May 1, 2014

வடஇந்தியப் பகுதிகளில் எளிதாகப் பின்வாங்குகிறதா பாஜக நடுவண் அரசு!

வடஇந்தியப் பகுதிகளில் ஏதாவது ஒரு திட்டம் கொண்டு வரும்போது மக்கள் எதிர்ப்பு இருந்தால், அந்தத் திட்டத்தை எளிதாக விலக்கிக் கொள்கிறது நடுவண் அரசு. ஆனால் தமிழகத்தில் கொண்டுவரும் திட்டங்களை எவ்வளவு எதிர்ப்பு இருந்தாலும் விலக்கிக் கொள்ளாத நிலை இருக்கிறது. இதற்கான காரணம்:...

May 1, 2014

வடபோச்சே! வேலூர் தேர்தலில் ஜம்மு-காஷ்மீர் விவகாரம் எதிரொலிக்கும் என்று நம்பும் அதிமுக.

வேலூர் தேர்தலில் ஜம்மு-காஷ்மீர் விவகாரம் எதிரொலிக்கும் என்று நம்பும் அதிமுக: இந்த அமித்சா, 35அ, 370 ரத்து அறிவிப்பை வேலூர் தேர்தல் முடியும் வரை காத்திருந்து இன்று கூட அறிவித்திருக்கலாமே என்று புலம்புவதாக தகவல் வெளியாகி...

May 1, 2014

படிக்கிற பிள்ளைகளுக்கு நீட் போல! குடிக்கிற குடியர்களுக்கு ஏதாவது தடைகளை உருவாக்கினால் தாய்க்குலம் போற்றிக் கொள்ளுமே.

முன்று நாள் தேர்தல் விடுமுறை என்பதால், வேலூர் மாவட்டத்தில் டாஸ்மாக் கடைகளில் ஒரே நாளில் ரூ7.51 கோடிக்கு மது விற்பனை: வழக்கத்தை விட இரண்டு மடங்கு அதிகரிப்பாம்.

19,ஆடி,தமிழ்தொடர்ஆண்டு-5121: வேலூர் மாவட்ட டாஸ்மாக் கடைகளில் முந்தாநாள் ஒரே நாளில் ரூ7.51...

May 1, 2014

குவிந்த கூட்டம், கட்டுப்படுத்த காவல்துறை! திறப்பு விழாச் சலுகையாக ரூ.1க்கு புரோட்டா, ரூ.10க்கு ஊண்புலவு.

புது வகையான விளம்பரம். விளம்பரச் செலவை ஊடக நிறுவனங்களுக்குத் தருவதற்கு மாற்றாக, இப்படி முன்னெடுக்கின்றனர். திறப்பு விழாச் சலுகையாக ஓர் உணவகத்தில், ரூ. 10 விலையுள்ள ஒரு புரோட்டா  ரூ. 1க்கும், ரூ.100 விலையுள்ள ஊண்புலவு ரூ.10-க்கும் விற்பனை செய்யப்படும் என்ற...

May 1, 2014

சிறந்து விளங்கினர் நீர் மேலாண்மையில்! தமிழக மன்னர்கள் அன்று; தமிழக மக்கள் இன்று.

தமிழகத்தில் தூர்ந்த குளங்கள் இல்லாத ஊர் என்று எதுவும் இருக்க முடியாது. இன்றைய ஆட்சியாளர்களால் பேண முடியாமல் அனைத்தும் தூர்ந்து கிடக்கின்றன. பழந்தமிழ் மன்னர்கள் அத்தனைக் குளங்களை வெட்டியிருந்தனர் அன்று நீர்...

May 1, 2014

இன்று ஆடிப்பெருக்கு விழா!

விழா என்றால் விழாமல் இருப்பது என்று பொருள். தமிழ்ச்சமுதாயம் விழாமல் இருப்பதற்கு தமிழர்கள் கொண்டாடிய விழாக்களில் பொங்கலை அடுத்து, ஆடிப் பெருக்கும் முதன்மையான விழாவாகும். இன்று தமிழகம் முழுவதும் ஆடிப் பெருக்கு விழா காவிரிக் கரையோரம் சிறப்பாக முன்னெடுக்கப் பட்டு...

May 1, 2014

தோண்டத் தோண்ட ஆதாரங்கள்! கீழடி அகழ்வாராய்ச்சியில்-5000 ஆண்டுகளுக்கு முந்தைய கிணறு கண்டுபிடிப்பு.

தமிழரின் ஐயாயிரம் ஆண்டு பழமையை, தமிழர்தம் இலக்கியங்கள் தெளிவாகப் பறை சாட்டுகின்றன. அவற்றை நிலைநாட்ட ஆதாரங்களைத் தேடிப் போவதற்கு ஆட்சியாளர்களுக்கு மனம் இல்லாமல், அங்கொன்றும் இங்கொன்றுமாக அகழ்வாராய்ச்சிகளை முன்னெடுக்கிறார்கள். ஆனால் அந்த ஆராய்ச்சிகள் அள்ளிக் அள்ளிக்...

May 1, 2014

ஏராளமான பெண்கள் ஆர்வத்துடன் பங்கேற்றனர்! நிலக்கோட்டையில், தமிழர் பாரம்பரிய விளையாட்டுகள் மீட்பு விழா

நிலக்கோட்டையில் நடந்த பாரம்பரிய விளையாட்டுகளை மீட்டெடுக்கும் விழாவில்  ஏராளமான பெண்கள் ஆர்வத்துடன் பங்கேற்றனர்.

14,ஆடி,தமிழ்தொடர்ஆண்டு-5121:  திண்டுக்கல் மாவட்டம், நிலக்கோட்டையில் குழந்தைகள் குரல், தொண்டு நிறுவனம் சார்பில் நிலக்கோட்டை நாடார்...

May 1, 2014

தமிழர் பெருமிதம்: முத்துலட்சுமி ரெட்டி பிறந்த நாள் இன்று! கூகுளும் தன் முகப்பில் கோட்டோவியம் முன்னெடுத்து கொண்டாட்டம்.

கொண்டாடி மகிழ்வோம்! ஹிந்தித்திணிப்பு எதிர்ப்பு போராளி, தமிழார்வலர், இந்தியாவின் முதல் பெண் அல்லோபதி மருத்துவர், பெண் உரிமை தன்னார்வலர், எழுத்தாளர், சாதிய மறுப்பாளர், இப்படி போற்றுதற்குரிய அடையாளங்களுக்குச் சொந்தக்காரர் முத்துலட்சுமி ரெட்டிக்கு இன்று பிறந்த...