நடிகை பிரியங்கா சோப்ரா, நடிகர் விஜய்யுடன் தான் நடித்த முதல் படம் குறித்த அனுபவங்களை தனது நூலில் குறிப்பிட்டுள்ளார்.
29,தை,தமிழ்த்தொடராண்டு-5122: பேரறிமுக ஹிந்தி திரையுலக நடிகையான பிரியங்கா சோப்ரா ‘முடிவல்ல’ என்ற தலைப்பில் நூல்...
ஹாலிவுட்டில் பேரளவாக உருவாகும் ‘தி கிரே மேன்’ படத்தின் படப்பிடிப்பில் பங்கேற்க நடிகர் தனுஷ் நாளை அமெரிக்காவுக்குக் கிளம்புகிறார்.
26,தை,தமிழ்த்தொடராண்டு-5122: ஹாலிவுட்டில் பேரளவாக உருவாகும் ‘தி கிரே மேன்’ படத்தின்...
சூர்யா தயாரிப்பில் சரவ் சண்முகம் இயக்கத்தில் புதிய படம் உருவாக இருக்கிறது. இந்தப் படத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூன்று தலைமுறை நடிகர்கள் இணைந்து நடிக்கின்றனர்.
25,தை,தமிழ்த்தொடராண்டு-5122: சூர்யா தயாரிப்பில் சரவ் சண்முகம் இயக்கத்தில் உருவாகும் புதிய...
ஜான்சன்.கே இயக்கத்தில் சந்தானம் நடித்துள்ள ‘பாரிஸ் ஜெயராஜ்’ படத்தின் வெளியீட்டு நாளை படக்குழு அறிவித்துள்ளது. அடுத்த வெள்ளிக் கிழமையாம். அந்த நாளின் சிறப்பு என்ன தெரியுமா?
21,தை,தமிழ்த்தொடராண்டு-5122: இயக்குநர் ஜான்சன்.கே இயக்கத்தில் சந்தானம்...
பேரறிமுக இயக்குனரும் நடிகருமான எஸ்.ஜே.சூர்யா அடுத்ததாக நடிக்கும் படத்தில், அவருக்குக் கதைத்தலைவியாக யாசிகா நடிக்க உள்ளார்.
19,தை,தமிழ்த்தொடராண்டு-5122: இயக்குனராக பல வெற்றிப் படங்களைக் கொடுத்த எஸ்.ஜே.சூர்யா, தற்போது நடிகராகவும் பல படங்களில் நடித்து...
400 கி.மீ. தூரம் மிதிவண்டி பயணத்தை வெற்றிகரமாக முடித்து விட்டதாக கீச்சுவில் தெரிவித்துள்ளார் ஆர்யா. தான் மதிவண்டியுடன் நிற்கும் புகைப்படத்தையும் வெளியிட்டு உள்ளார்.
15,தை,தமிழ்த்தொடராண்டு-5122: தமிழ் திரையுலகில் முன்னணி நடிகராக வலம்வரும் ஆர்யா,...
பிக்பாஸ் இரம்யா பாண்டியனுக்கு கிடைத்துள்ளது அரிய வாய்ப்பு. சூர்யா படத்தில் நடிக்கிறார் என்ற செய்தி வெளியாகியுள்ளது.
14,தை,தமிழ்த்தொடராண்டு-5122: பிக்பாஸ் நிகழ்ச்சியின் நான்காவது பருவத்தில் கலந்து கொண்டு பேரறிமுகமான இரம்யா பாண்டியன், அடுத்ததாக...
தமிழ் மற்றும் தெலுங்கு படங்களில் நடித்து வந்த சிறிதிவ்யா, தற்போது மலையாளத்தில் அறிமுகமாகி உள்ளார்.
14,தை,தமிழ்த்தொடராண்டு-5122: வருத்தப்படாத வாலிபர் சங்கம் படத்தில் சிவகார்த்திகேயனோடு கதைத்தலைவியாக நடித்தவர் சிறிதிவ்யா. இந்தப் படத்தில் இவரது நடிப்பு...
பிக்பாஸ் நிகழ்ச்சியின் நான்காவது பருவம் சிறப்பானதாக- பெரும்பாலனவர்களால் கருதப்படுகிறது. காரணம், மூன்று பருவங்களில் பிக்பாசில் தலைப்பை வென்றவர்களுக்கே பிக்பாஸ் நிகழ்ச்சிக் குழு பெருமை சேர்த்து வந்த நிலையில், இந்த முறை தலைப்பு பெற்ற ஆரியால் பிக்பாஸ் நிகழ்ச்சிக் குழு...