May 1, 2014

காவல்துறைக்கு கண்டனம்; திருமுருகன் காந்தியை சிறைபடுத்த எந்த முகாந்திரமும் இல்லை! சைதாப்பேட்டை அறங்கூற்றுமன்றம் அதிரடி

26,ஆடி,தமிழ்தொடர்ஆண்டு-5120: மே பதினேழு இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் திருமுருகன் காந்தி நேற்று அதிகாலை கைது செய்யப்பட்டார். பெங்களூர் விமான நிலையத்தில் இறங்கிய அவரை, குடிவரவு துறை அதிகாரிகள் கைது செய்தனர்.

அவரை தேச துரோக வழக்கில் கீழ் கைது செய்தனர்....

May 1, 2014

27விடுதிகளுக்கு மூடி முத்திரை வைக்க உச்சஅறங்கூற்றுமன்றம் 48 மணி நேரம் கெடு! நீலகிரி ஆட்சியர் தீவிர நடவடிக்கை

26,ஆடி,தமிழ்தொடர்ஆண்டு-5120: யானைகள் வழித்தடங்களில் அனுமதி பெறாமல் கட்டப்பட்டுள்ள 27 விடுதிகளுக்கு முத்திரை வைக்க உச்சஅறங்கூற்றுமன்றம் 48 மணி நேரம் கெடு விதித்ததையடுத்து, நீலகிரி மாவட்ட ஆட்சியர் தீவிர நடவடிக்கையில் இறங்கியுள்ளார்.

நீலகிரியில்...

May 1, 2014

திருவரங்கம் அரங்கநாதர் கோயில் உற்சவர் சிலை மாற்றப்பட்டுள்ள வழக்கில், டிவிஎஸ் குழும தலைவர் கைதுக்கு ஆறு கிழமைகள் தடை

25,ஆடி,தமிழ்தொடர்ஆண்டு: திருவரங்கம் அரங்கநாதர் கோயில் உற்சவர் சிலை மாற்றப்பட்டுள்ளதாக, ரங்கராசன் நரசிம்ம26,ஆடி,தமிழ்தொடர்ஆண்டு-5120: ன் என்பவர் உயர்அறங்கூற்றுமன்றத்தில் வழக்குப் போட்டுள்ளார். அதில், நம்பெருமாள் உற்சவர் சிலை மாற்றப்பட்டுள்ளதும், பெரிய பெருமாள்...

May 1, 2014

திருமுருகன் காந்தி கைதுக்காக பல மாநில காவல்துறை ஒரு மாதமாக தயார் நிலையில்! தூத்துக்குடி துப்பாக்கிச் சூட்டை உலகத்திற்கு தெரிவித்தாராம்

26,ஆடி,தமிழ்தொடர்ஆண்டு-5120: கவன ஈர்ப்பு சுற்றறிக்கை என்பது  குற்ற வழக்கில் தேடப்படும் குற்றவாளியாக அறிவிக்கப்பட்ட நபர், சொந்த நாட்டை விட்டு வேறு நாடுகளுக்கு பயணம் செல்வதோ அல்லது வெளி நாட்டிலிருந்து உள்நாட்டிற்கு வருவதை தடுக்கும் நோக்கத்துடன், இந்தியக்...

May 1, 2014

வெளிநாடுகளில் படிக்கச் சென்ற 22 இந்திய மாணவர்களின் படிப்பு கேள்விக்குறி! தனியார் முகவரகங்கள் சமர்ப்பித்த போலிச் சான்று

24,ஆடி,தமிழ்தொடர்ஆண்டு: அமெரிக்கா, கனடா, இங்கிலாந்து, ஆஸ்திரேலியா உள்ளிட்ட நாடுகளுக்குக் கல்வி உயர்நிலை படிப்புக்காகச் செல்லும் மாணவர்கள் தனியார் முகவரகங்களை அணுகி வருகின்றனர். இதனால், ஏற்படக்கூடிய விளைவுகளைப் பெற்றோர்களும் மாணவர்களும் கவனிக்கத் தவறி விடுகின்றனர்....

May 1, 2014

மெரினா வழக்கில் வெற்றி! கருணாநிதி தன்னை வாழ்த்திய பாராட்டு வரிகளை உண்மையாக்கிய வழக்கறிஞர்

23,ஆடி,தமிழ்தொடர்ஆண்டு: திமுக தலைவர் கருணாநிதியின் உடல் அடக்கம் செய்ய மெரினாவில் இடம் கேட்டபோது தமிழக அரசு மறுத்தது. இதை எதிர்த்து திமுக உயர் அறங்கூற்று மன்றத்தில் வழக்கு தொடுத்தது. இந்த வழக்கில் திமுக சார்பில் திமுகவின் மூத்த வழக்கறிஞர் வில்சன் அணியமானார். வில்சன்...

May 1, 2014

மெரினாவில் ஏற்பாடுகள் தீவிரம்! அண்ணாவுக்கு வலது புறமாக தம்பி கருணாநிதிக்கு படுக்கை

23,ஆடி,தமிழ்தொடர்ஆண்டு: மறைந்த திமுக தலைவர் கருணாநிதியின் உடலடக்கம் செய்வதற்கு, சென்னை மெரினா கடற்கரையில் அமைந்துள்ள அண்ணா சமாதியின் வலது புறத்தில் இடம் தேர்வு செய்யப்பட்டுள்ளது.

மறைந்த திமுக தலைவர் கருணாநிதியின் உடலடக்கத்தை மெரினா கடற்கரையில் அண்ணா...

May 1, 2014

மெரினாவில் உறக்கம்! நீண்ட காலம் தமிழக முதல்வராக பதவியிலிருந்த தலைவர் கலைஞர்

23,ஆடி,தமிழ்தொடர்ஆண்டு-5120: தமிழக முதல்வராக 6863 நாட்கள் பணியாற்றி சாதனைப் படைத்ததலைவர் கருணாநிதி அவர்கள்.

தமிழ்நாட்டில் ஐந்து முறை முதல்-அமைச்சராக இருந்து சாதனை படைத்தவர் கருணாநிதி. அவர் 6863 நாட்கள் முதல்வராக இருந்துள்ளார். அவருக்கு அடுத்தப்படியாக 5239...

May 1, 2014

மெரினாவில் கருணாநிதிக்கு இடம் ஒதுக்க உயர் அறங்கூற்றுமன்றம் உத்தரவு!

23,ஆடி,தமிழ்தொடர்ஆண்டு-5120: மெரினாவில் கருணாநிதிக்கு இடம் ஒதுக்க உயர் அறங்கூற்றுமன்றம் உத்தரவு!

-தமிழர்க்குத் தொடர்ஆண்டு மட்டுமல்ல தொடர் நாள் கணக்கும் உண்டு. இன்று தமிழ்தொடர்நாள் எண்:...