May 1, 2014

சுங்கத்துறை அதிகாரிகள் மூன்று பேர் கைது!

21,ஆடி,தமிழ்தொடர்ஆண்டு-5120: திருச்சி சர்வதேச விமான நிலையத்தில் இருந்து இலங்கை, குவைத், ஷார்ஜா, மலேசியா, சிங்கப்பூர் ஆகிய நாடுகளுக்கும், உள்நாட்டு சேவையாக சென்னை, பெங்களூருவுக்கும் விமானங்கள் இயக்கப்பட்டு வருகிறது. இதனால் தினமும் திருச்சியில் இருந்து...

May 1, 2014

மின்கட்டணம் 30 விழுக்காடு குறையும்! ஆற்றல் தணிக்கை திட்டத்திற்கு சிறு, குறு தொழில் நிறுவனங்கள் வரவேற்பு

21,ஆடி,தமிழ்தொடர்ஆண்டு-5120: தமிழகஅரசு அறிவித்துள்ள

ஆற்றல் பாதுகாப்பு ஊக்குவிப்பு திட்டம்படி, தொழில் நிறுவனங்கள், தங்களிடம் உள்ள இயந்திரங்களை, அரசிடம் பதிவு பெற்ற, ஆற்றல் தணிக்கையாளர்களின் ஆய்வுக்கு உட்படுத்தி, தணிக்கை சான்றிதழ் பெற்றால், அதற்கான செலவில்,...

May 1, 2014

பாமக உள்ளிட்ட 17 கட்சிகள் வலியுறுத்தல்! நாடாளுமன்ற தேர்தலில் வாக்குச்சீட்டு முறையை கொண்டு வர வேண்டும்

21,ஆடி,தமிழ்தொடர்ஆண்டு-5120: பாட்டாளி மக்கள் கட்சியின் சேலம், தர்மபுரி ஆகிய ஒருங்கிணைந்த மாவட்ட பொதுக்குழு கூட்டம் நேற்று சேலம் இரும்பாலையில் உள்ள ஒரு திருமண மண்டபத்தில் நடந்தது.

இதில் பா.ம.க. நிறுவனர் மருத்துவர் ராமதாசு கலந்து கொண்டு பேசினார். கூட்டத்தில்...

May 1, 2014

தமிழ்நாடு அரசின் அறநிலையத் துறை அதிகாரிகள் கூட்டணியில், இயங்கலை முன்பதிவில் ரூ.500 கோடி வரை முறைகேடு

21,ஆடி,தமிழ்தொடர்ஆண்டு-5120: தமிழகத்தில் முதன்மையான கோவில்கள் பட்டியலில் சுமார் 4 ஆயிரம் கோவில்கள் இடம்பெற்றுள்ளன. இந்தக் கோவில்களை தமிழ்நாடு அரசின் அறநிலையத்துறை நிர்வகித்து வருகிறது. கடந்த திமுக. ஆட்சியில், ஒவ்வொரு கோவிலுக்கும் தனித்தனியாக இயங்கலை மூலம் பூசை,...

May 1, 2014

ஆசிரியர்கள், அரசு ஊழியர்கள் போராட்டம் நடத்த வேண்டிய தேவை என்ன இருக்கிறது! தமிழக முதல்வர் காட்டம்

20,ஆடி,தமிழ்தொடர்ஆண்டு-5120: தொடக்கப் பள்ளி தலைமை ஆசிரியர், 82 ஆயிரம் ரூபாய், சம்பளம் வாங்குகிறார். நம்ம வீட்டு பையன், மண்டி போட்டு படித்து, பொறியியல்படிப்பு முடித்து, வேலையில் சேர்ந்தால், 10 ஆண்டுகள் தாண்டினால் கூட, 50 ஆயிரம் சம்பளத்தை தாண்டுவதில்லை. அவர்களுக்கு,...

May 1, 2014

பாஜகவிற்கு நோட்டாவை முறியடிக்க ஓர் அரிய வாய்ப்பு! திருப்பரங்குன்றம் இடைத்தேர்தல்

20,ஆடி,தமிழ்தொடர்ஆண்டு-5120: செயலலிதா மறைவிற்கு பின், மாநிலத்தில் பல்வேறு அரசியல் அதிரடிகள், அரங்கேறி வருகின்றன. நாளுக்கு நாள் பரபரப்பையும் ஏற்படுத்தி வருகின்றன. தகுதி நீக்கம் செய்யப்பட்ட, 18 சட்டமன்ற உறுப்பினர்கள் தொடர்பான வழக்கின் இழுபறி: எடப்பாடி-பன்னீர் அதிமுக...

May 1, 2014

தினகரனுக்கே எனது ஆதரவு! எல்லாவற்றையும் அவர் நேர்த்தியாக அணுகுவது பிடிக்கும்: அட்டகத்தி தினேஷ்

19,ஆடி,தமிழ்தொடர்ஆண்டு-5120: நடிகர் தினேஷ், அடுத்ததாக 'அண்ணனுக்கு ஜே' என்ற படத்தில் நடித்துள்ளார். வெற்றிமாறன் தயாரிப்பில், ராஜ்குமார் இயக்கத்தில் உருவாகி உள்ள இந்தப் படத்தில், தினேசுக்கு இணையாக மகிமா நம்பியார் நடித்துள்ளார். 

அரசியலை மையமாக...

May 1, 2014

80 மயில்கள் இறந்து கிடந்த பரிதாபம்! மதுரை அருகே தென்னந்தோப்பில் ; நஞ்சு வைத்து கொல்லப்பட்டிருக்குமோ

19,ஆடி,தமிழ்தொடர்ஆண்டு-5120: மதுரையை அடுத்த உத்தங்குடி கால்வாய் அருகே உள்ளது மருதங்குளம். இங்கு நீர்வரத்து கால்வாய், தென்னந்தோப்புகள், நஞ்சை நிலங்கள் உள்ளன. குளுமையான பகுதி என்பதால் இந்தப் பகுதிக்கு இரை தேடி ஏராளமான மயில்கள், காடை உள்ளிட்ட பறவைகள்...

May 1, 2014

வீட்டிலேயே பிரசவம் பார்த்த சம்பவம்! இன்றைய மருத்துவர்களுக்கு சுகப்பிரசவம் பார்க்கவே தெரியாதோ என்கிற ஐயம் பொது மக்களுக்கு ஏற்பட்டு விட்டது

19,ஆடி,தமிழ்தொடர்ஆண்டு-5120: நீட்டுக்கு தனிப்பயிற்சி யெல்லாம் எடுத்து, பணம் செலவு செய்து படித்தோம் சம்பாதிக்கிறோம் என்று, ஓட்டுக்கு பணம் கொடுத்தோம் சம்பாதிக்கிறோம் என்று அரசியல்வாதிகள் தெனாவெட்டு போல மருத்துவமும் தெனாவெட்டாகி விட்டது. சுகப்பிரசவம் என்பதே அரிதாகிப்...