May 1, 2014

மீண்டும் பரபரப்பு கிளப்பும் அமெரிக்கா! சீன ஆய்வகத்தில் இருந்து தான் கொரோனா குறுவி பரவியது

கொரோனா குறுவி சீனாவின் உகான் விலங்குகள் சந்தையில் இருந்து பரவவில்லை அது, உகான் குறுவி ஆய்வுக் கூடத்தின் இயல்அறிவர்களால் உருவாக்கப்பட்டுள்ளது. என்று மீண்டும் பரபரப்பு கிளப்பியுள்ளது அமெரிக்கா.

18,ஆடி,தமிழ்த்தொடராண்டு-5123: சீன ஆய்வகத்தில் இருந்து தான்...

May 1, 2014

அதிர்ச்சி! வாடகை செலுத்த முடியாத இலட்சக் கணக்கான அமெரிக்கர்கள்

அமெரிக்காவில் லட்சக்கணக்கானோர் வீடற்றவர்களாகும் அபாயம் நேரிட்டுள்ளது.

17,ஆடி,தமிழ்த்தொடராண்டு-5123: உலகம் முழுதும் கொரோனா பெருந்தொற்று பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தி வருகிறது. பொருளாதாரத்தில் மிகுந்த நெருக்கடிகளை மக்கள் சந்தித்து வருகின்றனர். அமெரிக்காவில்...

May 1, 2014

இந்திய அரசியலமைப்புச் சட்டத்தில் தமிழுக்கு முழு அதிகாரம் உள்ளது! புரிந்து கொள்ளவும், போராடி நிறுவவும் முயலாத நிலை தொடர்கிறது

இந்திய அரசியல் அமைப்புச் சட்டத்தில் மொத்தம் 25 பிரிவுகள், 12 அட்டவணைகள், 104 திருத்தங்கள், 448 உட்பிரிவுகள் மற்றும் 117,369 சொற்கள் உள்ளன. அந்த 12 அட்டவணைகளில் அட்டவணை எட்டில் தமிழ் உள்ளிட்ட 22 மொழிகள் இந்தியாவிற்கும், அந்தந்த மாநிலங்களுக்கும் அலுவல் மொழிகள் என்று...

May 1, 2014

ஒலிம்பிக் சிறகுப்பந்தில் வெண்கலம் வென்றுள்ளார் சிந்து!

ஒலிம்பிக் வரலாற்றில் தனிநபர் பிரிவில் இரண்டு பதக்கம் வென்ற முதல் இந்திய வீராங்கனை என புதிய வரலாறு படைத்தார் சிந்து.

17,ஆடி,தமிழ்த்தொடராண்டு-5123: ஜப்பானின் டோக்கியோவில் 32வது ஒலிம்பிக் போட்டி நடக்கிறது. சிறகுப்பந்தில் பெண்கள் ஒற்றையர் வெண்கலப்...

May 1, 2014

சென்னை தலைமை செயலகத்தில் சட்டமன்ற நூற்றாண்டு விழா! குடியரசுத் தலைவர் இராம்நாத் கோவிந்த் கலந்து கொள்கிறார்.

தமிழ்நாடு சட்டப் பேரவைக்கு எப்படி நூற்றாண்டு வந்தது? இந்தியாவின் 75வது விடுதலைநாளே (இரண்டு கிழமைகளில்) இந்த ஆண்டுதான் கொண்டாடவுள்ளோம் என்று உங்களுக்கு கேள்வி எழுந்தால், இந்திய வரலாற்றை கொஞ்சம் புரட்டிப் பார்த்தால் அதற்கு நமக்கு தெளிவான விடை...

May 1, 2014

பீதியில் டோக்கியோ! ஒரே நாளில் 16 வீரர்களுக்கு கொரோனா பாதிப்பு

3,177 பேர் இன்று டோக்கியோவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனராம். இப்படி தொற்று அதிகரித்துக் கொண்டே செல்வதால் அங்கு ஒலிம்பிக் போட்டிகள் மீதான ஆர்வம் குறைந்து பீதி அதிகமாகி கொண்டிருக்கிறது..

15,ஆடி,தமிழ்த்தொடராண்டு-5123: டோக்கியோவில் இன்று 3,177 பேருக்கு...

May 1, 2014

ஒட்டுமொத்த இந்திய ஒன்றியம்! ஸ்டாலினை சமூகநீதி மீட்ட தலைவராக கொண்டாடுகிறது வரலாற்றுப் பார்வையில்

ஒன்றிய அரசு இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு இந்திய ஒன்றிய அளவில் 27விழுக்காடு இட ஒதுக்கீட்டுக்கு உத்தரவிட்டாலும், அதன் பின்னணியில் திமுகவின் சட்டப் போராட்டம் மற்றும் நாடாளுமன்றத்துக்குள் குரல் எழுப்பியது உள்ளிட்ட பல்வேறு பாடுகள் அடங்கியுள்ளன என்ற செய்திகள்...

May 1, 2014

மறையவில்லை இளங்குமரனார், தமிழர் மனங்களில் தொடர்ந்து வாழ்வார்! முதல்வர் ஸ்டாலின், பேரறிமுகங்கள், தமிழ் ஆர்வலர்கள் தமிழ்வணக்கம்

முதுபெரும் அறிஞரான இளங்குமரனார் மறைவுக்கு தமிழகம் முழுவதும் தமிழ் அறிஞர்களாலும், அரசியல் கட்சித் தலைவர்களாலும் இரங்கல் தமிழ்வணக்கமாகத்  தெரிவிக்கப்பட்டு வருகிறது. முதல்வர் ஸ்டாலின், இளங்குமரனார் தமிழையே உயிர்மூச்சாகக் கொண்டு வாழ்ந்தவர் என்று இரங்கல்...

May 1, 2014

தமிழ்நாட்டில் தொடக்கப் பள்ளிகளைத் திறக்கலாம்! மருத்துவ வல்லுநர்கள் யோசனை

குழந்தைகளுக்குக் கொரோனா தொற்று பாதிப்பு தீவிரமாக இருக்காது என்பதால் தொடக்கப் பள்ளிகளைத் திறப்பது குறித்து பரிசீலிக்கலாம் என்று மருத்துவ வல்லுநர்கள் யோசனை தெரிவித்துள்ளனர்.

12,ஆடி,தமிழ்த்தொடராண்டு-5123: கொரோனா தொற்று பாதிப்பு குழந்தைகளுக்கு தீவிரமாக...