May 1, 2014

ஆசஸ் தொடர்: முதல் நாள் ஆட்ட நேர முடிவில் இங்கிலாந்து 347 ஓட்டங்கள் குவிப்பு

மைக்கேல் கிளார்க் தலைமையிலான ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணி இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 5 போட்டி கொண்ட ஆஷஸ் டெஸ்ட் தொடரில் விளையாடுகிறது. இந்த நிலையில் ஆஷஸ் தொடரின் முதலாவது டெஸ்ட் கார்டிப் மைதானத்தில் நேற்று தொடங்கியது. டாஸ் ஜெயித்த இங்கிலாந்து கேப்டன் அலாஸ்டர்...
May 1, 2014

இந்திய அணி ஜிம்பாப்வேவிற்கு சுற்றுப்பயணம்

கேப்டன் ரகானே தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணி ஜிம்பாப்வே நேற்று சென்றது. ஜிம்பாப்வேயில் சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் இந்திய அணி மூன்று ஒரு நாள் போட்டி, இரண்டு டி20 போட்டி ஆகியவற்றில் விளையாடவுள்ளது.

இந்திய அணியின் மூத்த வீரர்களான தோனி, கோலி, ரெய்னா, அஸ்வின்...
May 1, 2014

நுழைவுத்தொகை கட்டாததால் சாம்பியன் பட்டம் பறிப்பு

குத்துச் சண்டை வீரரான அமெரிக்காவின் ஃபிளாய்டு மேவெதரின் உலக வெல்டர் வெயிட் சாம்பியன் பட்டத்தை சர்வதேச குத்துச்சண்டை அமைப்பு (டபிள்யூ.பி.ஓ) பறிமுதல் செய்துள்ளது.கடந்த மே 2-ஆம் தேதி "இந்த நூற்றாண்டுக்கான குத்துச்சண்டை' என்று வர்ணிக்கப்பட்ட குத்துச்சண்டை போட்டியில்...
May 1, 2014

34 வது பிறந்த நாளை கொண்டாடிய தோனி

ஜூலை 7 செவ்வாய் கிழமை இந்திய கேப்டன் தோனி பிறந்த நாளை கொண்டாடினார். அவாரின் கோடான கோடி ரசிகர்களும் கிரிக்கெட் பிரபலங்களும் அவருக்கு வாழ்த்துக்களை தெரிவித்தனர்.

இந்திய கிரிக்கெட் கட்டுபாட்டு வாரியம் தனுது ட்விட்டர் கணக்கில் தோனிக்கு வாழ்த்து செய்தியை...
May 1, 2014

இங்கிலாந்து-ஆஸ்திரேலியா ஆஷஸ் தொடர் இன்று தொடக்கம்

இங்கிலாந்து-ஆஸ்திரேலியா மோதும் ஆசஸ் தொடர் இன்று இந்திய நேரப்படி பிற்பகல் 3.30 மணிக்கு கார்ப்பில் தொடங்குகிறது. இந்த தொடர் உலக மக்களிடையே மிகவும் அதிக வரவேற்பையும் மட்டும் வரலாற்றுச் சிறப்பு மிக்க தொடர் மேலும் இந்த தொடரில் மட்டும் இரு அணி வீரர்களும் மிகுந்த ஆக்ரோசமாக...
May 1, 2014

ஒருநாள் கிரிக்கெட் இந்திய பெண்கள் அணி வெற்றி

நியூசிலாந்துக்கு எதிரான 4-வது ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் இந்திய பெண்கள் அணி 8 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.இந்தியா-நியூசிலாந்து பெண்கள் கிரிக்கெட் அணிகள் இடையிலான 5 ஆட்டங்கள் கொண்ட ஒருநாள் போட்டி தொடரில் 4-வது ஒருநாள் கிரிக்கெட் போட்டி பெங்களூரு சின்னசாமி...
May 1, 2014

ரியோ 2016 ஹாக்கி உலக லீக் : ஜப்பானை வீழ்த்தியது இந்தியா

சனிக்கிழமை நடந்த உலக ஹாக்கி லீக் பெண்கள் அரையிறுதியில் ஐந்தாவது இடத்திற்கான ப்ளே-ஆப் சுற்றில் இந்திய ஜப்பானை 1-0 என்ற கணக்கில் வென்று ஒலிம்பிக் தகுதி வாய்ப்பை தக்க வைத்து கொண்டது.

இந்திய மகளிர் ஹாக்கி அணி கோல்கீப்பர் சவிதா பூனியா ஆறு கோல்களை தடுத்து...
May 1, 2014

விம்பிள்டன் டென்னிஸ் :

லண்டனில் விம்பிள்டன் டென்னிஸின் இரண்டாவது சுற்று ஆட்டங்கள் தற்போது நடந்து வருகிறது. அதில் நேற்று நடந்த ஆண்கள் இரட்டையர் பிரிவு ஆட்டத்தில் போப்பண்ணா ஜோடி மூன்றாவது சுற்றுக்கு முன்னேறியது. இந்தியாவின் ரோகன் போப்பண்ணா ரோமானியாவின் புளோரின் மெர்ஜியா ஜோடி பிரேசிலின்...
May 1, 2014

கோபா அமெரிக்கா கால்பந்து இறுதிப்போட்டியில் வெல்லப்போவது யார்?

இன்று (ஜூலை -4) கோபா அமெரிக்கா கால்பந்து கோப்பைக்கான இறுதிப்போட்டி நடக்க இருக்கிறது. கடந்த மாதம் 11 ஆம் தேதி முதல் 44 வது கோபா அமெரிக்கா கால்பந்து தொடர் சிலியில் நடந்து வருகிறது. இதில் நடந்த லீக் ஆட்டங்களின் முடிவில் அர்ஜென்டினாவும் சிலியும் இறுதி போட்டிக்கு தகுதி...