May 1, 2014

இணைய ஆர்வலர்கள் குறும்பால் மனம் வெதும்பிய சிவகார்த்திகேயன்

06,ஆடி,தமிழ்தொடர்ஆண்டு-5120: சீமராஜா படத்தின் வேலைகள் முடிந்துள்ள நிலையில், ரவிக்குமார் இயக்கத்தில் விஞ்ஞானம் சம்பந்தப்பட்ட கதையிலும்,  ராஜேஷ் இயக்கத்திலும் நடித்து வருகிறார் சிவகார்த்திகேயன். அண்மையில் இரு படங்களின் படப்பிடிப்பும் அடுத்தடுத்து தொடங்கிய...

May 1, 2014

மெர்சல் படத்திற்காக நடிகர் விஜய் பெயர் பரிந்துரை! உலகளவில் சிறந்த நடிகருக்கான விருதுக்கு

05,ஆடி,தமிழ்தொடர்ஆண்டு-5120: மெர்சல் படத்தில் நடித்ததற்காக நடிகர் விஜய் சிறந்த நடிகர் மற்றும் சிறந்த சர்வதேச நடிகருக்காக ஐஏஆர்ஏ என்ற விருதுக்கு பரிந்துரை செய்யப்பட்டுள்ளார்.

தேனாண்டாள் பிலிம்ஸ் நிறுவனத்தின் 100-வது படம் மெர்சல். அட்லி இயக்கத்தில் விஜய்...

May 1, 2014

நடிக்க வரும் தமிழ்ப் பெண்களுக்கு திரைத்துறையினர் கூடுதல் மதிப்பளிக்க வேண்டும்: ஐஸ்வர்யா ராஜேஷ்

02,ஆடி,தமிழ்தொடர்ஆண்டு-5120: ஐஸ்வர்யா ராஜேஷ் காக்கா முட்டை, தர்மதுரை ஆகிய படங்களில் நடித்தன் மூலம் பிரபலமானவர். வித்தியாசமான கதாபத்திரங்களை தேர்ந்தெடுத்து நடித்து வருகிறார். இவர் அண்மையில் அளித்த பேட்டி ஒன்றில் தமிழ் திரைப்படத்தில் தமிழ் நாட்டைச் சேர்ந்த...

May 1, 2014

5000000 மதிப்புள்ள வீடு பரிசாகப் பெறும் மக்கள் இசை கலைஞர் செந்தில் கணேசு! சிறந்த பாடகர் விருதை வென்று

32,ஆனி,தமிழ்தொடர்ஆண்டு-5120: விஜய் தொலைக்காட்சி நடத்தும் சிறந்த பாடகர் நிகழ்ச்சியில் முதல் இடத்தை மக்கள் இசை கலைஞர் செந்தில் கணேஷ் வென்றுள்ளார். 

இன்று நடைபெற்ற இறுதிச் சுற்றுப் போட்டியில் முதல் இடத்தை பிடித்துள்ளார்.

அதன் பொருட்டு...

May 1, 2014

செயற்கைக்கோள் உரிமை விற்பனை! தமிழ்ப்படம்2 வெளியீடு ஆன முதல் நாளிலேயே

28,ஆனி,தமிழ்தொடர்ஆண்டு-5120: சிவா நடிப்பில் இயக்குனர் அமுதன் இயக்கிய தமிழ்ப்படம் 2 இன்று வெளியாகியுள்ளது. ஏற்கனவே நல்ல எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருந்த இந்த படத்திற்கு கலவையான விமர்சனம் வந்து கொண்டிருந்தாலும் முதல் நாளில் பெரிய நடிகர்கள் படங்களுக்கு இணையான வசூலை...

May 1, 2014

தமிழ்ப் படங்களை கலாய்கும், தமிழ்ப்படம்2 எப்படியிருக்கு?

28,ஆனி,தமிழ்தொடர்ஆண்டு-5120: அமுதன் இயக்கத்தில் சிவா நடித்த தமிழ் படம் 2 இன்று வெளியாகியுள்ளது. படத்தை விளம்பரப்படுத்த ஊர், உலகத்தில் உள்ளவர்களை எல்லாம் மரண கலாய் கலாய்த்து ஏகப்பட்ட சுவரொட்டிகள் ஒட்டி விளம்பரப் படுத்தப் பட்ட படம்.

இந்நிலையில் அந்த படம்...

May 1, 2014

நடைபாதைவாசிகள் குறித்த படமாம்! தேவலாம்; தீர்வும் நல்ல யோசனைதான்

28,ஆனி,தமிழ்தொடர்ஆண்டு-5120: நேசம் முரளி இயக்கி நடித்துள்ள படம், கபிலவஸ்து. இதன் ஒலிநாடாவை விக்ரமன், ஆர்.கே.செல்வமணி, பேரரசு இணைந்து வெளியிட்டனர். மன்சூர் அலிகான், சிரிகாந்த் தேவா பெற்றுக்கொண்டனர். அப்போது நேசம் முரளி பேசியதாவது: 

இப்போது இந்தியா...

May 1, 2014

பதினோரு ஆண்டுகளுக்கு பின் டி.ராஜேந்தர் மீண்டும் திரைக்கு வருகிறார்! நமீதா அதிரடிப் பெண்ணாக அசத்துவாராம்

27,ஆனி,தமிழ்தொடர்ஆண்டு-5120: பதினோரு ஆண்டுகளுக்கு பின் டி.ராஜேந்தர் மீண்டும் திரைக்கு வருகிறார். கடைசியாக பதினோரு ஆண்டுகளுக்கு முன்பு வீராசாமி படம் வெளியானது. இந்நிலையில் இன்றைய காதல்டா என்னும் புதிய படத்தை இயக்க உள்ளார். 

இந்தப் படத்தை தனது சிம்பு...

May 1, 2014

தன்வளர்ச்சிக்கு காரணமாக அமைந்த படம் ஒரு குப்பைக் கதை என்கிறார் கிரண் ஆர்யா

27,ஆனி,தமிழ்தொடர்ஆண்டு-5120: ஒரு குப்பைக் கதை தான் என் வாழ்க்கையின் திருப்புமுனை என்று பகைவனாக நடித்த கிரண் ஆர்யா கூறியிருக்கிறார். 

நடன இயக்குனர் தினேஷ் கதைத் தலைவனாக நடித்து அனைத்து தரப்பு ரசிகர்களாலும் பாராட்டப்பட்டு மாபெரும் வெற்றிபெற்ற ஒரு...