May 1, 2014

சாவடி அவனைச் சாவடி என்று எட்டி உதைத்த பெண் காவலர்; நடுக்கம் தீராத நடுகுப்பம்

சென்னை கலவரம் நடைபெற்ற நடுகுப்பத்தில் இன்றும் இயல்பு நிலை திரும்பவில்லை. வீட்டில் இருக்கும் ஆண்களை கைது செய்யப் போவதாக காவலர்கள் மிரட்டியதால் அச்சத்தில் 3 நாட்களாக ஆண்கள் வீட்டிற்கு வரவில்லை.

    ...

May 1, 2014

மாணவர்கள் போராட்டத்தின் நினைவாக மெரினாவில் நினைவு சின்னம் அமைக்கப்படும்

  தி.மு.க. ஆட்சி அமைந்தவுடன் மாணவர்கள் போராட்டத்தின் நினைவாக மெரினாவில் நினைவு சின்னம் அமைக்கப்படும் என்று கோவை பொதுக்கூட்டத்தில் மு.க.ஸ்டாலின் பேசினார்.

     கோவை மாவட்ட தி.மு.க. சார்பில்...

May 1, 2014

இந்திய நாட்டின் 68வது குடியரசு நாள்விழா

 

     நாட்டின் 68வது குடியரசு நாள்விழா இன்று நாடு முழுவதும் கொண்டாடப்பட்டு வருகிறது. இதனையொட்டி, சென்னை கோட்டையில் முதல்வர் பன்னீர்செல்வம் தேசியக்கொடியை ஏற்றிவைத்தார்.

May 1, 2014

புழக்கத்தில் உள்ள 10 ரூபாய் நாணயங்கள் செல்லும் ரிசர்வ் வங்கி அறிவிப்பு

500,1000 ரூபாய் தாள் செல்லாது அறிவிப்பின் தாக்கமாக ஐம்பது ரூபாய்தாள் செல்லாது; இரண்டாயிரம் ரூபாய் தாள் இன்னும் கொஞ்ச நாட்களில்; செல்லாது என்ற அறிவிப்பு வரும். என்ற பொது மக்கள் கணிப்புகள் எல்லாம் அவ்வப்போது வதந்திகளாக உருப்பெற்று வரப்போகின்றன....

May 1, 2014

நடுகுப்பம் மீனவர்களுக்கு 25000 இழப்பீடு; தீ வைத்த காவலர்கள் தற்காலிக நிறுத்தம்

     சென்னை கலவரத்தில் பாதிக்கப்பட்ட திருவல்லிக்கேணி நடு குப்பத்தைச் சேர்ந்த மீனவர்களுக்கு இடைக்கால நிவாரணமாக ரூ.25ஆயிரம் வழங்க வேண்டும் என்று உண்மை அறியும் குழு வலியுறுத்தியுள்ளது.

    ...

May 1, 2014

மாணவர்கள் மீதான காவல்துறை வெறித் தாக்குதல்- திங்களன்று விரிவான விசாரணை

     மாணவர்கள் மீதான காவல்துறையினரின் வெறித்தனமான தாக்குதல் தொடர்பாக திங்கள்கிழமையன்று விரிவான விசாரணை நடைபெறும் என்று சென்னை உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

    ...

May 1, 2014

தோழர் என்ன கெட்ட வார்த்தையா? கோவை காவல்துறை ஆணையாளர் பேட்டியால் ஆதங்கம்

     தோழர் என அழைத்து உங்களிடம் பேசினால் தொடர்பை துண்டியுங்கள் என்று கோவை காவல்துறை ஆணையாளர் அமல்ராஜ் கூறியது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

     தோழர் என்று சொல்வது தப்பான வார்த்தையா என...

May 1, 2014

உரிமைக்காக போராடிய தமிழ் மக்கள் வாழ்க! மார்க்கண்டேய கட்ஜூ புகழாரம்..!

முன்னாள் உச்சநீதிமன்ற நீதிஅரசர் மார்க்கண்டேய கட்ஜூ தனது முகநூல் பக்க பதிவில், தமிழ்நாட்டு மக்களின் கலாச்சார விளையாட்டான சல்லிக்கட்டுக்கு ஆதரவாக மாணவர்கள், இளைஞர்களின் அறவழிப்போராட்டம் நாட்டுக்கே நல்ல பாடத்தைக் கற்றுக் கொடுத்துள்ளது என்றும்...

May 1, 2014

சென்னை வன்முறையால் பாதிக்கப்பட்டவரா?.. இந்த எண்களில் உடனே புகார் கொடுங்க

 

     சென்னை வன்முறையில் பாதிக்கப்பட்டவர்கள் தமிழக மனித உரிமை ஆணையத்திடம் புகார் அளிக்கலாம் என்று நீதிபதி மஞ்சுளா அறிவித்துள்ளார்.

     திருவல்லிக்கேணி...