May 1, 2014

ஒற்றை இரவில் மாறிப்போனது வாழ்க்கை! கோடிகளைப் பரிசுகளாகக் குவிக்கும் தடகளவீரர்

ஒரே இரவில் மாறியே விட்டது நீரஜ் சோப்ரா வாழ்க்கை. டோக்கியோ ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டியில் ஈட்டி எறிதலில் தங்கப்பதக்கம் வென்ற இந்திய வீரர் நீரஜ் சோப்ராவுக்குப் பரிசு மழை கொட்டி வருகிறது. 

23,ஆடி,தமிழ்த்தொடராண்டு-5123: ஒரே இரவில் மாறியே விட்டது நீரஜ்...

May 1, 2014

ஒலிம்பிக் சிறகுப்பந்தில் வெண்கலம் வென்றுள்ளார் சிந்து!

ஒலிம்பிக் வரலாற்றில் தனிநபர் பிரிவில் இரண்டு பதக்கம் வென்ற முதல் இந்திய வீராங்கனை என புதிய வரலாறு படைத்தார் சிந்து.

17,ஆடி,தமிழ்த்தொடராண்டு-5123: ஜப்பானின் டோக்கியோவில் 32வது ஒலிம்பிக் போட்டி நடக்கிறது. சிறகுப்பந்தில் பெண்கள் ஒற்றையர் வெண்கலப்...

May 1, 2014

பீதியில் டோக்கியோ! ஒரே நாளில் 16 வீரர்களுக்கு கொரோனா பாதிப்பு

3,177 பேர் இன்று டோக்கியோவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனராம். இப்படி தொற்று அதிகரித்துக் கொண்டே செல்வதால் அங்கு ஒலிம்பிக் போட்டிகள் மீதான ஆர்வம் குறைந்து பீதி அதிகமாகி கொண்டிருக்கிறது..

15,ஆடி,தமிழ்த்தொடராண்டு-5123: டோக்கியோவில் இன்று 3,177 பேருக்கு...

May 1, 2014

இந்தியாவுக்கு தங்கப்பதக்கம் வென்றார் மல்யுத்த வீராங்கனை பிரியா மாலிக்! இது டோக்கியோ ஒலிம்பிக்கில் முன்னெடுக்கப்பட்ட சாதனையல்ல.

இந்தியாவுக்கு தங்கப்பதக்கம் வென்றுகொடுத்து அசத்தியுள்ளார் மல்யுத்த வீராங்கனை பிரியா மாலிக். இது டோக்கியோ ஒலிம்பிக்கில் முன்னெடுக்கப்பட்ட சாதனையல்ல. ஹங்கேரி நாட்டு புடாபெஸ்டில் நடைபெற்று வரும் உலக இளவல்நிலை மல்யுத்த வாகையர்...

May 1, 2014

இந்திய அணி அதிரடி வெற்றி! இலங்கைக்கு எதிரான இரண்டாவது ஒருநாள் துடுப்பாட்டப் போட்டியில்

துடுப்பாட்டத்தில் மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரை இந்திய அணி 2-0 என்ற கணக்கில் கைப்பற்றியுள்ளது. மூன்றாவது மற்றும் கடைசிப் போட்டி நாளைமறுநாள் நடைபெறும்.

04,ஆடி,தமிழ்த்தொடராண்டு-5123: கொழும்புவில் நடைபெற்று வரும் துடுப்பாட்டத்தில், இலங்கைக்கு எதிரான...

May 1, 2014

நடக்குமா ஒலிம்பிக் போட்டி! கொரோனா பீதி காரணமாக ஒலிம்பிக் போட்டிகளை நடத்தவேண்டாம் என ஜப்பானியர்கள் வலியுறுத்தல்

ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் நாளது 21,ஆனி, தமிழ்த்தொடராண்டு-5123 அன்று (23.07.2021) ஒலிம்பிக் போட்டிகள் தொடங்குமா என்பது கேள்விக்குறியாகியுள்ளது.

21,ஆனி,தமிழ்த்தொடராண்டு-5123: ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் நாளது 21,ஆனி, தமிழ்த்தொடராண்டு-5123 அன்று...

May 1, 2014

தங்கம், வெள்ளி உட்பட 10 பதக்கங்களை வென்றுள்ளனர் இந்திய விளையாட்டு வீராங்கனைகள்! ஆசிய குத்துச்சண்டை வாகையர் போட்டிகளில்

ஆசிய குத்துச்சண்டை வாகையர் போட்டிகளில் இம்முறை தங்கம் வென்ற ஒரே இந்திய குத்துச்சண்டை வீராங்கனை என்ற பெருமையை நடப்பு சாம்பியன் பூஜா ராணி (75 கிலோ) பெற்றார். 

17,வைகாசி,தமிழ்த்தொடராண்டு-5123: ஆசிய குத்துச்சண்டை வாகையர் போட்டிகளில் இம்முறை தங்கம் வென்ற...

May 1, 2014

கொட்டிக் கிடக்கும் தமிழர் விளையாட்டுகள்!

நமது தமிழ் முன்னோர் உருவாக்கிய விளையாட்டுகள் பலவாகக் கொட்டிக் கிடக்கின்றன. இன்றைக்கு அவற்றில் ஒன்றிரண்டு கூட நம்மால் விளையாடப்படாமல் அத்துனையும் மறைந்து போய்க் கொண்டிருக்கின்றன. நாளை மலரப்போகும் 5123வது தமிழ் புத்தாண்டில் அவைகளை ஒவ்வொன்றாய் மீட்டெடுக்க...

May 1, 2014

தொடரை கைப்பற்றியது தென்னாப்பிரிக்க அணி! மகளிர் மட்டைப்பந்தாட்ட 4-வது ஒரு நாள் போட்டியில்

இந்தியா - தென்ஆப்பிரிக்கா பெண்கள் துடுப்பாட்ட அணிகள் இடையிலான 4-வது ஒரு நாள் போட்டியில் தென்ஆப்பிரிக்க அணி வெற்றி பெற்றது.

02,பங்குனி,தமிழ்த்தொடராண்டு-5122: இந்தியா - தென்ஆப்பிரிக்கா பெண்கள் துடுப்பாட்ட அணிகள் இடையிலான 5 போட்டிகள் கொண்ட ஒரு நாள்...