Show all

டெஸ்ட் தரவரிசை: முதல் இடத்தை பிடித்தனர் ஜோ ரூட் மற்றும் டேல் ஸ்டெய்ன்

டெஸ்ட் கிரிக்கெட் தரவரிசை ஆகஸ்ட் 8 அன்று வெளியிடப்பட்டது. ஆஷஸ் தொடரில் சிறப்பாக விளையாடிய ஜோ ரூட் முதல் இடத்தைப் பிடித்தார். முதல் இடத்தில் இருந்த ஆஸ்திரேலிய வீரர் ஸ்டீவன் சுமித் 3-வது இடத்திற்கு தள்ளப்பட்டார்.

டெஸ்ட் பேட்ஸ்மேன் தரவரிசை பட்டியல்: 1. ஜோ ரூட் 2. டி வில்லியர்ஸ் 3. ஸ்டீவன் சுமித் 4. அம்லா 5. குமார் சங்ககரா 6, மாத்யூஸ் 7 யூனிஸ்கான் 8 கேன் வில்லியம்சன் 9 கிறிஸ் ரோஜர்ஸ் 10 விராட் கோலி

பந்து வீச்சாளர்கள் தரவரிசை: 1. டேல் ஸ்டெய்ன் 2. ஸ்டூவர்ட் பிராட் 3. ஜேம்ஸ் ஆண்டர்சன் 4. டிரென்ட் போல்ட் 5. யாசிர் ஷா 6. பிளாண்டர் 7. மிட்செல் ஜான்சன் 8. ஹெராத் 9. டிம் சவுத்தி 10. மோர்னே மோர்கல்

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.