அறிந்தும் அறியாமலும், தமிழகத்தின் தெருவெங்கும் ஹிந்திப்பட பாடல்கள் ஒலித்துக் கொண்டிருந்த அவலத்தை, வேரும் வேரடி மண்ணுமாக களைந்த, தமிழ்பட இசைக்கான வரலாற்றுத் தலைவன் இளையராசா அவர்கள். அவருக்கு கேரளஅரசு விருது அறிவித்துள்ளது.
11,மார்கழி,தமிழ்தொடர்ஆண்டு-5121:...
எம்ஜியார் அவர்களின் வாழ்நாளில் நிறைவேற்ற முடியாமலே போன கனவான, பொன்னியின் செல்வன் வரலாற்று புதினத்தை படமாக எடுப்பது, மணிரத்னம் அவர்களால் நிறைவேற்றப்பட, படிப்படியாக மேம்பாடு அடைந்து வருகிறது.
03,மார்கழி,தமிழ்தொடர்ஆண்டு-5121: எம்ஜியார் அவர்களின்...
பிக்பாஸ் பருவம் மூன்றில், எட்டு பேர்களை இனம்காட்டிய மதுமிதாவை சந்திக்க, சேரனைத் தொடர்ந்து தற்போது நேரில் சென்றுள்ளார் ரேஷ்மா. பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு பின்னர் சேரனை அடுத்து ரேஷ்மா மதுமிதாவை சந்தித்துள்ளார். மேலும், சேரனை கவனித்தது போலவே ரேஷ்மாவிற்கும் விருந்து...
பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு விட்டு வெளியில் சென்றவுடன்- போட்டியாளர்களால் இமயத்தை வில்லாக வளைக்க முடியும், மணலைக் கயிறாக திரிக்க முடியும், எதிர்பாரததை எதிர் பாருங்கள் அதுதான் பிக்பாஸ் என்பார் கமல்.
27,கார்த்திகை,தமிழ்தொடர்ஆண்டு-5121: பிக்பாஸ்...
மணிரத்தினம் இயக்க, பொன்னியின் செல்வன் வரலாற்றுப் புதினம் ரூ800 கோடி செலவில்- தமிழ், ஹிந்தி, தெலுங்கு, மலையாளம் ஆகிய மொழிகளில் படமாகிறது. பொன்னியின் செல்வன் படப்பிடிப்பு தொடங்கியது.
26,கார்த்திகை,தமிழ்தொடர்ஆண்டு-5121: மணிரத்தினம் இயக்க,...
மூக்குத்தி அம்மன் படத்திற்காக நயன்தாரா- அம்மன் திருவிழாக் காலத்து காப்புகட்டு நடைமுறைகளைப் பின்பற்றி வருவதால், திருச்செந்தூர் முருகனை வணங்க கோயிலுக்கு வந்திருந்தார். கொஞ்ச நேரம், பக்தி தளத்திலிருந்து கலைஆர்வத் தளத்திற்கு மடைமாறிய பொதுமக்களால், பரபரப்பு...
கார்ப்பரேட் தொலைக்காட்சி கண்மடைகளின் வருமானத்தை பெருக்கும் காரணியாக இருக்கும் இலக்கு அளவீட்டு புள்ளிகள் (டிஆர்பி) என்றால் என்ன தெரியுமா!
22கார்த்திகை,தமிழ்தொடர்ஆண்டு-5121: தொலைக்காட்சி கண்மடை (சேனல்) மற்றும் அந்தக் கண்மடையில் ஒளிபரப்பாகும்...
மருத்துவர்’ படத்தில், தெலுங்கு நடிகை பிரியங்கா மோகன் கதைத்தலைவியாக நடிக்க ஒப்பந்தம் ஆகியுள்ளதாகத் தெரியவருகிறது.
20,கார்த்திகை,தமிழ்தொடர்ஆண்டு-5121: மருத்துவர் திரைப்படத்திற்கான பூசை இன்று நடைபெற்றது. சிவகார்த்திகேயன் நடிப்பில், நெல்சன்...
தொலைக்காட்சி தொடர்களின் நடிகையான வாணி போஜன் தொடர்ந்து திரைப்பட வாய்ப்புகளை அள்ளிக்கொண்டிருக்கிறார்.
20,கார்த்திகை,தமிழ்தொடர்ஆண்டு-5121: தொலைக்காட்சி தொடர்களின் நடிகையான வாணி போஜன் தொடர்ந்து திரைப்பட வாய்ப்புகளை அள்ளிக்கொண்டிருக்கிறார். இவர் நடித்த எந்த...