May 1, 2014

நிதிநிறுவன அதிபர்கள் 2 பேர் தூக்கிட்டு தற்கொலை! வட்டிக்கு விட்ட பணத்தை வசூலிக்க இயலாமல்

15,புரட்டாசி,தமிழ்தொடர்ஆண்டு-5120: நாகை மாவட்டம் மயிலாடுதுறையைச் சேர்ந்த நிதி நிறுவன உரிமையாளர்கள் சீனி என்ற சந்திரசேகரன் (42), சரவணன் (40). வெளியில் குறைந்த வட்டிக்கு பணம் வாங்கி அதிக வட்டிக்கு பிறருக்கு வழங்கி தொழில் செய்து வந்தனர். வட்டிக்கு கொடுத்த பணம் ரூ1 கோடி...

May 1, 2014

உலக அளவில் பின்புலம் உள்ளவரா சுப்பிரமணியசாமி! இம்ரான்கான் தலைமை அமைச்சர் எல்லாம் கிடையாதாம்

15,புரட்டாசி,தமிழ்தொடர்ஆண்டு-5120: பாகிஸ்தான் தலைமை அமைச்சர் இம்ரான்கானை விமர்சனம் செய்துள்ளார் பாஜக தலைவர் சுப்பிரமணியசாமி. பாகிஸ்தானின் புதிய தலைமை அமைச்சராக தேர்வு செய்யப்பட்டுள்ளதாக இம்ரான்கான் சொல்லிக்கொள்ள வேண்டியதுதான். ஆனால் அங்கு ஆட்சி செய்வது எல்லாம் ஐஎஸ்ஐ...

May 1, 2014

கண் மருத்துவர் கோவிந்தப்பா வெங்கடசாமியின் 100வது பிறந்தநாளை கவுரவிக்கும் கூகுள்! கூகுள் தேடலில் டூடுள் வெளியிட்டு

15,புரட்டாசி,தமிழ்தொடர்ஆண்டு-5120: எட்டயபுரம் அருகிலுள்ள அயன்வடமலாபுரம் பகுதியில் கடந்த கடந்த நூற்றாண்டில் இதே நாளில் பிறந்தவர் அரவிந்த் கண் மருத்துவமனை நிறுவனரும், பிரபல கண் மருத்துவரும் ஆன கோவிந்தப்பா வெங்கடசாமி. 

இவர், மதுரை அமெரிக்கன் கல்லூரியில்...

May 1, 2014

எய்ம்ஸ் விவகாரத்தில் முக ஸ்டாலின் காட்டம்! பொய்யைச் சொல்லி மக்களை இப்படி ஏமாற்றலாமா

15,புரட்டாசி,தமிழ்தொடர்ஆண்டு-5120: எய்ம்ஸ் மருத்துவமனை அமைக்க நடுவண் அமைச்சரவை ஒப்புதல் வழங்கவில்லை என தெரியவந்ததை அடுத்து நடுவண், மாநில அரசுகளை பொய்யர்களின் கூடாரம் என தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் தனது கீச்சுப் பக்கத்தில் விமர்சித்துள்ளார்.

மதுரையைச்...

May 1, 2014

எச்.இராஜவுக்கு எதிராக இறுகும் சட்டத்தின் பிடிகள்

12,புரட்டாசி,தமிழ்தொடர்ஆண்டு-5120: சென்னை வள்ளுவர் கோட்டத்தில் நடைபெற்ற உண்ணாநிலைப் போராட்டத்தில் பங்கேற்ற, பாஜக தேசியச் செயலாளர் எச்.இராஜா, திட்டக்குடி கோயில் நிலத்தை, கடலூர் அதிமுக பாராளுமன்ற உறுப்பினர் அருண்மொழித் தேவன் ஆக்கிரமித்ததாக குற்றஞ்சாட்டியதோடு மேலும்,...

May 1, 2014

தன்னை அணியமாக உத்தரவிடும் அதிகாரம் உயர்அறங்கூற்று மன்றத்திற்கு இல்லை என எச்.ராஜா தெரிவிக்கிறார்.

11,புரட்டாசி,தமிழ்தொடர்ஆண்டு-5120: புதுக்கோட்டை அருகே மெய்யபுரத்தில் குறிப்பிட்ட வழியில் விநாயகர் சிலை ஊர்வலம் செல்வதற்கு போலீஸார் காவல்துறையினர் தடைவிதித்த நிலையில், அவர்களுடன் பாஜகவின் தேசியச் செயலாளர் எச்.ராஜா கடுமையான வாக்குவாதத்தில் ஈடுபட்டார். உயர்...

May 1, 2014

தமிழில் நிலையாமை குறித்துப் பேசுவது காஞ்சித் திணையாகும். தமிழகத் தலைவர்களை காஞ்சித்திணையில் ஆய்வோமா!

11,புரட்டாசி,தமிழ்தொடர்ஆண்டு-5120: ஆங்கிலேயர் வரவுக்குப் பிந்தைய, தமிழக மக்களாட்சி முறைக்கு வெறுமனே தொன்னூற்று எட்டு ஆண்டுகால வரலாறே உண்டு. அந்த தொன்னூற்று எட்டு ஆண்டுகாலத்தில், இருபத்தி ஏழு ஆண்டு காலம் ஆங்கிலேயர் ஆதிக்கத்தின் கீழ் அமைந்த மக்களாட்சியாகும். அந்த...

May 1, 2014

வழக்கமான பரிசோதனைதான், பரிசோதனை முடிந்ததும் அவர் வீடு திரும்புவார்! மு.க.ஸ்டாலின் அப்பலோ மருத்துவமனையில் அனுமதி

11,புரட்டாசி,தமிழ்தொடர்ஆண்டு-5120: திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், முன்னாள் முதல்வர் ஜெயலலிதா அனுமதிக்கப்பட்ட அப்பலோ மருத்துவமனையில் பரிசோதனைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இது வழக்கமான பரிசோதனைதான் எனவும், பரிசோதனை முடிந்ததும் அவர் வீடு திரும்புவார் எனவும்...

May 1, 2014

முகாந்திரமின்றி ரவுடி பட்டியலில் யாருடைய பெயரும் தொடரக் கூடாது: உயர்அறங்கூற்றுமன்ற மதுரைக் கிளை

11,புரட்டாசி,தமிழ்தொடர்ஆண்டு-5120: காவல்துறையின் ரவுடி சரித்திர பட்டியலில் உள்ள தங்களது பெயரை நீக்கக்கோரி, ஏராளமான மனுக்கள் உயர்அறங்கூற்றமன்ற மதுரைக் கிளையில் பதிகை செய்யப்பட்டிருந்தன.  இந்த மனுக்களை விசாரித்த அறங்கூற்றுவர் என்.ஆனந்த் வெங்கடேஷ் பிறப்பித்த...