May 1, 2014

நடுவண் அரசு, சரியான திசையில் சென்று கொண்டிருப்பதாக அத்வானி திடீரென பாராட்டு

பிரதமர் மோடி தலைமையிலான நடுவண் அரசு, சரியான திசையில் சென்று கொண்டிருப்பதாக பாரதீய ஜனதா மூத்த தலைவர் அத்வானி திடீரென பாராட்டி உள்ளார்.

சமீபத்தில் நடைபெற்று முடிந்த பீகார் சட்டசபை தேர்தலில் பாரதீய ஜனதா கட்சி தோல்வியைச் சந்தித்தது.

May 1, 2014

ஐந்து வருடங்கள் கழித்து மீண்டும் நடிக்க வருகிறார் விஜயகாந்த்

2010-ல் விருதகிரி படத்தில் ஹீரோவாக நடித்த விஜயகாந்த் பிறகு அரசியலில் தீவிரமாக கவனம் செலுத்தியதால் படங்களில் நடிக்காமல் இருந்தார். இப்போது தனது மகன் சண்முக பாண்டியனுடன் இணைந்து தமிழன் என்று சொல் என்கிற படத்தில் நடிக்க உள்ளார். அருண் பொன்னம்பலம் இயக்கும்...

May 1, 2014

சிறந்த மனிதர் விருதுக்கான போட்டியில் பிரதமர் நரேந்திர மோடி

டைம், பத்திரிகையின் 2015-ஆம் ஆண்டுக்கான சிறந்த மனிதர் விருதுக்கான போட்டியில் பிரதமர் நரேந்திர மோடி, ரிலையன்ஸ் தலைவர் முகேஷ் அம்பானி, கூகுள் தலைவர் சுந்தர் பிச்சை ஆகியோர் இடம்பெற்றுள்ளனர்.

அமெரிக்காவிலிருந்து வெளியாகும் பிரபல பத்திரிகையான...

May 1, 2014

ஐ.எஸ்.ஐ.எஸ் அமைப்புஇந்தியாவில் தாக்குதல் நடத்த வாய்ப்பு உள்ளது: இந்திய உள்துறை

பாரீஸ் தாக்குதலைத் தொடர்ந்து இந்தியாவில் ஐ.எஸ் இயக்கம் தாக்குதல் நடத்தும் வாய்ப்பு இருப்பதாக இந்தியா எச்சரித்து உள்ளது.  ஐ.எஸ் அமைப்பு இந்த வாரம் இந்தியாவில் தாக்குதல் நடத்த வாய்ப்பு உள்ளது என இந்திய உள்துறை கூறி உள்ளது.

சிரியா,...

May 1, 2014

சென்னையில் மழை பாதிப்பு அதிகரிக்க காரணம்

சென்னையில் மழைநீர் மற்றும் கழிவுநீர் கால்வாய்களை முறையாக பராமரிக்காத அரசுக்கும், ஏரி-குளங்களை ஆக்கிரமித்த மக்களுக்கும் அண்மையில் பெய்த மழை சரியான பாடம் புகட்டியிருக்கிறது என்று நீதிபதிகள் கூறியிருப்பது தமிழக அரசுக்கு தெரிவித்த கண்டனம் என்று பாமக நிறுவனர்...

May 1, 2014

மாலி நாட்டின் தலைநகர் பமாகோவில் ஓட்டலில், ஜிகாதிகள் சரமாரியாக துப்பாக்கி சூடு

மாலி நாட்டின் தலைநகர் பமாகோவில் ஓட்டலில், ஜிகாதிகள் சரமாரியாக துப்பாக்கி சூடு நடத்தி   பொதுமக்களைப்  பிணைக்கைதியாக பிடித்து வைத்து உள்ளனர் என்று தகவல்கள் வெளியாகி உள்ளது.

பாரீஸ் தாக்குதல் அதிர்ச்சியில் இருந்து சர்வதேச...

May 1, 2014

பசுவைக் கொல்பவர்களுக்கு இந்தியாவில் வாழஉரிமை கிடையாது: ஹரிஷ் ராவத்

உத்தரகாண்ட் மாநில காங்கிரஸ் முதல்அமைச்சர்  ஹரிஷ் ராவத், பசுவை கொல்பவர்களுக்கு இந்தியாவில் வாழஉரிமை கிடையாது என்று கூறிஉள்ளார்.

உத்தரகாண்ட் மாநில காங்கிரஸ் முதல்அமைச்சர் ஹரிஷ் ராவத்,  பசு இறைச்சி, பசுவதை தொடர்பாக பேசுகையில்...

May 1, 2014

சீன ஓபன் பேட்மிண்டனில் சாய்னா நேவால் இறுதிப் போட்டிக்கு தகுதி

சீன ஓபன் பேட்மிண்டன் தொடரில் நேற்று நடைபெற்ற அரையிறுதி ஆட்டத்தில் முதல் நிலை வீராங்கனையான இந்தியாவின் சாய்னா நேவால், 7 ஆம் நிலை வீராங்கனையான சீனாவின் வாங் இகானை எதிர் கொண்டார். இதில் சாய்னா நேவால், 21-13, 21-18 என்ற நேர் செட் கணக்கில் வாங் இகானை எளிதில்...

May 1, 2014

ஆல்–ஸ்டார்ஸ் கிரிக்கெட்: சச்சின் பிளாஸ்டர்ஸ் அணி மீண்டும் தோல்வி

சச்சின் பிளாஸ்டர்ஸ் – வார்னே வாரியர்ஸ் ஆகிய அணிகள் இடையே ‘ஆல்–ஸ்டார்ஸ்’ என்ற பெயரில் 3 போட்டிகள் கொண்ட கண்காட்சி 20 ஓவர் கிரிக்கெட் தொடர் அமெரிக்காவில் நடந்து வருகிறது. சர்வதேச கிரிக்கெட் அரங்கில் பிரபலம் வாய்ந்த முன்னாள் வீரர்கள் இந்த போட்டியில்...