29,ஆனி,தமிழ்தொடர்ஆண்டு-5120: கோவை நரசீபுரம் பகுதியில், தனியார் கலை அறிவியல் கல்லூரி ஒன்று இயங்கி வருகிறது. நேற்று அந்த கல்லூரியில், பேரிடர் மேலாண்மைப் பயிற்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. ஆனால், இதற்காக எந்த முன்னேற்பாடுகளும் செய்யாமல், பாதுகாப்பு உபகரணங்கள்...
29,ஆனி,தமிழ்தொடர்ஆண்டு-5120:சென்னை-சேலம் 8 வழிச்சாலை அமைப்பதை எதிர்த்து பொதுமக்கள் தொடர் போராட்டம் நடத்தி வருகின்றனர். இந்த நிலையில், தர்மபுரி மாவட்டத்தில், இந்தச்சாலை திட்டம் குறித்து பொதுக்கூட்டம் நடத்த அனுமதி கேட்டு அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தின் சார்பில்...
28,ஆனி,தமிழ்தொடர்ஆண்டு-5120: நீட் தேர்வில் தமிழில் தேர்வு எழுதிய மாணவர்களுக்கு கூடுதல் மதிப்பெண் வழங்கிய வழக்கில், உச்சஅறங்கூற்றுமன்றத்தில் பாராளுமன்றஉறுப்பினர் டி.கே ரங்கராஜன் முன்னெச்சரிக்கை மனு பதிகை செய்துள்ளார்.
நீட் தேர்வு வினாத்தாள்...
27,ஆனி,தமிழ்தொடர்ஆண்டு-5120: கர்நாடக அடாவடி, நடுவண் அரசுகளின் பொறுப்பின்மை உச்சமடைகின்ற போதெல்லாம், அவர்கள் மீது கோபம் கொண்டு, இந்திய விடுதலைக்குப் பின்பும் கர்நாடகம் அத்து மீறி கட்டிய அணைகள் நிரம்பி வழிய மழையைக் கொட்டோ கொட்டென்று கொட்டுவாள். இயற்கை. இந்த முறையும்...
27,ஆனி,தமிழ்தொடர்ஆண்டு-5120: தமிழாற்றுப் படை வரிசையில், கலிங்கத்துப் பரணி பாடிய செயங்கொண்டார் குறித்த கட்டுரையை கவிஞர் வைரமுத்து நாளை மாலை சென்னை காமராஜர் அரங்கில் அரங்கேற்றுகிறார்.
இதுதொடர்பாக வைரமுத்துவின் அலுவலகம் நேற்று வெளியிட்ட செய்திக்குறிப்பு:...
27,ஆனி,தமிழ்தொடர்ஆண்டு-5120: கடந்த மூன்றாண்டுகளுக்கு முன்பு சென்னையை மூழ்கடித்த வெள்ளப் பெருக்குக்கு மனித தவறே காரணம் என இந்திய கணக்காய்வு அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சென்னை மற்றும் புறநகர் பகுதியில் வெள்ள மேலாண்மை மற்றும் வெள்ளத்தை எதிர்கொள்வது...
26,ஆனி,தமிழ்தொடர்ஆண்டு-5120: நீட் தேர்வின் தமிழ் வடிவ வினாத்தாளில் 49 கேள்விகள் தவறாக மொழிபெயர்க்கப்பட்டு இருந்தன. எனவே, தமிழில் நீட் தேர்வு எழுதியவர்களுக்கு கருணை மதிப்பெண் வழங்கக்கோரி மார்க்சிஸ்ட் கட்சியின் டி.கே ரங்கராஜன் உயர்அறங்கூற்றுமன்ற மதுரை கிளையில் மனு...
26,ஆனி,தமிழ்தொடர்ஆண்டு-5120: திருப்பூரில் அரசு பள்ளி மாணவி உப்பு தண்ணீரில் இருந்து நீர்வளி வாயுவை பிரித்து அதன் மூலம் இரு சக்கர வாகனத்தை இயக்கி அசத்தியுள்ளார். இந்நிலையில் இத்திட்டத்தை அதிகமானோருக்கு பயனுள்ளதாக மாற்றுவதற்கு அரசின் உதவியை...
26,ஆனி,தமிழ்தொடர்ஆண்டு-5120: சென்னைக்கு அமித்ஷா வந்ததே, வரும் மக்களவை தேர்தலில் தமிழகத்தில் வாக்குகளை அறுவடை செய்யும் அமித்ஷா சிகிச்சைக்கு தானாம்.
நாடளுமன்றத் தேர்தலில் நிர்வாகிகள் ஆற்ற வேண்டிய களப்பணி, அதற்கான மேலிடத்தின் ஒத்துழைப்பு ஆகியவற்றை...