May 1, 2014

வேலை முடிந்தது; கச்சிதமாக முடித்த ஆளுநர், மும்பை கிளம்பினார்

செயலலிதா மருத்துவமனையில் சேர்ந்தது முதல் தமிழகம் முழுவதும் பல்வேறு அரசியல் பரபரப்பு ஏற்பட்டது. பல மாநில முதல்வர்கள், முக்கிய அரசியல் பிரமுகர்கள் முதல் பிரதமர் வரை தமிழகம் வந்து சென்றனர்.

     செயலலிதா...

May 1, 2014

குடும்ப அட்டைகளுக்கு கடைகளில் பொருட்கள் வாங்க ஆதார் எண் கட்டாயம்

குடும்ப அட்டைகளுக்கு கடைகளில் பொருட்களை வாங்க ஆதார் அட்டை எண் அவசியம் என நடுவண் அரசு அறிவித்துள்ளது. ஆதார் அட்டை எண் இல்லாதவர்கள் ஜுன் 30-ம் தேதிக்குள் பெற்றுக் கொள்ள வேண்டும் என்றும் நடுவண் அரசு அறிவுறுத்தியுள்ளது.

May 1, 2014

அரங்கேறும் திமுகவின் மலிவான திட்டங்கள்

சசிகலா செயலலிதாவின் எடுபிடிதானே செயலலிதாவிற்கு மாற்றாக சசிகலாவை மக்கள் அங்கிகரிக்க மாட்டார்கள்; அதனால் சசிகலாவால் முன்மொழியப் பட்ட எடப்பாடி பழனிச்சாமியைத் தமிழக மக்கள் ஏற்றுக் கொள்ள மாட்டார்கள்; அடுத்த தமிழக ஆட்சி திமுகவிற்கு தான் என்று ஆதிக்க...

May 1, 2014

திட்டமிட்டு அரங்கேற்றிய நாடகம்: திமுக மீது பேரவைத் தலைவர் தனபால் குற்றச்சாட்டு

தமிழக சட்டப்பேரவையில் திமுகவினர் நடந்து கொண்டது திட்டமிட்டு அரங்கேற்றிய நாடகம் என பேரவைத் தலைவர் பி.தனபால் குற்றம்சாட்டியுள்ளார்.

     சட்டப்பேரவையில் நடந்த நம்பிக்கை வாக்கெடுப்பில் எடப்பாடி பழனிசாமி...

May 1, 2014

பன்னீர் செல்வம் அணி உள்ளிட்ட அதிமுக அமைதியால், திமுக உணர்ச்சி வசப்பட்டு அமளி

திமுகவினர் செய்த ரகளையால் தனது சட்டை கிழிக்கப்பட்டதாக பேரவைத் தலைவர் பி.தனபால், பேரவையில் சனிக்கிழமை வேதனை தெரிவித்தார்.

     சட்டப்பேரவை முதல்முறை ஒத்திவைக்கப்பட்டு, மீண்டும் பிற்பகல் 1 மணிக்குக்...

May 1, 2014

திமுகவின் ரகசிய வாக்கெடுப்பு கோரிக்கை நியாயமற்றது: வைகோ

சட்டமன்றத்தில் ரகசிய ஓட்டெடுப்பு நடத்த வேண்டும் என்ற தி.மு.கவின் கோரிக்கை நியாயமற்றது என்று மதிமுக பொதுச்செயலாளர் வைகோ கூறியுள்ளார்.

      சட்டமன்றத்திலும், நாடாளுமன்றத்திலும் இல்லாத ஒரு நடைமுறையான...

May 1, 2014

வியாசர்பாடி தொழிற்பேட்டையில் வரி கட்டாத 8 கடைகளுக்கு சீல்

சென்னை வியாசர்பாடி, எருக்கஞ்சேரி நெடுஞ்சாலையில் சிட்கோ தொழிற்பேட்டை உள்ளது. இங்கு 100-க்கும் மேற்பட்ட பல்வேறு தொழிற்சாலைகள் இயங்கி வருகின்றன. இங்குள்ள 8 நிறுவனங்கள், கடந்த சில ஆண்டுகளாக சென்னை மாநகராட்சிக்கு தொழில் உரிமத்தை புதுப்பிக்கவோ, வரிகள்...

May 1, 2014

ஆளுநர் ஆட்சி அறிவிக்கப்படாதா என்று திமுக ஆர்வமுடன் காத்திருப்பு

சட்டமன்றத்தில், நேற்று நிறைவேறிய, நம்பிக்கை தீர்மானம் செல்லாது என அறிவிக்கப்பட்டு ஆளுநர் ஆட்சி அமலாக வேண்டும் என்ற எதிர்பார்ப்புடன் திமுக கடுமையான முயற்சி மேற்கொண்டது.

     தமிழகத்தில், அ.தி.மு.க.,...

May 1, 2014

மெரினாவில் உண்ணாவிரதம் இருந்த ஸ்டாலின் உள்ளிட்ட திமுகவினர் கைதாகி விடுதலை

மெரீனாவில் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்ட போது கைது செய்யப்பட்ட எதிர்க்கட்சித் தலைவர் ஸ்டாலின் விடுதலை செய்யப்பட்டுள்ளார்.

     மெரீனா காந்தி சிலை முன்பு உண்ணாவிரதம் இருந்து கைது செய்யப்பட்ட...