May 1, 2014

கேரள மழை தமிழகத்தையும் பாதித்தது! வணிக அடிப்படையாக

08,ஆவணி,தமிழ்தொடர்ஆண்டு-5120: ஓணம் திருவிழாவிற்காக பூக்களை வாங்க கேரளாவில் இருந்து வியாபாரிகள் யாரும் வராததால் பல லட்சம் ரூபாய் இழப்பு ஏற்பட்டுள்ளதாக கன்னியாகுமாரி மாவட்ட பூக்கள் வியாபாரிகள் வேதனை தெரிவித்துள்ளனர். கேரளாவில் எந்த ஆண்டும் இல்லாத அளவிற்கு பெய்த அடைமழை...

May 1, 2014

ஆங்கிலேயர் ஒருங்கிணைப்புக்கு பிந்தைய சென்னைக்கு 379வது பிறந்தநாள் இன்று

06,ஆவணி,தமிழ்தொடர்ஆண்டு-5120: பன்னெடுங்காலமாக குமரிக் கண்டம், நாவலந்தேயம், தமிழகம் என்றறியப் படும் பகுதிகள், சேர சோழ பாண்டியர்களாலும், குறுநில மன்னர்களாலும் முழுக்க முழுக்க தமிழே ஆட்சி மொழியாகக் கொண்டு ஆளப்பட்டு வந்தன. 

இன்றைக்கு இருக்கிற சென்னை,...

May 1, 2014

மோதுகிறார்கள்! தமிழகத்தில், தமிழால் வாழ்ந்து, தமிழ்மரபுகளை நையாண்டி செய்யும் மனுஷ்யபுத்திரனும், எச்.ராஜாவும்

05,ஆவணி,தமிழ்தொடர்ஆண்டு-5120: எச்.இராஜா உலகறிந்த ஹிந்துத்துவாவாதி. கவிஞர் மனுஷ்யபுத்திரன் பின் நவீனத்துவவாதி, இருவருக்கும் ஒரு ஒற்றுமை: தமிழகத்தில் இருந்து கொண்டு, தமிழால் வாழ்ந்து கொண்டு தமிழ்மரபுகளை நையாண்டி செய்து தமிழக மக்களோடு, வாழ்ந்து...

May 1, 2014

எடப்பாடி அரசின் நாடகமா அறிவின்மையா! ஸ்டெர்லைட் ஆலையை மூட தமிழக அரசு பிறப்பித்த அரசாணை

05,ஆவணி,தமிழ்தொடர்ஆண்டு-5120: ஸ்டெர்லைட் ஆலையை மூட தமிழக அரசு பிறப்பித்த அரசாணையை தேசிய பசுமைத் தீர்ப்பாயம் ரத்து செய்து உத்தரவிட்டது. 

ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூட தமிழக அரசு பிறப்பித்த உத்தரவை எதிர்த்து அந்த நிர்வாகம் டெல்லியில் உள்ள தேசிய பசுமை...

May 1, 2014

சென்னை உயர்அறங்கூற்றுமன்றம் தடை! எண்வழிச்சாலைக்கு நிலம் கையகப்படுத்த

05,ஆவணி,தமிழ்தொடர்ஆண்டு-5120: சேலம்-சென்னை எண்வழிச் சாலைத் திட்டத்திற்கு எதிராக தொடர் போராட்டங்கள் நடைபெற்று வரும் நிலையில், இந்தத் திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து அன்புமணி ராமதாஸ், பூவுலகின் நண்பர்கள் சுந்தர்ராஜன் உள்ளிட்டோர் சென்னை உயர்அறங்கூற்று மன்றத்தில்...

May 1, 2014

தஞ்சையை எட்டிப்பார்க்காத காவிரி! அரசை கண்டித்து சாலை மறியல் செய்ய உழவர்கள் சங்கம் முடிவு

04,ஆவணி,தமிழ்தொடர்ஆண்டு-5120: கர்நாடக மாநிலத்தில் பெய்து வரும் அபரிமிதமான மழையால் தமிழகத்தின் மேட்டூர் அணைக்கு இரண்டு லட்சம் கன அடிக்கு மேல் தண்ணீர் வந்தது. குறுகிய கால இடைவெளியில் மேட்டூர் அணை இரண்டு முறை நிரம்பிவிட்டது. உபரி தண்ணீர் மொத்தமும் மேட்டூர்...

May 1, 2014

மொய்விருந்து! பொருளாதார ஒத்துழைப்பிற்கான தமிழர் கண்டுபிடிப்பு; விடாமல் பின்பற்றி வரும் புதுக்கோட்டை மாவட்டம் தமிழர் பெருமிதம்

04,ஆவணி,தமிழ்தொடர்ஆண்டு-5120:  மொய் என்பது தமிழர்தம் குடும்பங்களில் நடத்தும் விழாக்களில் கலந்துகொள்பவர்கள் பணமாக அளிக்கும் பொருளாதார ஒத்துழைப்பு ஆகும்.  மொய்யில் இருவகைகள் உண்டு திருமணம், காதுகுத்து, பூப்புனித நீராட்டு விழா போன்ற குடும்ப விழாக்களில்...

May 1, 2014

மாணவர்கள் செல்பேசி பயன்படுத்த தடை! தமிழக அனைத்து கலை அறிவியல் கல்லூரிகளுக்குள்; கல்லூரி கல்வி இயக்குநர் உத்தரவு

03,ஆவணி,தமிழ்தொடர்ஆண்டு-5120: தமிழகத்தில் உள்ள கலை அறிவியல் கல்லூரிகளுக்குள் மாணவர்கள் செல்பேசி பயன்படுத்த தடை விதிக்கும்படி கல்லூரி முதல்வர்களுக்கு கல்லூரிக் கல்வி இயக்குநர் உத்தரவிட்டுள்ளார்.

தமிழகம் முழுவதும் 1,543 அரசு, அரசு உதவிபெறும், தனியார் கலை...

May 1, 2014

சரவெடிகளாக பகடிகளை ஆள்ளி வீசினார்கள் அதிமுக அமைச்சர் பெருமக்கள்! திருப்பரங்குன்றத்தில், அதிமுக கூட்டத்தில்

03,ஆவணி,தமிழ்தொடர்ஆண்டு-5120: மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றத்தில் மாவட்ட எம்ஜிஆர் இளைஞரணி சார்பில் தமிழக அரசின் சாதனை விளக்க பொதுக் கூட்டம் நடைபெற்றது.

அந்தப் பொதுக்கூட்டத்தில், அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் பேசுகையில் கருணாநிதியின் இறுதிச் சடங்கில்...