May 1, 2014

தாய்ப்பாசத்திற்கு அடையாளமான ஐயப்பன்! கோயில்கொண்ட சபரிமலையை திருப்பதி போல மேம்படுத்த ஆளும் அரசுக்கு ஆசை

19,தை,தமிழ்தொடர்ஆண்டு-5120: திருப்பதி கோவில் வளாகத்தில் உள்ள வசதிகளை போல, சபரிமலையிலும் ஏற்படுத்தப்படும் என, கேரளாவில் நேற்று பதிகை செய்யப்பட்ட வரவு-செலவுத் திட்டத்தில் தெரிவிக்கப் பட்டது.

தாய்பாசத்திற்கு அடையாளமான தெய்வமாக ஐயப்பனுக்கு சபரிமலையில் கோவில்...

May 1, 2014

அமராவதியில் ரூ.150 கோடியில் ஏழுமலையான் கோவில்

19,தை,தமிழ்தொடர்ஆண்டு-5120: ஆந்திர தலைநகர் அமராவதியில், 150 கோடி ரூபாயில், ஏழுமலையான் கோவில் கட்டுவதற்கான பாலைக்கால் பூசை நேற்று நடந்தது.

திருமலை திருப்பதி அறத்;துறை, நாடு முழுவதும் பல இடங்களில் ஏழுமலையான் கோவில்களை அமைத்து வருகிறது. அண்மையில் தமிழகத்தின்...

May 1, 2014

2,08,00,000 மாதச் சம்பளம் பெறும் தாத்தாவுக்கு பத்ம பூஷன் விருது!

16,தை,தமிழ்தொடர்ஆண்டு-5120: மகாசியன் தி ஹத்தி என்ற நிறுவனம் இந்திய மசாலாக்களுக்கு பெயர் போனது. கடந்த 100 ஆண்டுகளுக்கு மேல் இந்திய சமையல் அறைகளில் மணம் பரப்பிக் கொண்டிருக்கும் மசாலா நிறுவனத்தின் தலைவர் தரம்பால் குலாத்திக்குத் தான் குடியரசு நாள் அன்று மாலை பத்ம பூஷன்...

May 1, 2014

ஹிந்தி பேசும் மக்கள், வேலையும் தொழிலும் இழந்து தெருவில் அலையும் காலம் வந்து கொண்டிருக்கிறது!

14,தை,தமிழ்தொடர்ஆண்டு-5120: உலகம் முழுவதும் தாங்கள் ஆண்டு வரும் நாடுகளை வெள்ளையர்கள், ஒவ்வொன்றாக விடுவித்து வரும் நிலையில், இனி இந்தியா விடுதலை பெறுவது உறுதி என்று தெரிந்து கொண்ட காங்கிரஸ்காரர்கள்: வெள்ளையர்கள் இந்தியாவிற்கு விடுதலை தருவதற்கு முன்பே வெள்ளையர்கள்...

May 1, 2014

தற்போது கேரளத்தில் தீயாக 'போ மோனே மோடி'! தமிழ்மக்களால், 'மோடியே திரும்பிப்போ' உலக அளவில் தலைப்பாக்கப்பட்டு விட்ட நிலையில்

14,தை,தமிழ்தொடர்ஆண்டு-5120: கேரளா செல்லும் தலைமை அமைச்சர் மோடிக்கு எதிராக 'போ மோனே மோடி' என்ற கீச்சுப் பதிவு தலைப்பாக உருவாக்கப்பட்டு வருகிறது.

நான்கு ஆண்டுகளாக எய்ம்ஸ் மருத்துவமனைக்கு எந்த முயற்சியும் எடுக்காமல், நான் அடிக்கல் நாட்டுவனாம். நீங்க...

May 1, 2014

தமிழகப் பெண்களுக்கு ஏன் அரைகுறை ஆடை! குடியரசு நாள் விழா மாநிலங்களின் கலாச்சார அணிவகுப்பில்; நிகழ்ச்சியாளர் குறும்பு

14,தை,தமிழ்தொடர்ஆண்டு-5120: இந்திய நாட்டின் 70ஆவது குடியரசு நாள்; விழாவையொட்டி நேற்று தலைநகர் டெல்லியில் நடைபெற்ற மாநிலங்களின் கலாச்சார அணிவகுப்புகளில் தமிழக மக்களின் ஆடை சித்தரிக்கப்பட்ட விதம் சர்ச்சையை எழுப்பியுள்ளது.

அனைத்து மாநிலங்களும் தத்தம்...

May 1, 2014

'மோடியே திரும்பிப்போ' மீண்டும் தலைப்பாகியுள்ளது தமிழகத்தில்! தேர்ந்தெடுத்தால் எய்ம்ஸ் உண்டு என்று தெரிவிக்க தமிழகம் வரும் மோடி

14,தை,தமிழ்தொடர்ஆண்டு-5120: எய்ம்ஸ் மருத்துவமனை தமிழகத்திற்கு தருவது பாஜக அரசின் நோக்கமானால், எயம்ஸ் மருத்துவமனை தற்போது தமிழகத்தில் இயங்கிக் கொண்டிருக்கும்.

நோக்கம்: எய்ம்ஸ் மருத்துவமனை தருவதாகச் சொல்லி வாக்கு வேட்டையாடுவது! அதன் பொருட்டு தமிழகம்...

May 1, 2014

காங்கிரசார் ஹிந்தி மொழிக்கு ஆற்றிய அளப்பரிய தொண்டு!

13,தை,தமிழ்தொடர்ஆண்டு-5120: காங்கிரஸ் கட்சி இந்தியா விடுதலை பெறுவதைவிட, விடுதலை பெற்ற இந்தியாவில் எப்படி ஆளுவது என்பது குறித்து மிகவும் அதிகமாகச் சிந்தித்திருக்கிறது. ஏனென்றால் ஆங்கிலேயர்கள் தங்கள் கட்டுப்பாட்டில் இருந்த உலக நாடுகள் அனைத்தையும் ஒவ்வொன்றாக...

May 1, 2014

இன்று இந்தியக் குடியரசு நாள்!

13,தை,தமிழ்தொடர்ஆண்டு-5120: நமது நாட்டுக்கு எப்போது விடுதலை வந்தது என்று கேட்டால் சின்னக் குழந்தைகூட விடை சொல்லிவிடும் ஆனால் குடியரசு நாள் பற்றி கேட்டால் பல பெரியவர்களே சரியாகப் விடை சொல்ல இயலாமல் முழிப்பார்கள்.

விடுதலை அடைந்துவிட்டோம் என்றால் யாரோ நம்மை...