May 1, 2014

நடிகை வித்யூலேகா ராமனுக்கு விரைவில் திருமணம்!

பேரறிமுக நகைச்சுவை நடிகையான வித்யூலேகா ராமனுக்கு சஞ்சய் என்பவருடன் திருமணம் உறுதியாகியுள்ளது.

16,ஆவணி,தமிழ்த்தொடராண்டு-5122: பேரறிமுக நகைச்சுவை நடிகையான வித்யூலேகா ராமனுக்கு சஞ்சய் என்பவருடன் திருமணம் உறுதியாகியுள்ளது.

கவுதம் மேனன்...

May 1, 2014

பதினாறு இலட்சம் மாணவர்கள் பதிவு! கொரோனாவையும், நடுவண் பொறியியல் கல்விக்கான நுழைவுத் தேர்வையும் எதிர்கொள்ள

கடும் எதிர்ப்புகளுக்கு நடுவே, நாடு முழுவதும் இன்று பதினாறு இலட்சம் மாணவர்கள், கொரோனாவையும், நடுவண் பொறியியல் கல்விக்கான நுழைவுத் தேர்வையும் எதிர்கொள்ள, அடாவடி நடுவண் பாஜக அரசு கவலையில்லாமல் களம் இறக்கியிருக்கிறது.

16,ஆவணி,தமிழ்த்தொடராண்டு-5122: கடும்...

May 1, 2014

திறப்பு விழாவிற்கு முன்பே இடிந்து ஆற்றோடு போன பாலம்! தலைமைஅமைச்சர் கிராம சாலை மேம்பாட்டு திட்டத்தின் கீழ் ரூ.9கோடியில் கட்டியது

மத்தியப் பிரதேசம் மாநிலத்தின் சியோனி மாவட்டத்தில் வயிங்கங்கா ஆற்றின் குறுக்கே தலைமைஅமைச்சரின் கிராம சாலை மேம்பாட்டு திட்டத்தின் கீழ் ரூ. 9 கோடி செலவில் கட்டப்பட்டிருந்த புதிய பாலம் நேற்று ஆற்றோடு போய்விட்டது.

16,ஆவணி,தமிழ்த்தொடராண்டு-5122: பாஜக ஆட்சி...

May 1, 2014

கொட்டிக் கொடுக்கும் ஹிந்தித் திரையுலகம்! சல்மான்கான் அள்ளிக் குவிக்கும் தொகைகள் குறித்த பட்டியல்

பிக்பாஸ் நிகழ்ச்சிக்கான சம்பளத்தை கிடுகிடுவென உயர்த்தியுள்ளாராம் சல்மான்கான்.

15,ஆவணி,தமிழ்த்தொடராண்டு-5122: ஹிந்தித் திரையுலகில் முன்னணி நடிகராக இருக்கும் சல்மான்கான், பிக்பாஸ் நிகழ்ச்சிக்கான சம்பளம் குறித்த தகவல் வெளியாகி, அம்மாடியோவ் என்று நம்மை வியக்க...

May 1, 2014

வழக்கறிஞர் பிரசாந்த் பூசணுக்கு ஒரு ரூபாய் அபராதம்! கட்டத் தவறினால், மூன்று மாதச் சிறை மற்றும் மூன்று ஆண்டு பணிபுரியத் தடை

64 அகவையினரான பூசண், உச்ச அறங்கூற்றுமன்றத் தலைமை அறங்கூற்றுவர் எஸ்.ஏ.பாப்டே, விலையுயர்ந்த மோட்டார் சைக்கிள் ஒன்றில் அமர்ந்திருக்கும் புகைப்படத்துடன் கீச்சுவில் பதிவிட்ட கருத்துக்கு ஒரு ரூபாய் அபராதம்! கட்டத் தவறினால்: மூன்று மாதச் சிறை மற்றும் மூன்று ஆண்டு...

May 1, 2014

ஊரடங்கில் நாளை முதல் முன்னெடுக்க அனுமதிக்கப்படும் தளர்வுகள்!

மின்அனுமதி நடைமுறை இரத்து. ஞாயிற்றுக்கிழமைகளில் முழு ஊரடங்கு இரத்து. தமிழகத்தில் நாளை முதல் பேருந்துகள் ஓடும் போன்ற புதிய தளர்வுகளை அறிவித்தார் முதல்வர் எடப்பாடி பழனிசாமி

15,ஆவணி,தமிழ்த்தொடராண்டு-5122: இந்தியாவில், அரசுகள் அறிவித்த 7-வது கட்ட ஊரடங்கு...

May 1, 2014

சென்னை சூப்பர் கிங்ஸ் அணி கலந்து கொள்வதில் கொரோனா சிக்கல்! 13வது இந்தியன் முதன்மைத் துடுப்பாட்டக் கழக 20போட்டியில்

13வது இந்தியன் முதன்மைத் துடுப்பாட்டக் கழக 20போட்டியில், சென்னை சூப்பர் கிங்ஸ் அணியினர் பலருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதால், மும்பை இந்தியன்ஸ் அணிக்கு எதிராக முதல் ஆட்டத்தில் விளையாடாது எனத் தெரிகிறது.

14,ஆவணி,தமிழ்த்தொடராண்டு-5122:...

May 1, 2014

லாஸ்லியாவிற்கு மூன்றாவதாக கிடைத்துள்ள படம்!

பிக்பாஸ் நிகழ்ச்சி மூலம் பேரறிமுகமான நடிகை லாஸ்லியா, அடுத்ததாக நடிக்க உள்ள படம் குறித்த அதிகாரப்பாட்டு அறிவிப்பு வெளியாகி உள்ளது.

14,ஆவணி,தமிழ்த்தொடராண்டு-5122: இலங்கையை சேர்ந்த லாஸ்லியா, விஜய் தொலைக்காட்சியில் நடத்தப்படும், பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து...

May 1, 2014

பிக்பாஸ் பருவம் நான்கு மிக விரைவில்! அதனாலேயே அரை மணி நேர பாரதிகண்ணம்மா தொடர் அதுவரை ஒரு மணிநேரமாம்

விஜய் தொலைக்காட்சியில், நடிகர் கமல் தொகுத்து வழங்க இருக்கும் பிக்பாஸ் நான்காவது பருவத்தில் பேரறிமுக நடிகை கிரண் கலந்துக் கொள்ள இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

13,ஆவணி,தமிழ்த்தொடராண்டு-5122: நடிகர் கமல் தொகுத்து வழங்க இருக்கும் பிக்பாஸ் நான்காவது...