May 1, 2014

என்ன பிச்சையா! காவிரி மேலாண்மை வாரியமோ குழுவோ எது அமைத்தாலும் ஏற்க வேண்டுமாம்; தமிழிசை அறிவுறுத்தல்

13,பங்குனி,தமிழ்தொடர்ஆண்டு-5119: காவிரி மேலாண்மை வாரியம் அமைப்பதற்கான காலக்கெடு வியாழன் அன்று முடிவடையும் நிலையில் மேலாண்மை வாரியம் அமைக்கப்படுமா இல்லையா என்ற எதிர்பார்ப்பில் காவிரி கழிமுக உழவர்கள் காத்திருக்கின்றனர். 

கர்நாடக தேர்தலை மனதில் வைத்தே...

May 1, 2014

பத்து நாட்கள் தொடர்ந்து நடைபயணம் கருத்துப்பரப்புதல்! நியூட்ரினோ திட்டத்தை எதிர்த்து வைகோ

13,பங்குனி,தமிழ்தொடர்ஆண்டு-5119: தேனி மாவட்டம் போடி அருகே உள்ள பொட்டிபுரம் மலை பகுதியில் நியூட்ரினோ ஆய்வு மையத்தை செயல்படுத்த நடுவண் அரசு திட்டமிட்டுள்ளது.

இதற்காக நடுவண் சுற்றுச்சூழல் அமைச்சகமும் அனுமதி வழங்கி உள்ள நிலையில் இந்தத் திட்டத்தை தமிழகத்தில்...

May 1, 2014

வலுக்கிறது! சுற்றுச்சூழல் மாசுபாடு, நிலத்தடி நீர் பாதிப்பு காரணங்களுக்காக ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிரான போராட்டம்

12,பங்குனி,தமிழ்தொடர்ஆண்டு-5119: ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிரான போராட்டம், மாணவர்களுக்கும் விரிவடைந்துள்ளது. தூத்துக்குடியில் இன்று மாணவர்கள் போராட்டம் நடத்தியதால் பரபரப்பான சூழல் உருவாகியுள்ளது.

தூத்துக்குடி சிப்காட் வளாகத்தில் வேதாந்தா குழுமத்திற்கு சொந்தமான...

May 1, 2014

தினகரன் உறுதி! உச்சஅறங்கூற்றுமன்றத்தை அணுகி காவிரி மேலாண்மை வாரியம் அமைத்தே தீருவோம்

12,பங்குனி,தமிழ்தொடர்ஆண்டு-5119: உரிய காலத்திற்குள் நடுவண் அரசு காவிரி மேலாண்மை வாரியத்தை அமைக்காவிடில் உச்சஅறங்கூற்றுமன்றத்தை அணுகுவோம் என அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தின் துணை பொதுச் செயலாளர் தினகரன் தெரிவித்தார்.

உச்சஅறங்கூற்றுமன்றத்...

May 1, 2014

எம்இனிய சேலம் மக்களுக்கு! உங்கள் பயண ஆர்வத்திற்கு- வந்து விட்டது மீண்டும் விமானச் சேவை.

11,பங்குனி,தமிழ்தொடர்ஆண்டு-5119: சேலத்தில் இருந்து சென்னைக்கு இன்று முதல் விமான சேவை தொடங்கியது. இருபத்தைந்து  ஆண்டுகளுக்கு முன் சேலத்தில் தொடங்கப்பட்ட விமான நிலையம் போதிய வரவேற்பில்லாததால் மூடப்பட்டது. இந்நிலையில், நகர்ப்புற மேம்பாடு மற்றும் வளர்ச்சிக்கான...

May 1, 2014

தஞ்சாவூரில் தினகரன் சமஉ உண்ணாநிலை! நடுவண்அரசே காவிரி மேலாண்மை வாரியம் உடனே அமை

11,பங்குனி,தமிழ்தொடர்ஆண்டு-5119: காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க உச்ச அறங்கூற்று மன்றம் 6 கிழமைகள் அவகாசம் அளித்துள்ள நிலையில், நடுவண் அரசு இன்னும் இழுத்தடிப்பு முயற்சிகளையே மேற்கொண்டு வருகிறது.

இந்நிலையில், காவிரி விவகாரத்திற்காக அம்மா மக்கள் முன்னேற்ற...

May 1, 2014

சொந்த மண்ணில் ஏதிலியா! உள்ளூர் பிரச்சனைக்கும் உலகளாவி நியாயம் கேட்கும் நிலையிலா தமிழன்

11,பங்குனி,தமிழ்தொடர்ஆண்டு-5119: தூத்துக்குடி தொழில் வளாகத்தில் ஸ்டெர்லைட் தாமிர உருக்காலை அமைந்துள்ளது. இந்த ஆலையால் சுற்றுச்சூழல் மாசுபடுவதாகவும் நிலத்தடி நீர் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் கூறி இந்த மாவட்ட மக்கள் மற்றும் மாணவர்கள் தொடர் போராட்டங்களில் ஈடுபட்டு...

May 1, 2014

அரசியல்! சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தில் நடைபெறவிருந்த கமலின் நிகழ்ச்சி திடீர் ரத்து

10,பங்குனி,தமிழ்தொடர்ஆண்டு-5119: இன்று மாலை சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தில் நடைபெறுவதாக இருந்த கமல்ஹாசன் நிகழ்ச்சி திடீரென்று ரத்து செய்யப்பட்டுள்ளது.

அண்மையில் அரசியல் களத்தில் இறங்கியுள்ள கமல்ஹாசன், அவ்வப்போது சிறப்பு நிகழ்ச்சியில் பங்கேற்று மாணவர்கள்...

May 1, 2014

திண்டுக்கல் மாவட்டத்தில், 146 பேர் ரஜினி மக்கள் மன்றப் பதவிகளை விட்டு விலகிட முடிவு

09,பங்குனி,தமிழ்தொடர்ஆண்டு-5119: ரஜினி மக்கள் மன்றத்தின் திண்டுக்கல் மாவட்டச் செயலாளர் தற்காலிக நீக்கம் செய்யப்பட்டுள்ளார். இதனை எதிர்த்து, அம்மாவட்டத்தைச் சேர்ந்த 146 நிர்வாகிகள் தங்கள் பதவிகளை விட்டு விலகிட முடிவெடுத்துள்ளனர்.

திண்டுக்கல் ரஜினி ரசிகர்...