Show all

தலைக்குப்புற விழுந்தாலும் மீசையில் மண் ஒட்டவில்லை என்கிற அரசியல்வாதிகள் விளையாட்டு! தற்போது இணைய ஆர்வலர்களிடம்

04,ஐப்பசி,தமிழ்தொடர்ஆண்டு-5120: தலைக்குப்புற விழுந்தாலும் மீசையில் மண் ஒட்டவில்லை என்கிற அரசியல்வாதிகள் விளையாட்டு! தற்போது இணைய ஆர்வலர்களிடம், வேகமாக பரவி வருகிறது. 

பணக்காரர்கள் தங்களது செல்வ செழிப்பைக் காட்டும் வகையில் தங்களது விமானம் மற்றும் படகின்  படிக்கட்டு, விளையாட்டுத் திடல் ஆகியவற்றில் தலைக்குப்புற விழுந்து கிடப்பது போல புகைப்படம் எடுத்து சமூக வலைதளங்களில் பதிவேற்றி வருகின்றனர். தற்போது அது ஒரு வகை சவாலாக இணையத்தில் பரவி வருகிறது.  

-தமிழர்க்குத் தொடர்ஆண்டு மட்டுமல்ல தொடர் நாள் கணக்கும் உண்டு. இன்று தமிழ்தொடர்நாள் எண்: 18,69,947.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.