May 1, 2014

முதல்வரையும் சேர்த்து விசாரிக்க அதிகாரம்! லோக் ஆயுக்தா மசோதா; தமிழக சட்டமன்றத்தில் பதிகை

25,ஆனி,தமிழ்தொடர்ஆண்டு-5120: தமிழக சட்டமன்றக் கூட்டதொடரில் கடைசி நாளான இன்று லோக் ஆயுக்தா மசோதா பதிகை செய்யப்பட உள்ளது. இந்த சட்டத்தின் படி முதல்வரையும் விசாரிக்க முடியும்.

தமிழக வரவு-செலவு சட்டமன்றக் கூட்டத்தொடர் முடிவிற்கு வந்துள்ளது. இந்த நிலையில் கடைசி...

May 1, 2014

தூத்துக்குடியில் உற்சாக வரவேற்பு! இந்தியாவின் 2வது திருநங்கை வழக்கறிஞரான விஜிக்கு

25,ஆனி,தமிழ்தொடர்ஆண்டு-5120: தூத்துக்குடி அருகேயுள்ள தாளமுத்துநகரைச் சேர்ந்தவர் விஜி அகவை38 திருநங்கையான இவர், சமூக சேவையில் அதிக ஈடுபாடு கொண்டவர். அன்பு அறக்கட்டளை, என்ற பெயரில் தொண்டு நிறுவனம் தொடங்கி, எய்ட்ஸ் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தி வந்தார். தமிழ்நாடு...

May 1, 2014

தமிழக மாணவிக்கு அமெரிக்க நிறுவனம் ஊக்க விருது! ஒரு இலட்சம் டாலர் பணமும், பயிற்சியும்

25,ஆனி,தமிழ்தொடர்ஆண்டு-5120: அமெரிக்காவில் உள்ள தியேல் அறக்கட்டளையின் இந்த ஆண்டிற்கான தியேல் ஊக்கவிருது, சென்னையைச் சேர்ந்த 21 அகவை மாணவி அபர்ணா கிருஷ்ணனுக்கு கிடைத்துள்ளது. உலகம் முழுவதும் இருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட 20 பேர் பட்டியலில் இவரும் இடம்பெற்றுள்ளார்...

May 1, 2014

கிடைத்தன சோழர்கால கல்வெட்டுக்கள்! உத்திரமேரூர் குளத்தை தூர்வாரியபோது

24,ஆனி,தமிழ்தொடர்ஆண்டு-5120: காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ளது உத்திரமேரூர். பல்லவர்களும், சோழர்களும் ஆண்ட தொன்மையான ஊர். இங்குள்ள வைகுண்ட பெருமாள் கோயிலில் காணப்படும் கல்வெட்டுக்களில் சோழர்கள் ஆட்சிக்கால ஆட்சியைப் பற்றி தெரிந்து கொள்ள முடியும். சோழர்கள் காலத்தில்...

May 1, 2014

சுந்தருக்கு மிரட்டல் கடிதம்! பதினெட்டு சமஉக்கள் தகுதி நீக்க வழக்கில், செல்லாதென தீர்ப்பளித்தவர்

24,ஆனி,தமிழ்தொடர்ஆண்டு-5120: பதினெட்டு சட்டமன்றஉறுப்பினர்கள் தகுதிநீக்கம் செய்யப்பட்டதை எதிர்த்து தினகரன் ஆதரவு சட்டமன்றஉறுப்பிபனர்கள் பதிகை செய்த மனுக்களை விசாரித்த உயர்அறங்கூற்றுமன்ற அறங்கூற்றுவர்கள் மாறுபட்ட தீர்ப்பை வழங்கினர். தகுதிநீக்கம் செல்லும் என்று தலைமை...

May 1, 2014

ஓ.பன்னீர்செல்வம் அரசியல் ரீதியாக என்னை ஏமாற்றிவிட்டார்: ஜெ.தீபா

24,ஆனி,தமிழ்தொடர்ஆண்டு-5120: திருச்சியில் முன்னாள் முதல்வர் செயலலிதாவின் அண்ணன் மகளும், எம்ஜிஆர் அம்மா தீபா பேரவை பொதுச் செயலாளருமான ஜெ.தீபா செய்தியாளர்களை இன்று சந்தித்து பேசினார். அப்போது அவர் பேசியபோது துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் குறித்து குற்றச்சாட்டுகளை...

May 1, 2014

தங்கள் முழுமையாக ஆண்டு முடித்த பிறகுதான் சட்டமன்றத் தேர்தல் நடத்த வேண்டும் என்கிறது ஆளும் அதிமுக

23,ஆனி,தமிழ்தொடர்ஆண்டு-5120: மக்களவைத் தேர்தலை நடத்தி முடிக்க 4,000 கோடியும் சட்டமன்றத் தேர்தலுக்கு இன்னும் அதிகமான பணமும் செலவிடப் படுகிறது. அதை மிச்சப்படுத்த பாராளுமன்றம் மற்றும் சட்டமன்றம் ஆகியவற்றுக்கு ஒரே நேரத்தில் தேர்தல் நடத்துவது குறித்து தேசிய சட்ட...

May 1, 2014

கண்டு ரசித்த மெரினா! பழங்குடி மாணவிகள் சென்னைக்கு முதன்முறையாக வந்து

23,ஆனி,தமிழ்தொடர்ஆண்டு-5120: சென்னை மண்ணில் முதன்முறையாக காலடி எடுத்து வைத்து, மெரினாவை கண்டு ரசித்துள்ளனர் வேலூர் மாவட்டத்தைச் சேர்ந்த பழங்குடி மாணவிகள். 

வேலூர் மாவட்டம் அணைக்கட்டு தொகுதியைச் சேர்ந்த மூன்று மலை கிராமத்தைச் சேர்ந்த மாணவிகள். சிறு...

May 1, 2014

போதும் பழைய சாலைகள்! நேரம், எரிபொருளை மிச்சப்படுத்திட புதிதாக 8 வழிச் சாலை தேவையில்லை: யுவராஜ்

22,ஆனி,தமிழ்தொடர்ஆண்டு-5120: சேலம்-சென்னை நடுவே புதிதாக 8 வழிச் சாலை தேவையில்லை, இருக்கும் சாலைகளை விரிவுபடுத்தினாலே எரிபொருளை மிச்சம்பிடித்து காட்டலாம் என்று மணல் லாரி உரிமையாளர் சங்க தலைவர் யுவராஜ் இன்று சென்னையில் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில்...