May 1, 2014

மனித வாழ்க்கையின் முதன்மை நோக்கம் என்ன?

மனித வாழ்க்கையின் முதன்மை நோக்கம் என்ன என்று வேறு ஒரு தளத்தில் என்னிடம் கேட்கப்பட்டிருந்த வினாவிற்கு விடையளிக்க உருவாக்கப்பட்டது இந்தக் கட்டுரை.

04,பங்குனி,தமிழ்த்தொடராண்டு-5124:

May 1, 2014

மந்திரர் சிறப்புச் சான்றிதழ் பெற விருப்பமா?

அன்பின் இனிய தமிழ்உறவுகளே! தமிழன் அப்படி இருந்தான், தமிழன் இப்படி இருந்தான், தமிழனுக்கு இதுவும் தெரிந்திருந்தது, தமிழனுக்கு அதுவும் தெரிந்திருந்தது, தமிழன் இயல்அறிவு (சயின்ஸ்) முன்னோடி, என்றெல்லாம் நிறைய நிறைய எழுதியும் பேசியும் வந்திருக்கிறோம். 

சரி!...

May 1, 2014

நீங்கள் திராவிடத்தின் மீதான நம்பிக்கையை எப்பொழுது இழந்தீர்கள்?

நீங்கள் திராவிடத்தின் மீதான நம்பிக்கையை எப்பொழுது இழந்தீர்கள்? என்று வேறு ஒரு களத்தில் என்னிடம் கேட்கப்பட்டிருந்த வினாவிற்கு விடையளிக்க உருவாக்கப்பட்டது இந்தக் கட்டுரை.

01,பங்குனி,தமிழ்த்தொடராண்டு-5124: பள்ளி படிப்பில், பள்ளி இறுதி வகுப்பு (11) படிக்கும்...

May 1, 2014

தமிழினம் எக்காலத்தும் எந்த மதமும் கொண்டிருக்கவில்லை.

தமிழரின் தாய் மதம் சைவம் என்று பேசப்படுகிற செய்தி  உண்மையா? என்று வேறு ஒரு தளத்தில் கேட்கப்பட்டிருந்த வினாவிற்கு விடையளிக்க உருவாக்கப்பட்டது இந்தக் கட்டுரை.

26,மாசி,தமிழ்த்தொடராண்டு-5124: ஒட்டுமொத்த தமிழர்களுக்கான ஒரு மதம் எக்காலத்தும் இருந்ததும்...

May 1, 2014

நீங்கள், எதை மதிப்பு மிக்கதாக கருதுகிறீர்கள்? அப்படியான ஒன்று உலக அளவில் எம்மாதிரியான நிலைப்பாட்டை கொண்டுள்ளது?

இங்கு நீங்கள், எதை மதிப்பு மிக்கதாக கருதுகிறீர்கள்? அப்படியான அந்த ஒன்று உலக அளவில் எம்மாதிரியான நிலைப்பாட்டை கொண்டுள்ளது? இதனைத் தவிர்த்து இந்த உலகத்தில் மனித குலத்திற்கு உயர்வை அதாவது அனைத்து கொடுப்பினைகளையும் கொடுக்கின்ற மதிப்புமிக்க ஒன்று எது? என்று வேறு ஒரு...

May 1, 2014

யார் சிறப்பாக வாழ்கிறார்கள்?

சிறப்பாக வாழாதவர்கள் எப்போதும் புலம்பிக் கொண்டிருக்கிறார்வர்களாக இருக்கிறார்கள். இந்த புலம்பல்காரர்களின் மிகப்பெரிய கண்டுபிடிப்பு, 'கெட்டவர்கள் செழித்து வாழ நல்லவர்கள் ஏன் துன்பப்படுகிறார்கள்' என்கிற கேள்வியாக இருந்து கொண்டிருக்கிறது என்பதை விளக்குவதற்கானது...

May 1, 2014

அது ஒரு நிலான் காலம்-3

நீச்சல் தெரியாமல் நீருக்குள் விழுந்தால் நம்மை பூமாதேவி கடவுள் மூன்று முறை நீருக்கு மேல் தூக்கி விடுமா? இது நம்பிக்கையா இல்லை மூடநம்பிக்கையா? என்று வேறு ஒரு தளத்தில் கேட்கப்பட்டிருந்த...

May 1, 2014

ஒன்றாதி! கணியக்கலையின் ஒன்பது அடிப்படை இயல்பு எண்களுக்கு

ஒன்றாதி என்கிற இந்தத் தலைப்பு தமிழ்முன்னோர் நிறுவியிருந்தது. தற்போது புதியதுபோல் தோன்றுவதற்கு காரணம்- நாம் பிராமணியம், (சமஸ்கிருதப் பெயர்களையே பிள்ளைகளுக்குச்சூட்டுவது) அராபியம், (ஹிந்தி மற்றும் ஹிந்துத்துவா தலைப்புகள் அராபியரின் கொடை) ஐரோப்பியம்,...

May 1, 2014

கணியக்கலை அடிப்படையில், இன்று எப்படி சாதிக்கலாம்! இன்று தமிழ்த்தொடர்நாள் எண்: 18,71,538.

கணியக்கலை நிமித்தகம் போல, பலன் சொல்லுகிற கலை அல்ல. இயல்பை புரிந்து கொண்டு எப்படி உறவாக்கிக் கொள்ளுவது என்று விளக்குகிற, நிமித்தகத்தின் மேம்படுத்தப்பட்ட கலையே இது. இந்தக் கலையின் அடிப்படையில் இன்றைய நாளின் இயல்பு கிழமையின் இயல்பு தொடர்நாளின் இயல்பு ஆகியன புரிந்து...