420 பேர்கள் மட்டுமே! குணமானவர்கள் 1,485 பேர்கள். புதிய நோயாளிகளாக சிகிச்சையில் இணைவோர் 2153 பேர்கள். அவர்களை அதிக பட்சம் இரண்டு கிழமைகளில் குணமளித்து வீட்டுக்கு அனுப்ப தமிழக நலங்குத்துறை முழு ஏற்பாடுகளுடன்...

May 1, 2014

95விழுக்காட்டு மக்களின் கனவு! ஊரடங்கில் மூடியதைப் போல ஒட்டுமொத்தமாகவே மூடிவிட்டால் என்ன? டாஸ்மாக்கை

வரிவாங்கும் உரிமையை நடுவண் அரசுக்கு விட்டுக் கொடுத்துவிட்டு, சரக்கு சேவைவரிகளின் நிலுவைகளை நடுவண் அரசிடம் அடித்துப்பேசி பிடுங்க முயலாமல், வருமானத்திற்கு மாற்றுவழி தேடுகிறது தமிழக அரசு- பாமர மக்களைச் சீரழிக்கும் சாராய வணிகத்தில்...

May 1, 2014

அங்கீகரித்துஅல்ல போலி மருத்துவராக! கொரோனாவுக்கு மருந்து கண்டுபிடித்ததாக கூறும் திருத்தணிக்காசலம், தமிழக நலங்குத்துறையின் பார்வையில் பட்டிருக்கிறார்

கொரோனா நுண்ணுயிரித் தொற்றுக்கு மருந்து கண்டறிந்துவிட்டதாக திருத்தணிக்காசலம் என்பவர் நீண்ட நாட்களாக சமூக ஊடகங்களில் பேசிவருகிறார். அவருக்கான ஆதரவும் பெருகித்தான் வந்து கொண்டிருக்கிறது. இந்த நிலையில் அவர் மீது சட்டஅடிப்படையான நடவடிக்கை எடுக்கவிருப்பதாக தமிழக...

May 1, 2014

கொரோனா பரவல் தடுப்பு முயற்சிகளுக்குக் கட்டுப்படாமல் பயணிப்பது சென்னை மட்டுமே! ஆனாலும் நம்பிக்கையோடு போராடும் தமிழக நலங்குத்துறை

கோயம்பேடு காய்கறிச் சந்தையில் பணியாற்றிய தொழிலாளர்கள், வணிகர்கள், சென்று வந்த பொதுமக்கள் ஆகியோருக்கு தொற்று அதிகரித்துள்ளன. அதனால் கொரோனா பரவல் தடுப்பு முயற்சிகளுக்குக் கட்டுப்படாமல் பயணிப்பது சென்னை மட்டுமாக உள்ளது.

20,சித்திரை,தமிழ்தொடர்ஆண்டு-5122:...