மாலைத்தீவும் சரி, இலங்கையும் சரி, தமிழர் மண்களாய் இருந்தவை- வந்தேறிகள் ஆதிக்கத்திற்கு வயப்பட்டவைகளே. இரு மண்களிலும் நிறைய நடந்து முடிந்து விட்டன. இதுவரை இந்தியா வெளியுறவுக் கொள்கை தமிழரை காக்க வில்லை. மோடியின் இந்த வருகை தமிழர்க்கு நன்னிலை நல்குமா? ஏக்கத்தில்...
சர்வதேச விண்வெளி ஆய்வு மையத்திற்கு, இனி தனியாரும் சுற்றுலா போகலாம் என்றும், 30 நாட்கள் கொண்ட இந்த பயணத்தில் அமெரிக்கர்கள் மட்டுமின்றி மற்ற நாட்டினரும் அனுமதிக்கப்பட உள்ளனர் என்றும் நாசா அறிவித்துள்ளது. இந்த நிலையில், சுற்றுலா ஆர்வக்காரர் ஆன நம்ம மோடி, முதல்...
அமைச்சர் பொறுப்பில் இருந்து நீங்க வேண்டுமென்று ஞானசார தேரர் சொல்கின்றார். அவர்களும் பதவியில் இருந்து நீங்குகின்றார்கள். ஏனெனில் பயம். அது மக்களாட்சியா என்று கேள்வி எழுப்புகிறார் இலங்கை தேர்தல்கள் ஆணைக்குழு உறுப்பினர், ரத்னஜீவன்...
சீனப் பொருட்கள் அதிகமாக அமெரிக்காவில் விற்பனையானால் அது அமெரிக்காவின் வீழ்ச்சி. அமெரிக்க பொருட்கள் அதிகமாக சீனாவில் விற்பனையானால் அது சீனாவின் வீழ்ச்சி. ஏற்றுமதியை விட இறக்குமதி அதிகமாகாமல் பார்த்துக் கொள்வது எந்த நாட்டிற்கும் நல்லது. அதற்கான பேரங்களில்தான்...
கடந்த நாற்பத்தைந்து ஆண்டுகளாக, தனது உற்பத்திகளை அமெரிக்காவிற்கு ஏற்றுமதி செய்து, ஆண்டுக்கு சுமார் ரூ.38 ஆயிரம் கோடியை மிச்சம் பிடித்து வந்த, இந்திய தொழில் நிறுவனங்களுக்கான வரியில்லா வர்த்தக முன்னுரிமை சலுகையை, அமெரிக்க இரத்து...
வடகொரிய தலைவர் கிம் ஜாங் அன்- டிரம்ப் உடனான சந்திப்பு ஏற்பாடு, தோல்வி அடைந்ததால் ஆத்திரம் அடைந்த வடகொரிய தலைவர் கிம் ஜாங் அன், இந்தச் சந்திப்புக்கு ஏற்பாடு செய்த 5 அதிகாரிகளுக்கு மரண தண்டனை அளித்துள்ளதாக தென் கொரியா இதழ் செய்தி வெளியிட்டுள்ளது! இந்தச் செய்தி...
மோடி தனது முதலாவது வெளிநாட்டுச் சுற்றுபயணமாக மாலைத்தீவு செல்லவிருக்கிறார். மாலைத்தீவு சுற்றுப்பயணத்தை முடித்து விட்டு இந்தியா திரும்பும் வழியில் பிரதமர் மோடி இலங்கைக்கும் செல்வார் என்று தகவல் வெளியாகி உள்ளது.
18,வைகாசி,தமிழ்தொடர்ஆண்டு-5121: குமரிக்கண்ட...
இந்தியத் தலைமை அமைச்சர் என்ற முறையில், வழங்கப் படுகிற இலவச விமானப் பயண வாய்ப்பை, இதுவரை எந்தத் தலைமை அமைச்சரும் பயன்படுத்திக் கொள்ளாத அளவிற்கு பயன் படுத்திக் கொண்டார் மோடி! அது போல ஒரு விமான நிறுவனம் கொடுத்த வாய்ப்பை பயன் படுத்தி அந்த நிறுவனத்தை வைத்துச் செய்து...
ஆஸ்திரேலியாவின் மேற்குப்பகுதியிலுள்ள தங்க வயல் பகுதியில், நிறைய தங்க சுரங்கங்கள் உள்ளதால், ஆர்வமுடையவர்கள் தனிநபர்களாக கிழமையின் இறுதி நாட்களில் பொழுதுபோக்காக தங்கத்தை தேடுகின்றனர். இதையே முழுநேர பணியாக மேற்கொள்பவர்களும் இந்த பகுதியில் இருக்கின்றனர். ஆஸ்திரேலியாவில்...