May 1, 2014

ரூ.450 கோடியில் அயோத்தியில் 725 அடி உயர இராமர் சிலை! உத்தரப்பிரதேச அரசு ஒப்புதல்; உலகின் மிகஉயரச்சிலையாக அமையும்

உத்தர பிரதேசத்தில் முதல்வர் யோகி ஆதித்யநாத் தலைமையிலான பாஜக ஆட்சி நடக்கிறது. இங்குள்ள சரயு ஆற்றங்கரையில் இராமருக்கு பிரமாண்ட சிலை அமைக்கப்படும் என முதல்வர் யோகி ஆதித்யநாத் அறிவித்திருந்தார். இந்நிலையில் உத்தரப்பிரதேச மாநில அமைச்சரவை கூட்டம் நேற்று நடந்தது. இதில்...

May 1, 2014

டெல்லி விமான நிலையம் கதிகலங்கிப் போனது- அனாதையாகக் கிடந்த அந்தப் பையால்!

டெல்லி விமானநிலையத்தை கதிகலங்க வைத்த அந்தப் பை- 24 மணிநேர கண்காணிப்புக்குப்பின் திறந்து பார்த்தால்- ஒரே சிரிப்பு.

17,ஐப்பசி,தமிழ்தொடர்ஆண்டு-5121: புதுடெல்லி சர்வதேச விமான நிலையத்தில் முனையம் மூன்றில் நேற்று நள்ளிரவு ஒரு மணியளவில் பயணிகள் வருகை வாயில் எண் 2...

May 1, 2014

சும்மா கிடைத்து விடவில்லை தமிழ்நாடுநாள்!

தமிழக அரசு சார்பில் முதல் முறையாக ‘தமிழ்நாடு நாள்’ கொண்டாட்டம் இன்று அறிவிக்கப்பட்டுள்ளது. ஆனாலும் இந்த தமிழ்நாடுநாள் சும்மா கிடைத்து விடவில்லை அதற்கு நெடிய வரலாறு உண்டு.

15,ஐப்பசி,தமிழ்தொடர்ஆண்டு-5121: இன்று தமிழ்நாடுநாள் கொண்டாடப்படும் என...

May 1, 2014

அணுசக்தி நிறுவனம் அதிர்ச்சித் தகவல்! கூடங்குளம் அணுமின் நிலையத்தில் சுழியம் தாக்குதல் நடந்தது உண்மையா?

இந்திய அணு மின்சாரக் கழக கணினிகள் மீது ‘சுழியம்’ தாக்குதல் நடந்துள்ளது உண்மைதான் என்று இந்திய அணு மின்சாரக் கழகம் தெரிவித்துள்ளது.

13,ஐப்பசி,தமிழ்தொடர்ஆண்டு-5121: நெல்லை மாவட்டம், கூடங்குளத்தில் இரண்டு அணு உலைகள் செயல்படுகின்றன. இந்த இரண்டு அணு...

May 1, 2014

விடிந்தால் தீபாவளி! ஏன், எதற்கு, எப்படி வந்தது தீபாவளி?

கடந்த ஐநூறு ஆண்டுகளாக தமிழகத்தில் தீபாவளியும் ஒரு விழாவாக கொண்டாடப்பட்டு வருகிறது. திரவிட இயக்கத் தோற்றத்திற்கு பிறகு தீபாவளிக்கான புராணக் கதையின் மீது கடுமையான கேள்விகள் எழுப்பப் பட்டு அந்தப் புராணக் கதை அறிந்தவர்கள் நடுவே தீபாவளிக் கொண்டாட்டம் மங்கி...

May 1, 2014

பாஜகவின் சாதனையை முறியடித்தது சிவசேனா! நோட்டாவுடன் மோதும் போட்டியில்

தமிழகத்தில் பாஜகவின் போட்டி எப்போதும் நோட்டாவுடன் தான் இருக்கும். ஆனால் தற்போது மகாராட்டிரத் தேர்தலில் ஓர் இடத்தில் சிவசேனா நோட்டாவை விட குறைந்த வாக்குகள் பெற்று தமிழக பாஜகவின் சாதனையை முறியடித்திருக்கிறது.

08,ஐப்பசி,தமிழ்தொடர்ஆண்டு-5121: மகாராஷ்ட்ரா...

May 1, 2014

150லிருந்து 5000 வரை முன்பணம்! சுங்கச்சாவடிகளில் இனி அவ்வப்போது பணம் செலுத்தி கடக்கும் நடைமுறை கிடையாது

இனி சுங்கச்சாவடிகளில் வாகனங்கள் அவ்வப்போது பணம் செலுத்தி கடக்கும் நடைமுறை கிடையாது. 150லிருந்து 5000 வரை முன்பணம் செலுத்தி ‘விரைவுக்கட்டு’ அட்டை பெற்று வைத்துக் கொள்ள வேண்டும்.

04,ஐப்பசி,தமிழ்தொடர்ஆண்டு-5121: என் விரைவுக்கட்டு  (My FasTag)...

May 1, 2014

பீதியில் மக்கள்! புதியதாக வெளியிடப் பட்ட ரூ2000 தாளும் செல்லாமல் போகப் போகிறதா

நடப்பு நிதியாண்டில் ஒரு 2000 ரூபாய் தாள் கூட அச்சிடப்படவில்லை என்று கட்டுப்பாட்டு வங்கி தெரிவித்த நிலையில், ரூ.2000 தாள்கள் கூடிய விரைவில் செல்லாமல் போகும். என்ற பீதி சமூக வலைதளங்களில் பரவத் தொடங்கி விட்டன.

03,ஐப்பசி,தமிழ்தொடர்ஆண்டு-5121: மக்களின்...

May 1, 2014

ஒரு வழியாக விசாரணைக்கு ஏற்றது உச்ச அறங்கூற்றுமன்றம்! பேரறிவாளன் தன் தண்டனையை நிறுத்தி வைக்கக் கோரும் மனுவை

தனது தண்டனையை நிறுத்தி வைக்க கோரி பேரறிவாளன் பதிகை செய்த மனுவை உச்ச அறங்கூற்றுமன்றம் விசாரணைக்கு ஏற்றது.

02,ஐப்பசி,தமிழ்தொடர்ஆண்டு-5121: நவம்பர் பத்தாம் நாள் 1990ம் ஆண்டு முதல் சூன் இருபத்தொன்றாம் நாள் 1991ம் ஆண்டு வரை இந்தியத் தலைமைஅமைச்சராக சந்திரசேகர்...