சூர்யா மீது நடவடிக்கை வேண்டாம் என்று தெரிவித்துள்ள ஆறு அறங்கூற்றுவர்கள்- சென்னை உயர் அறங்கூற்றுமன்றத்தின் மாண்பு, மதிப்பு மீது அக்கறை உள்ளதாக தெரிவித்து, தேவையில்லாத சர்ச்சைகளுக்கு இடம்கொடுக்க வேண்டாமென கோரிக்கை விடுப்பது தங்கள் கடமை என்றும்...
29,ஆவணி,தமிழ்த்தொடராண்டு-5122: நேற்று நாடு முழுவதும் நீட் தேர்வு நடைபெற்றது. நீட் தேர்வு தொடங்கியது முதல் தேர்வு எழுத வரும் மாணவர்கள் பல சிரமங்களை சந்தித்து வருகின்றனர். மாணவிகளின் ஆடைகளை சோதனை செய்வது முதல், மாணவர்களின் சட்டைகளை கிழித்து அனுப்புவது வரை பல்வேறு...
28,ஆவணி,தமிழ்தொடர்ஆண்டு-5120: யார் தமிழர்? தமிழைத் தாய்மொழியாகக் கொண்டவர் தமிழர். ஆரியர்கள் தங்களுக்கான தாய்மொழியை இழந்து தமிழையே தங்களுடைய தாய் மொழியாக்கிக் கொண்ட பிறகு, இந்த எளிமையான அடையாளம் கேள்விக்கு உள்ளானது.
ஏனென்றால், ஆரியர்கள் தங்களைத்...
நீட் தேர்வால் இன்னின்ன மாணவர்கள் பாதிக்கப் பட்டார்கள் என்றுதெளிவாக பட்டியல் இட்டுச் சொல்லப்படுகிற அளவிற்கு தமிழக மாணவர்களின் மருத்துவ இடங்களைத் தட்டிப்பறிப்பதற்கு நீட் என்கிற தேர்வை ஒன்றிய பாஜக அரசு முன்னெடுத்து வருவது மிகப்பெரிய சமூக அநீதியாகும். அந்த அநீதிக்கு...
27,ஆவணி,தமிழ்த்தொடராண்டு-5122: விடுதலை பெற்ற இந்தியாவில்- தமிழகம் இந்தியாவின் முன்னோடி மாநிலமாக வளர்ச்சி பெற்று வந்திருக்கிறது. தமிழகத்தைத் தொடர்ந்து ஆண்ட திமுகவும், அதிமுகவும் போட்டி போட்டுக் கொண்டு இந்தியாவின் மற்றெந்த மாநிலங்களை விடவும் நான்கு அதிரடி உச்சங்களைச்...
பாஜக தமிழகக் கிளைத் தலைவர் முருகன் 234 தொகுதிகளுக்கும் கட்சி உறுப்பினர் எண்ணிக்கை கணக்கீட்டுக்காக வடஇந்தியப் பாணியில் இரத யாத்திரை முன்னெடுக்க திட்டமிட்டு வருவதாகத் தெரிகிறது.
25,ஆவணி,தமிழ்த்தொடராண்டு-5122: தமிழகத்தை, இந்தியாவில் முன்னோடி...
ஊரடங்கால் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடி சோகம் என்றாலும், அரசுப் பள்ளிகளில் மாணவர் சேர்க்கை தொடர்ந்து அதிகரித்து வருவது தமிழக எதிர்காலத்திற்கான உற்சாகம்.
25,ஆவணி,தமிழ்த்தொடராண்டு-5122: அரசுப் பள்ளியில் ஏன் படிக்கவேண்டும் என்பது குறித்து அரசுப் பள்ளி...
நீட் தேர்வை எதிர்கொள்ள அஞ்சி தற்கொலை செய்து கொண்ட அரியலூர் மாணவர் குடும்பத்துக்கு தமிழக முதல்வர் ரூ.7 லட்சம் நிதியுதவி. இது நிரந்தரத் தீர்வாகாது தலைவா! முடிவு கட்டுங்கள் நீட்டுக்கு நிரந்தரமாக
25,ஆவணி,தமிழ்த்தொடராண்டு-5122: அரியலூர் மாவட்டம், ஆண்டிமடம்...
இந்தியாவின் அலுவல் மொழிகளாக அட்டவணை எட்டில் தமிழ் உள்ளிட்ட 22மொழிகளை வெறுமனே குறித்து விட்டு, தமிழகம் உள்ளிட்ட இந்தியாவின் அனைத்து நடுவண் அரசு அலுவலகத்திலும் ஹிந்திக்கு ஒரு பிரிவை ஒதுக்கி ஹிந்தித் திணிப்பை தொடர்ந்து முன்னெடுத்து வருவதில் நேரடியாக பல மாநில அதிகாரிகள்...