May 1, 2014

அதிகம் சம்பாதித்த விளையாட்டு வீராங்கனை மரியா ஷரபோவா

பல்வேறு துறைகளில் அதிகம் சம்பாதிக்கும் நபர்களின் பட்டியலை வெளியிட்டு வரும் போர்பஸ் பத்திரிகை இந்த ஆண்டுக்கான, அதிகம் சம்பாதித்துள்ள விளையாட்டு வீராங்கனைகள் பட்டியலை வெளியிட்டுள்ளது.

இதில், ரஷ்யா நாட்டைச் சேர்ந்த டென்னிஸ் வீராங்கனை மரியா ஷரபோவா முதல்...
May 1, 2014

இந்திய அணி முதல் இன்னிங்ஸில் 192 ரன்கள் முன்னிலை

இலங்கை அணி, முதல் இன்னிங்ஸில், 49.4 ஓவர்களில் 183 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. அதன்பின்னர் தனது முதல் இன்னிங்ஸைத் தொடர்ந்தது இந்திய அணியின் ராகுல் (7), ரோஹித் சர்மா (9) ஆகியோர் சொற்ப ரன்களில் அவுட் ஆனார்கள். இதன்பிறகு இணைந்த தவான் - கோலி ஜோடி, கடைசிவரை பொறுப்பாக ஆடியது....
May 1, 2014

இந்திய ஏ அணி இறுதிப் போட்டிக்கு தகுதி

இந்தியா- தென்ஆப்பிரக்கா ‘ஏ’ அணிகளுக்கு இடையிலான கடைசி லீக் போட்டி நேற்று சென்னையில் நடைபெற்றது. டாஸ் வென்ற தென்ஆப்பிரிக்கா ‘ஏ’ அணி பீல்டிங் தேர்வு செய்தது.

அதன்படி முதலில் களமிறங்கிய இந்திய ‘ஏ’ அணி மயாங் அகர்வால் (176), உன்முக் சந்த் (64), மணீஷ் பாண்டே...
May 1, 2014

உலக பேட்மிண்டன் சாம்பியன்ஷிப்: சிந்து, சாய்னா காலிறுதிக்கு முன்னேறினர்

உலக பேட்மிண்டன் சாம்பியன்ஷிப் போட்டியின் 3வது சுற்றில் இந்திய வீராங்கனை பி.வி. சிந்து, சாய்னா நேவால் ஆகியோர் வெற்றி பெற்று காலிறுதிக்கு முன்னேறியுள்ளனர்.

இந்தோனேசியாவில் நடைபெற்று வரும் உலக பேட்மிண்டன் சாம்பியன்ஷிப் போட்டியின் மகளிர் ஒற்றையர் பிரிவு 3வது...
May 1, 2014

இந்தோனேஷியத் தலைநகர் ஜகார்த்தாவில் நடைபெறுகிறது உலக சாம்பியன்ஷிப் போட்டி

இந்தோனேஷியத் தலைநகர் ஜகார்த்தாவில் நடைபெறும் உலக சாம்பியன்ஷிப் போட்டியில், செவ்வாய்க்கிழமை நடைபெற்ற முதல் சுற்றில் இந்தியாவின் பி.வி.சிந்துவும், கிடாம்பி ஸ்ரீகாந்தும் வெற்றி பெற்று அடுத்த சுற்றுக்கு முன்னேறினர்.

இதில், மகளிர் ஒற்றையர் பிரிவு ஆட்டத்தில்,...
May 1, 2014

தமிழக வீரர் சதீஷ் சிவலிங்கம் உள்பட 17 பேர் அர்ஜூனா விருதுக்கு பரிந்துரை செய்யப்பட்டுள்ளனர்

அர்ஜூனா விருதுக்கு தமிழக பளுதூக்கும் வீரர் சதீஷ் சிவலிங்கம், கிரிக்கெட் வீரர் ரோகித் சர்மா ஆகியோர் உள்பட 17 பேரின் பெயர்களைப் பரிந்துரை செய்துள்ளது.

விளையாட்டுத்துறையில் சாதிக்கும் வீரர்களுக்கு மத்திய அரசு அர்ஜூனா, ராஜீவ் காந்தி கேல் ரத்னா போன்ற விருதுகளை...
May 1, 2014

ஆறு விக்கெட்டுகளை வீழ்த்தி இந்திய-இலங்கை டெஸ்ட் தொடரில் இந்திய அணிக்கு ஓர் அற்புதமான தொடக்கத

கேலேவில் தொடங்கியுள்ள இந்தியா - இலங்கை அணிகளுக்கு இடையிலான முதல் டெஸ்டில் இந்திய பவுலர்களின் அசத்தலான பந்துவீச்சால் இலங்கை அணி 183 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. அஸ்வின் 6 விக்கெட்டுகளை வீழ்த்தினார். அதன்பிறகு ஆடிய இந்திய அணி, ஆட்ட நேர முடிவில், 2 விக்கெட் இழப்புக்கு 128...
May 1, 2014

இந்தியாவின் உயரிய விளையாட்டு விருதான ராஜீவ் காந்தி கேல் ரத்னா விருதுக்கு சானியாமிர்சா பரிந்

தெலுங்கானாவின் நல்லெண்ண தூதரக செயல்பட்டு வரும் சானியா மிர்சா, போக்குவரத்து விதிகளை மீறியதாக கூறி ரூ. 200 அபராதம் விதிக்கப்பட்ட நிலையில், நேற்று இந்தியாவின் உயரிய விளையாட்டு விருதான ராஜீவ் காந்தி கேல் ரத்னா விருதுக்கும் பரிந்துரை...
May 1, 2014

லியாண்டர் பயசின் 101-வது பார்ட்னரானார் ஆண்டி முர்ரே

டென்னிஸ் வீரரான லியாண்டர் பயஸ் (வயது 42) கடந்த 24 வருடங்களாக இந்தியாவிற்காக விளையாடி வருகிறார். இவர் ஒற்றையர், இரட்டையர், கலப்பு இரட்டையர் பிரிவுகளில் விளையாடி வருகிறார். 1996-ம் ஆண்டு நடைபெற்ற ஒலிம்பிக் போட்டியில் வெண்கல பதக்கம் வென்று அசத்திய பயஸ் இரட்டையர் மற்றும்...