வேல்யாத்திரை என்ற ஒற்றைத் தலைப்பில்- சீமான், விடுதலைச் சிறுத்தைகள், திமுக, என்னும் தமிழக மக்களின் விருப்பத் தேர்வுகளை, மடை மாற்ற முடியும் என்னும் நம்பிக்கை முயற்சிகளுக்கான கனவுத் திட்டமாக தமிழக பாஜக கிளை முயன்று...
கொஞ்சம் கொஞ்சமாக வளர்ந்து வந்து கொண்டிருக்கிற சீமானின்- தமிழ்மெய்யியலுக்காக அவர் வீரத்தமிழர் முன்னணி என்ற ஒரு அமைப்பை அரசியலுக்கு அப்பாற்பட்டு கட்டுமானம் செய்து நடத்திவரும் வேல்பயணத்தை- நகல் எடுத்து, வேல்பயணத்தை வேல் யாத்திரையாக திருத்தணியில் வரும் வெள்ளிக்கிழமை...
தமிழக உயர் கல்வித்துறை அமைச்சர் கே.பி. அன்பழகனுக்கு வேளாண்துறை ஒதுக்கப்பட்டதில் கழிமுக மாவட்டத்தில் வெறுப்பு நிலவுவதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
17,ஐப்பசி,தமிழ்த்தொடராண்டு-5122: தமிழக வேளாண்துறை அமைச்சர் துரைக்கண்ணு கொரோனா பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று...
ஹிந்தி மொழிக்கு- இந்திய அரசியல் அமைப்புச் சட்டத்தில் இடம்பெறச் செய்யப்பட்ட அனைத்துச் சிறப்புத் தகுதி பிரிவுகளையும் நீக்கி, இந்திய அரசியல் அமைப்பு சட்டத்தை ஒழுங்கு படுத்திட, உரிய கருத்துப் பரப்புதல்களையும் செயல்பாடுகளையும் முன்னெடுக்க இன்றைய தமிழ்நாடு நாளில்...
கொரோனா ஊரடங்கு புதிய தளர்வுகளின்படி, தமிழகத்தில் பள்ளிகள் மற்றும் கல்லூரிகள் நாளது 01,கார்த்திகை (நவம்பர் 16) முதல் செயல்படலாம் என்றும் 25,ஐப்பசி (நவம்பர் 10) முதல் திரையரங்குகள் செயல்படலாம்.
16,ஐப்பசி,தமிழ்த்தொடராண்டு-5122: கொரோனா ஊரடங்கு புதிய...
மருத்துவப் படிப்புகளில் அரசுப் பள்ளி மாணவர்களுக்கு 7.5விழுக்காடு உள் இட ஒதுக்கீடு வழங்கும் தமிழக அரசின் சட்டவரைவுக்கு, ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் இன்று ஒப்புதல் அளித்துள்ளார்.
14,ஐப்பசி,தமிழ்த்தொடராண்டு-5122: நூறு விழுக்காடும் நமதே என்பதனால்- நீட்...
நீட் மருத்துவ நுழைவுத் தேர்வில் 7.5விழுக்காடு உள் ஒதுக்கீடு வழங்கும் அரசாணையைத் தமிழக அரசு பிறப்பித்துள்ளது. ஆளுநர் ஒப்புதல் அளிக்கத் தாமதிக்கும் நிலையில், நலங்குத் துறை சார்பில் நலங்குத் துறைச் செயலாளர் இராதாகிருஷ்ணன் இந்த அரசாணையை வெளியிட்டுள்ளார். தமிழ்நாடு...
சென்னையில் விடிய விடிய கனமழை பெய்து வரும் நிலையில் அடுத்த மூன்று மணி நேரத்துக்கு மழை தொடரும் என்று வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
13,ஐப்பசி,தமிழ்த்தொடராண்டு-5122: சென்னையில் விடிய விடிய கனமழை பெய்து வரும் நிலையில் அடுத்த மூன்று...
மானிய எரிவாயு வழங்கல் முறை எதிர்வரும் ஞாயிற்றுக் கிழமை முதல் மாறவுள்ளதாம். இந்த மாற்றங்கள் அனைத்தையும் கவனமாகப் படியுங்கள், ஏனெனில் அவை உங்கள் வாழ்க்கையை நேரடியாக பாதிக்கும்.
12,ஐப்பசி,தமிழ்த்தொடராண்டு-5122: ஞாயிற்றுக் கிழமை முதல் உங்கள் மானிய...