May 1, 2014

சட்டச் சிக்கல்! முன்னால் இடம் பிடித்த செயலலிதாவிற்கு வழிவிட்டால்தான் கலைஞருக்கு இடம் கேட்கவே முடியும்

23,ஆடி,தமிழ்தொடர்ஆண்டு-5120: மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதியின் உடலை சென்னை மெரினாவில் அண்ணா நினைவிடம் அருகே நல்லடக்கம் செய்ய தமிழக அரசு அனுமதி மறுத்துள்ளது.

இதுதொடர்பாக திமுக தொடர்ந்த வழக்கு சென்னை உயர்அறங்கூற்றுமன்றத்தில் அறங்கூற்றுவர்கள் ரமேஷ்...

May 1, 2014

மெரினாவில் இடம் கிடைக்குமா! தலைவர்களுக்கு மெரினாவில் சமாதி என்ற சித்தாந்தத்தின் மூலமுதல் கலைஞருக்கு

23,ஆடி,தமிழ்தொடர்ஆண்டு-5120: திமுக தலைவருக்கு மெரினாவில் இடம் என்பதை தமிழக மக்கள் நூறு விழுக்காடும் ஆதரிக்கிறார்கள் என்பது உண்மை.

திமுக தலைவருக்கு மெரினாவில் இடம் என்பது சிக்கலாக்கப் பட்டிருப்பதற்கு திமுகவின் வழக்குகளைத்தான் தமிழக முதல்வர் எடப்பாடி...

May 1, 2014

திமுக தலைவர் கலைஞர் மு.கருணாநிதி அவர்கள் காலமானார்

22,ஆடி,தமிழ்தொடர்ஆண்டு-5120: திமுக தலைவர் கருணாநிதி உடல்நிலைக்குறைவால் இன்று காலமான நிலையில், நாளை தமிழகம் முழுவதும் பொதுவிடுமுறையை அரசு அறிவித்துள்ளது. 

காவேரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருந்த திமுக தலைவர் கருணாநிதி அவர்கள்...

May 1, 2014

முதல்வருடன், மு.க.ஸ்டாலின் அழகிரி, கனிமொழி உள்ளிட்டோர் சந்தித்து ஆலோசனை

22,ஆடி,தமிழ்தொடர்ஆண்டு-5120: தி.மு.க தலைவர் கலைஞர் உடல்நிலை தொடர்ந்து கவலைக்கிடமாக உள்ள நிலையில்,

சென்னை கிரீன்வேஸ் சாலையில் உள்ள வீட்டில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அவர்களை மு.க.ஸ்டாலின் அழகிரி, கனிமொழி உள்ளிட்டோர் சந்தித்து விட்டு மீண்டும் காவேரி...

May 1, 2014

எது சரி? குடும்ப அடையாளமா? தனிமனித அடையாளமா?

22,ஆடி,தமிழ்தொடர்ஆண்டு-5120: 'குடும்ப அடையாள அட்டை' சொல்லுவதற்கே ஓர் இனிமையான தலைப்பு! 

'இந்திய உணவுக் கழகம்' ஐம்பத்து நான்கு ஆண்டுகளுக்கு முன்பு தொடங்கப் பட்ட இந்திய அரசு நிறுவனம்.

இதன் கடமைகள்:

உழவர்களின்...

May 1, 2014

பொதுமக்கள் மூச்சுதிணறல்! காரைக்குடி அருகே வேதியியல் தொழிற்சாலையில் கொதிகலன் வெடித்ததால்

22,ஆடி,தமிழ்தொடர்ஆண்டு-5120: காரைக்குடி அருகே வேதியியல் தொழிற்சாலை கொதிகலன் திடீரென்று வெடித்ததால் பரபரப்பு ஏற்பட்டது. காரைக்குடி அருகே கோவிலூரில் தனியார் வேதியியல் தொழிற்சாலை செயல்பட்டு வருகிறது. இந்த ஆலையிலிருந்து நச்சுத்தன்மை வாய்ந்த வாயு காற்றில் பரவுவதால்...

May 1, 2014

திருப்பரங்குன்றம் இடைத்தேர்தலின் முடிவு! நாடளுமன்ற தேர்தலுக்கான கூட்டணியைத் தீர்மானிக்கும்

22,ஆடி,தமிழ்தொடர்ஆண்டு-5120: ஆண்டிபட்டியில் செய்தியாளர் களிடம் அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தின் கொள்கை பரப்பு செயலாளர் தங்க. தமிழ்ச் செல்வன் கூறியதாவது: திருப்பரங்குன்றம் தொகுதியில் 6 மாதங்களுக்குள் இடைத்தேர்தல் நடத்த வேண்டும். இந்த தேர்தலின் மூலம் மக்கள் ஆதரவு...

May 1, 2014

இன்று தேசிய கைத்தறிநாள்

22,ஆடி,தமிழ்தொடர்ஆண்டு-5120: கைத்தறி தொழில், வேளாண்மைக்கு அடுத்தபடியாக ஊரக மற்றும் நகர்ப்புற பகுதிகளில் உள்ள மக்களுக்கு வாழ்வாதாரம் வழங்குவதில் முதன்மைப் பங்கு வகிக்கிறது. தமிழகத்தில் சுமார் 1.90 லட்சம் நெசவாளர் குடும்பங்கள் உள்ளதுடன், அந்தத் தொழில் 3.19 லட்சம்...

May 1, 2014

எழுந்து வா தலைவா! கலைஞர் சிகிச்சை பெற்று வரும் காவிரி மருத்துவமனையில் தொண்டர்கள் உணர்ச்சி முழக்கம்

21,ஆடி,தமிழ்தொடர்ஆண்டு-5120: திமுக தலைவர் கலைஞர் முகருணாநிதி அவர்கள் கடந்த 10 நாட்களாக காவேரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இந்நிலையில் இன்று காலை அவரது உடல்நிலையில் சற்று பின்னடைவு ஏற்பட்டது.

இதையடுத்து மருத்துவமனைக்கு அழகிரி, ஸ்டாலின்,...