May 1, 2014

அறங்கூற்றுவர்: நீங்கள் பலத்த குரலில் பேசுகின்றீர்கள்; சத்தத்தைத் குறையுங்கள். வைகோ: தாங்க முடியாத வேதனையில் பேசுகிறேன்

12,தை,தமிழ்தொடர்ஆண்டு-5120: ஸ்டெர்லைட் ஆலையை திறக்க உத்தரவிட இருந்த நிலையில் உச்ச அறங்கூற்றுமன்ற அறங்கூற்றுவர்கள் முடிவை மாற்றி செவ்வாய்க்கிழமைக்கு வாதத்தைத் தொடரவைக்கும் முடிவை எடுக்க வைத்தார் வைகோ. இதை அங்கிருந்த வழக்கறிஞர்கள் பாராட்டினர்.

நேற்று...

May 1, 2014

இளமைக்காலத்தில் ஆர்எஸ்எஸ் அலுவலகத்தை பெருக்குவாராம் மோடி! இந்த நான்கரை ஆண்டுகளில் பிடுங்கிய ஆணிகள் எத்தனை: மக்கள்

11,தை,தமிழ்தொடர்ஆண்டு-5120: நாடாளுமன்றத் தேர்தல் வந்து விட்டது. புளுகு மூட்டைகளை அவிழ்த்து விடவும், பொய் வாக்குறுதிகளை அள்ளி விடவும் தொடங்கி விட்டார், நான்கரை ஆண்டுகளில் மக்களுக்காக ஒரு ஆணியும் பிடுங்காத நம்ம தலைமை அமைச்சர் மோடி.

இளமைக் காலத்தில் ஆண்டில் 5...

May 1, 2014

பிரியங்கா வெளிச்சம் பயன்தருமா! பிரியங்காவுக்கு கட்சிப் பதவி வழங்கிய ராகுல் காந்தி

11,தை,தமிழ்தொடர்ஆண்டு-5120: வரும் நாடாளுமன்றத் தேர்தலில் மக்கள் விரோத பாஜகவை அப்புறப் படுத்த வேண்டிய கட்டாயத்தில் காங்கிரசுக்கு முதன்மையான பொறுப்பு இருக்கிறது. நேரடியாக காங்கிரசை ஆதரிக்க இந்திய மக்கள் தயாராக இல்லை. அதனால் மாநிலக் கட்சிகளை ஒருங்கிணைக்கும் பொறுப்பை...

May 1, 2014

120நாடுகள் புறக்கணித்துள்ள வாக்குப் பதிவு எந்திரங்கள் நமக்கு வேண்டவே வேண்டாம்! சந்திரபாபு நாயுடு, மற்றும் மாயாவதி

10,தை,தமிழ்தொடர்ஆண்டு-5120: வலிமையான பாதுகாப்பு காரணமாக இந்தியாவில் வங்கி கொள்ளை என்பதெல்லாம் சாத்தியம் இல்லாமல் இருக்கிறது. பணம் வழங்கும் இயந்திரங்களுக்கு பணம் எடுத்துச் செல்லும் போது மிகச் சில அசம்பாவிதங்கள் நிகழ்ந்து விடுகிறது. ஆனாலும் உடனடியாகக் கண்டு பிடிக்கப்...

May 1, 2014

உங்கள் மீது ஏற்றப்பட்ட கடன் ரூ.60218.15! மோடி தலைமையிலான பாஜக ஆட்சியில் நாட்டின் கடன் 50 விழுக்காடு உயர்ந்து

10,தை,தமிழ்தொடர்ஆண்டு-5120: இந்தியத் தலைமை அமைச்சர் மோடி தலைமையிலான பாஜக ஆட்சியில் நாட்டின் கடன் 50 விழுக்காடு உயர்ந்து, ரூ.82 லட்சம் கோடியாக அதிகரித்துள்ளது என்று நடுவண் அரசு வெளியிட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

நடுவண் அரசின் கடன் குறித்த 8-வது...

May 1, 2014

நினைத்துப் பார்க்கவே நடுக்கமாக இருக்கிறது! வாக்கு இயந்திரங்களில் முறைகேடு நடந்திருக்குமானல், பாஜக பயங்கர தீயசக்தியா!!

10,தை,தமிழ்தொடர்ஆண்டு-5120: இந்திய வாக்குப் பதிவு இயந்திரங்கள் மீது குற்றஞ் சாட்டிய செய்தியாளர்கள் சந்திப்புக்கு பாஜக மற்றும் தேர்தல் ஆணையத்துக்கும் அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது என்று காங்கிரஸ் தலைவர் கபில் சிபல் தெரிவித்துள்ளார்.

அமெரிக்காவில் வசிக்கும்...

May 1, 2014

நம்ம மோடியின் புண்ணியத்தில்! பணக்காரர்களின் வருவாயை உயர்த்தியதில் இந்தியாவிற்கு உலகில் ஐந்தாவது இடம்

09,தை,தமிழ்தொடர்ஆண்டு-5120: உலக நாடுகளின் பொருளாதார வளர்ச்சி குறித்த பட்டியலை அந்த நாட்டின் முன்னணி பணக்காரர்கள் எத்தனை பேர்கள் என்பதையும், அவர்களுடைய வருவாய் எவ்வளவு என்பதையும் வைத்து சர்வதேச முகவாண்மை நிறுவனம் ஒவ்வொரு ஆண்டும் ஒரு தரவரிசைப் பட்டியலை...

May 1, 2014

அதீதசலுகை அல்ல, அதீதகதை; ஏமாறவேண்டாம்! ஏர்டெல் நிறுவனத்தின் புதிய ஆண்டுத்திட்டம், அதீத சலுகை என விளம்பரம்

09,தை,தமிழ்தொடர்ஆண்டு-5120: வாடிக்கையாளர்கள் தங்கள் எண்களை அடிக்கடி கட்டணஏற்றம் செய்யும் தொந்தரவு இல்லாமல் பயனடைய முடியும். பார்தி ஏர்டெல் நிறுவனம், தற்பொழுது ரூ.1,699 என்ற விலையில் புதிய நீண்ட கால திட்டத்தை அறிவித்துள்ளது: இது...

May 1, 2014

ஐயப்பாடுகளுக்கிடமான வாக்குப் பதிவு இயந்திரங்கள் தேவைதானா! நாட்டைஆளும், அரசை தேர்ந்தெடுக்கும், உன்னதமான பொறுப்பிற்கு

07,தை,தமிழ்தொடர்ஆண்டு-5120: கடந்த பாராளுமன்ற தேர்தலில் வாக்குப்பதிவு இயந்திரங்களில் தில்லுமுல்லு செய்ததன் மூலம் பாஜக நடுவண் அரசில் ஆட்சி அமைத்து விட்டதாக பிரபல மின்னணு தொழில்நுட்ப நிபுணரான சையத் சுஜா என்பவர் குற்றம்சாட்டியுள்ளார்.

பின்னர், உத்தரபிரதேசம்,...