May 1, 2014

தமிழக உழவர்கள் சட்டப்போராட்டம்! காவிரி கழிமுகத்தில் ஹைட்ரோ கார்பன் திட்டங்களுக்கு நடுவண் பாஜக அரசின் ஆதிக்க அனுமதிக்கு தடைகோரி,

காவிரி கழிமுகப் பகுதியில், ஹைட்ரோ கார்பன் எனப்படும், எண்ணெய் மற்றும் எரிவாயு உற்பத்தி திட்டங்களுக்கு, ஒன்றிய சுற்றுச்சூழல் அமைச்சகம் அனுமதி அளித்துள்ளது. இதை எதிர்த்து, காவிரி விவசாயிகள் சங்கம் சார்பில், உச்ச அறங்கூற்றுமன்றத்தில் மனு பதிகை செய்துள்ளனர் தமிழக உழவர்...

May 1, 2014

அவரே உறுதிப்படுத்திய தகவல்! துள்ளுப்பந்து (டென்னிஸ்) வீராங்கனை சானியா மிர்சாவின் வாழ்க்கை கதை திரைப்படமாகிறது

தற்போது சிறகுப்பந்து வீராங்கனை சாய்னா நேவாலின் வாழ்க்கை படமாக்கப்பட்டு வருகிறது. தங்க மங்கை பி.வி.சிந்துவின் வாழ்க்கை கதையை நடிகர் சோனு சூட் தயாரிக்கிறார். இதேபோல, மகளிர் மட்டைப்பந்து வீராங்கனை மிதாலி ராஜின் வாழ்க்கையும் படமாக்கப்படுகிறது. இந்த வரிசையில்...

May 1, 2014

நான்காவது மாநிலமாக முன்னெடுக்கிறது மேற்கு வங்கம்! குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு எதிராக தீர்மானம்; பஞ்சாப், கேரளா, ராஜஸ்தான் வரிசையில்

மேற்கு வங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜி, குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து அம்மாநிலத்தில் தொடர் போராட்டங்களை நடத்தி வந்தார். இந்நிலையில், குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு எதிராக அம்மாநில சட்டப்பேரவையில் இன்று தீர்மானமும்...

May 1, 2014

சித்ராதேவிபிரியாவின் கலைஆர்வம் போன்றதா! சரவணா ஸ்டோர்ஸ் உரிமையாளர் சரவணன் அருள் நடிப்பு-தயாரிப்பு? படம் வெளியாகும் போது தெரியும்

இருநூறுக்கும் மேற்பட்ட படக்குழுவினர் அனைவருக்கும் பாரம்பரிய முறையில்- நடிகர், தயாரிப்பாளர், சரவணா ஸ்டோர்ஸ் உரிமையாளர் சரவணன் அருள் பொங்கல் பரிசு வழங்கி பொங்கலைக் கொண்டாடியது பாராட்டிற்குரியதே.

13,தை,தமிழ்தொடர்ஆண்டு-5121: தங்கள் கடைக்கான விளம்பரங்களில்...

May 1, 2014

தமிழர் வாழ்க்கை நெறி ஐந்திணையியம்! உலகினர் வாழ்க்கை நெறி கிறித்துவம், முகமதியம், பௌத்தம், சமனம், சீக்கியம், ஹிந்துத்துவம் என்கிற மதங்கள்

தமிழர் வாழ்க்கை நெறி ஐந்திணையியம் என்னும் பொருள் இலக்கணம். இவ்வாறன பொருள் இலக்கணத்தை உலகினர் முன்னெடுக்காத நிலையில் - அந்தந்த இன மக்களை நெறிப்படுத்த அந்தந்த இனத்தில் தோன்றிய சீர்திருத்தவாதிகள் அந்தந்த இன மக்களுக்கான வாழ்க்கை நெறியாக கிறித்துவம், முகமதியம், பௌத்தம்,...

May 1, 2014

போர்த்துக்கீசிய மொழி! உலக மொழிகள் வரிசையில்.

11,தை,தமிழ்தொடர்ஆண்டு-5121: போர்த்துக்கீசிய மொழி பிரேசில் நாட்டின் ஆட்சி மொழியாகும். பிரேசில் என்றதும் தமிழகத்தின் விளையாட்டு ஆர்வலர்களுக்கு அழகிய தமிழ்ப்பெயருக்குச் சொந்தமான, இளவேனில் வாலறிவன் நினைவுக்கு வருவார். ஆம் உலக கோப்பை துப்பாக்கி சுடுதல் இறுதி சுற்று...

May 1, 2014

குடியரசுநாள் விழாவில் தமிழகம் முன்னெடுத்தது அய்யனார் சிலை! எங்கள் மதம் நீங்கள் குறிப்பிடும் ஹிந்துத்துவா அல்லவென்று காட்டவா.

குடியரசு நாள் விழாவில் தமிழகத்தின் காவல் தெய்வம் அய்யனார் சிலையுடன் கூடிய அலங்கார ஊர்தி அனைவரின் கவனத்தையும் ஈர்த்தது. அது எங்களுடைய தெய்வம்- புறப்பொருள் காட்டும் நானிலத்தின் ஐந்திணை வாழ்க்கை முறை முன்னெடுத்த அடையாளம் என்று...

May 1, 2014

இன்று இந்தியக் குடியரசு நாள்! குடியரசு நாள் என்றால் என்ன?

இந்தியா விடுதலை பெற்றதற்குப் பின்னர், நமக்கான இந்திய அரசியலமைப்பு சட்டம் உருவாக்கி அதை முன்னெடுக்கத் தொடங்கிய நாளே இந்தியக் குடியரசு நாள் ஆகும். இந்தியக் குடியரசுநாள் விழா 11,தை,தமிழ்தொடர்ஆண்டு-5051 (26.01.1950) தொடங்கி ஒவ்வொரு ஆண்டும் இதே நாளில் கொண்டாடப்பட்டு...

May 1, 2014

ஒரு உலகசாதனையை முன்னெடுக்கவிருக்கிறது சீனா! கொரோனா தாக்குதலில் சிக்கிய நோயாளிகளுக்கு 1000 படுக்கைகள் மருத்துவமனை-10நாட்களில்

உலக நாடுகளை வியப்பில் ஆழ்த்தும் வகையாக, கொரோனா நுண்ணுயிரி தாக்கிய நோயாளிகளுக்கு அவசர கிகச்சை அளிக்கும் வகைக்காக, பத்து நாட்களில் ஆயிரம் படுக்கைகள் வசதியோடு ஒரு புதிய மருத்துவமனையையே கட்டி முடிக்கவிருக்கிறது சீனா.

10,தை,தமிழ்தொடர்ஆண்டு-5121: கொரோனா...