May 1, 2014

ஹாக்கி வீரர் குர்பஜ் சிங்கிற்கு 9 மாதம் தடை

இந்திய ஹாக்கி வீரர் குர்பஜ் சிங்கிற்கு 9 மாதம் தடை விதித்துள்ளது ஹாக்கி இந்தியா ஒழுங்கு நடவடிக்கைக் குழு.

கடந்த மாதம் பெல்ஜியத்தில் நடைபெற்ற உலக ஹாக்கி லீக் அரை இறுதி போட்டியின்போது குர்பஜ் சிங், இந்திய அணியில் கோஷ்டி பூசலை உருவாக்கியதாகவும், வீரர்களிடையே...
May 1, 2014

கேல் ரத்னா விருதுக்கு சானியா மிர்சா பெயர் பரிந்துரை

இந்தியாவின் பிரபல டென்னிஸ் வீராங்கனையான சானியா மிர்சாவின் பெயர் ராஜீவ் காந்தி கேல் ரத்னா விருதுக்கு பரிந்துரை செய்யப்பட்டுள்ளது. மதிப்புமிக்க இந்த விருதுக்கு லியாண்டர் பயசுக்கு பிறகு பரிந்துரை செய்யப்பட்டுள்ள டென்னிஸ் வீராங்கனை சானியா மிர்சாதான் ஆவார்....
May 1, 2014

டெஸ்ட் தரவரிசை: முதல் இடத்தை பிடித்தனர் ஜோ ரூட் மற்றும் டேல் ஸ்டெய்ன்

டெஸ்ட் கிரிக்கெட் தரவரிசை ஆகஸ்ட் 8 அன்று வெளியிடப்பட்டது. ஆஷஸ் தொடரில் சிறப்பாக விளையாடிய ஜோ ரூட் முதல் இடத்தைப் பிடித்தார். முதல் இடத்தில் இருந்த ஆஸ்திரேலிய வீரர் ஸ்டீவன் சுமித் 3-வது இடத்திற்கு தள்ளப்பட்டார்.

டெஸ்ட் பேட்ஸ்மேன் தரவரிசை பட்டியல்: 1. ஜோ...
May 1, 2014

உலக பேட்மிண்டன் போட்டி இந்தோனேஷியாவில் தொடங்கியது

உலக பேட்மிண்டன் போட்டி இந்தோனேஷியாவில் இன்று தொடங்கியது.

22-வது உலக பேட்மிண்டன் சாம்பியன்ஷிப் போட்டி இந்தோனேஷிய தலைநகர் ஜகர்த்தாவில் இன்று தொடங்கி, வருகிற 16-ந் தேதி வரை நடக்கிறது. 38 ஆண்டுகால உலக பேட்மிண்டன் வரலாற்றில் இந்தியா இதுவரை 4 வெண்கலம் மட்டுமே...
May 1, 2014

இலங்கைக்கு எதிரான முதல் டெஸ்டில் முரளி விஜய் விளையாடுவாரா?

இந்திய டெஸ்ட் கிரிக்கெட் அணி இலங்கையில் சுற்றுப் பயணம் செய்துள்ளது. இரு நாடுகளுக்கிடையேயான மூன்று முதல் டெஸ்ட் போட்டி நாளை மறுநாள் (12-ந்தேதி) தொடங்குகிறது. இதற்காக இந்திய அணி கடந்த சில தினங்களாக தீவிர பயிற்சியில் ஈடுபட்டு வருகிறது. காயம் காரணமாக பயிற்சி ஆட்டத்தில்...
May 1, 2014

தொடரைக் கைப்பற்றியது நியூசிலாந்து

நியூசிலாந்து - ஜிம்பாப்வே இடையிலான மூன்றாவது மற்றும் கடைசி ஒருநாள் போட்டி ஹராரே ஸ்போர்ட்ஸ் கிளப் மைதானத்தில் நடைபெற்றது. இதில் டாஸ் வென்ற ஜிம்பாப்வே அணி முதலில் பந்துவீச தீர்மானித்தது.

அதன்படி, முதலில் களமிறங்கிய நியூசிலாந்து அணி, நிர்ணயிக்கப்பட்ட 50...
May 1, 2014

2015 ஆம் ஆண்டு ஆஷஸ் தொடரை வென்றது இங்கிலாந்து

இங்கிலாந்து - ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையே 4 டெஸ்ட் போட்டிகள் கொண்ட ஆஷஸ் தொடர் நடைபெற்று வருகிறது. முதல் போட்டியில் இங்கிலாந்து அணி 169 ரன்கள் வித்தியாசத்திலும், இரண்டாவது போட்டியில் ஆஸ்திரேலியா அணி 495 ரன்கள் வித்தியாசத்திலும் . மூன்றாவது டெஸ்ட் போட்டியில் இங்கிலாந்து...
May 1, 2014

பயிற்சி ஆட்டத்தில் இஷாந்த் சர்மா அபாரம்

கொழும்பில் நேற்று தொடங்கிய இந்தியா - இலங்கை வாரியத் தலைவர் அணிகளுக்கு இடையேயான 3 நாள் பயிற்சி ஆட்டத்தில், டாஸ் வென்ற இலங்கை அணி, ஃபீல்டிங்கைத் தேர்ந்தெடுத்தது.

இந்திய அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக ராகுலும் தவானும் களமிறங்கினார்கள். இருவரும் சிறப்பாக...
May 1, 2014

பாரசூட் ஜம்பிங் பயிற்சி பெறும் தோனி

இந்திய கிரிக்கெட் அணியின் தலைவராக உள்ள மகேந்திர சிங் தோனி உத்தரப்பிரதேசம் மாநிலத்தில் உள்ள ஆக்ரா நகரில் அமைந்திருக்கும் 'எலைட் பாரா ரெஜிமெண்ட்' ராணுவ முகாமில் சிறப்பு பயிற்சி பெற்று வருகிறார்.

ஏற்கனவே, கடந்த 2011-ம் ஆண்டு இந்திய ராணுவத்தின் லெப்டினெண்ட்டாக...