May 1, 2014

எழுத்தாளர் பாலகுமாரன் காலமானார்

01,வைகாசி,தமிழ்தொடர்ஆண்டு-5119: உடல் நலக்குறைவால் மருத்துவ மனையில் சிகிச்சைக்கு அனுமதிக்கப் பட்டிருந்த எழுத்தாளர் பாலகுமாரன் சிகிச்சைப் பலனின்றி காலமானர்.

பாலகுமாரன் தமிழ்நாட்டின் புகழ்பெற்ற தமிழ் எழுத்தாளர் ஆவார். இவர் தஞ்சாவூர் மாவட்டத்தில்...

May 1, 2014

தினகரன் அ.ம.மு.க., நிர்வாகி கைது! அதிமுக தொண்டர் குற்றச்சாட்டின் பேரில், முதல்வர் மீது அவதூறாம்

01,வைகாசி,தமிழ்தொடர்ஆண்டு-5119: நாமக்கல் மாவட்டம், திருச்செங்கோடு அடுத்த, தேவனாம்பாளையத்தைச் சேர்ந்தவர் தினேஷ், அகவை29 அம்மா மக்கள் முன்னேற்றக் கழக, தகவல் தொழில்நுட்பப் பிரிவில், திருச்செங்கோடு ஒன்றிய செயலராக உள்ளார். 

இவர், தமிழக முதல்வர் பழனிசாமி,...

May 1, 2014

போக்குவரத்து காவலர்களிடம் பணம் வழங்காமல், கடன் ஆதாய அட்டைகள் மூலம் அபராதம் செலுத்தும்முறை

31,சித்திரை,தமிழ்தொடர்ஆண்டு-5119: போக்குவரத்து காவலர் உடனடி அபராதம் பெறுவதால் பல தவறான தகவல்கள் மற்றும் பிரச்சினைகள் வருவதால் போக்குவரத்து காவலர்களிடம் பணம் வழங்காமல் கடன் மற்றும் ஆதாய அட்டைகள் மூலம் அபராதம் வசூலிக்கும் நடைமுறை அமல்படுத்தப்பட்டுள்ளது. இதனை...

May 1, 2014

இன்று அன்னையர்நாள்! குடும்ப அமைப்பின் சிறப்பை சமூகத்திற்கு உணர்த்தும் நாள்

30,சித்திரை,தமிழ்தொடர்ஆண்டு-5119: அன்னையைக் கொண்டாடுவது என்பது தமிழர் பத்தாயிரம் ஆண்டுகளுக்கு முன்பே உருவாக்கிய குடும்ப அமைப்பால் நன்றாகவே வளர்ந்து உச்சம் கண்டது.

சான்றோன் ஆக்குதல் தந்தைக்குக் கடனே என்று அன்றைய தமிழ்க் குடும்ப அமைப்பு சமுதாயத்தில் உயர்ந்து...

May 1, 2014

பாரதிராஜா மீது வழக்குப் பதிவு! தமிழகத்தில் காலூன்ற ஹிந்துத்துவா அமைப்புகளின் முயற்சிகள் இப்படியும்

30,சித்திரை,தமிழ்தொடர்ஆண்டு-5119: அண்iiயில் நடந்த திரைப்பட விழா ஒன்றில் இயக்குனர் பாரதிராஜா ஹிந்துத்வா கடவுளை அவமதிக்கும் வகையில் பேசியதாக அளிக்கப்பட்ட புகாரின் அடிப்படையில் அவர் மீது வடபழனி காவல்நிலையத்தில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

இதுகுறித்து ஒரு...

May 1, 2014

சீறிப்பாயும் காளையாக அரசியலில் வலம்வரப் போகிறாரா! நகைச்சுவை நடிகர் ஆர்.ஜே.பாலாஜி

29,சித்திரை,தமிழ்தொடர்ஆண்டு-5119: அரசியல் கட்சி தொடங்க இருப்பதாக பரவிய தகவலை அடுத்து நடிகர் ஆர்.ஜே.பாலாஜி தனது கீச்சுப் பக்கத்தில் கட்சி கொடியை பதிவிட்டுள்ளார்.

தமிழ்த் திரையுலகில் முன்னணி நகைச்சுவை நடிகராக வலம் வரும் ஆர்.ஜே.பாலாஜி அரசியலில் நுழையப்போவதாக...

May 1, 2014

ஜமீன்சிங்கம்பட்டி பிரமநாயகம் அசத்தல்! காருக்கு தென்னங்கீற்றுக் கூரை வேய்ந்து பயணிக்கிறார்

29,சித்திரை,தமிழ்தொடர்ஆண்டு-5119: அம்பையில் கோடை வெயிலை சமாளிக்க குளிர்ச்சியை தரக்கூடிய தென்னங்கீற்று கூரை வேய்ந்து கார் வலம் வருவது அனைவரையும் கவர்ந்துள்ளது. 

கோடை காலம் வந்ததுமே சுட்டெரிக்கும் வெயிலை கண்டு அஞ்சி எப்படி தப்பிப்பது என்ற சிந்தனைதான்...

May 1, 2014

எடப்பாடி விளாசல்! காலம் போன காலத்தில் நதிகள் இணைப்பு பற்றி பேசுகின்றார் ரஜினி

29,சித்திரை,தமிழ்தொடர்ஆண்டு-5119: காலம் போன காலத்தில் நதிகள் இணைப்பு பற்றி பேசுகின்றனர் என நடிகர் ரஜினிகாந்தை முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி விளாசியுள்ளார். 

இன்றைக்கு பல பேர் புதிது புதிதாக கட்சி தொடங்குகிறார்கள். புதிய கட்சிகள் தொடங்குவது குறித்து...

May 1, 2014

தமிழகத் தேர்தலிலும் தொடருமா! கர்நாடகாவில் காங்கிரஸ், தினகரன் அ.ம.மு.கழகத்தோடு கூட்டணி

29,சித்திரை,தமிழ்தொடர்ஆண்டு-5119: கர்நாடக சட்டமன்றத் தேர்தலில் காங்கிரஸ் கட்சிக்காக தினகரனின் அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தினர் படுதீவிரமாக கருத்துப் பரப்புதல் செய்தது பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது. 

தினகரன் கட்சியின் கர்நாடக பொறுப்பாளர் புகழேந்தி,...