பொங்கல் விழாவிற்கு இன்னும் 45 நாட்கள் முழுமையாக உள்ளன. ஆனால் அதற்கு முன்பாகவே, அடுத்த 30 நாட்களுக்குள், தமிழில் 30 புதிய படங்கள் வெளியாகவுள்ளனவாம்.
14,கார்த்திகை,தமிழ்தொடர்ஆண்டு-5121: சிவகார்த்திகேயனின் ஹீரோ, கார்த்தியின் தம்பி, மாதவன்-அனுஷ்கா...
சொந்த ஊரில் மாடி வீடு கட்டிய செந்தில் கணேஷ் - ராஜலட்சுமி இணையரைப் பாராட்டி மகிழும் தமிழ் மக்கள். பிடித்தவர்களின் முன்னேற்றத்தைக் கொண்டாடுவதில் தமிழர்கள் கெத்து அல்லவா?
12,கார்த்திகை,தமிழ்தொடர்ஆண்டு-5121: விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான சிறந்தபாடகர்...
‘எனக்கு திருமணமாகி விட்டதா’ மறுத்து- நகைச்சுவை நடிகர் யோகி பாபு தனது கீச்சுப்பக்கத்தில் விளக்கம் அளித்துள்ளார்.
09,கார்த்திகை,தமிழ்தொடர்ஆண்டு-5121: அண்மைக் காலமாக மக்களிடத்தில் நல்ல வரவேற்பு பெற்று, புகழ் அடைந்து வருபவர் நகைச்சுவை நடிகர்...
கோவாவில் நடைபெற்றுவரும் இந்திய சர்வதேச திரைப்பட விழாவில் பங்கேற்ற நடிகை டாப்சி பன்னுவிடம், பார்வையாளர் ஒருவர் ஹிந்தியில் பேச வலியுறுத்த- அவரை வாயடைக்க வைத்த டாப்சியின் பதிலால் உற்சாகம் அடைந்த பார்வையாளர்கள் அனைவரும், அரங்கமே அதிர கைத்தட்டி டாப்சியின் பதிலை...
கார்த்திகேயன் அவர்களைச் சந்தித்தபோது அவர் கேட்ட முதல் கேள்வி “நீங்கள் தமிழ்ப் பெண்ணா?” என்பதுதான். ஒரு கணம் நான் யோசித்தேன். ஏன் என்றால் நான் வாய்ப்பு கேட்டுப் போன போதெல்லாம் தமிழ் பெண் என்பதனால் தான் எனக்கு வாய்ப்பு கிடைக்கவில்லை. இப்படி தொடர்கிறார்...
மூக்குத்தி அம்மன் என்ற திரைப்படத்தில் அம்மன் வேடத்தில் நடிக்கவுள்ளார் நயன்தாரா. அதற்கு 40 நாட்கள் ஒப்புதல் கொடுத்து உள்ள நிலையில், இந்த 40 நாட்களும் அவர் அம்மனுக்கு கிடக்கை (விரதம்) இருந்து சைவ உணவுகளை மட்டும் சாப்பிட முடிவு...
எடப்பாடி பழனிச்சாமி தமிழக முதல்வர் ஆனது நேற்று நடந்த அதிசயம். தொடர்ந்தும் அவர் முதல்வராக இருப்பது இன்றும் நடந்து கொண்டிருக்கும் அதிசயம் என்று தெரிவித்த இரஜினி, நாளையும் அதிசயம் நடக்கும் என்று கமல் விழாவில் பேசினார். நளையும் அதிசயம் நடக்கும் என்று இரஜினி தெரிவித்ததை,...
விஜய் தொலைக்காட்சி நடத்தி வந்த, பருவம்7 சிறந்தபாடகர் போட்டி நிகழ்ச்சியின் வெற்றியாளராக அறிவிக்கப்பட்டார்- ஓவியம் மற்றும் இசை என, இருதுறையில் வல்லவரான மூக்குத்தி முருகன்
25,ஐப்பசி,தமிழ்தொடர்ஆண்டு-5121: விஜய் தொலைக்காட்சியில் கடந்த சில...
பொன்னியின் செல்வன் படத்திற்கான நடிகை, நடிகர்கள் தேர்வு கிட்டத்தட்ட முடிந்துவிட்டது. அடுத்த மாதத்தில் தாய்லாந்தில் தொடங்கவுள்ளது, பொன்னியின் செல்வன் படப்பிடிப்பு
23,ஐப்பசி,தமிழ்தொடர்ஆண்டு-5121: புகழ் இயக்குனர் மணிரத்னம் இயக்கவுள்ள பொன்னியின் செல்வன்...