28,புரட்டாசி,தமிழ்தொடர்ஆண்டு-5120: பொள்ளாச்சி அடுத்த தாளக்கரை அருகே உள்ள நல்லிகவுண்டன் பாளையத்தை சேர்ந்தவர் ரவீந்திரன். கட்டிட தொழிலாளி. இவரது மகள் ஒன்பது அகவை சிரிசாதனா. இந்தச் சிறுமி அங்குள்ள அரசு பள்ளியில் நான்காம் வகுப்பு படித்து வந்தாள். நேற்று ரவீந்திரன்,...
28,புரட்டாசி,தமிழ்தொடர்ஆண்டு-5120: தற்போது சமூக வலைதளங்களில் உச்ச பட்ச தலைப்பாகி வருவது 'எனக்குந்தான்' என்கிற பாதிக்கப்பட்ட பெண்களின் பாலியல் குற்றச்சாட்டுக்கள்.
இந்தத் தலைப்பில், கவிஞர் வைரமுத்து மீது பாலியல் குற்றச்சாட்டுகளை அடுக்கினார்...
28,புரட்டாசி,தமிழ்தொடர்ஆண்டு-5120: தூத்துக்குடியில் உள்ள ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூடிட வலியுறுத்தி பல போராட்டங்கள் நடைபெற்றுவந்தன. இந்தப் போராட்டத்தின் 100-வது நாளான முற்றுகைப் போராட்டத்தில், காவல்துறையினர் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் 2 பெண்கள் உட்பட 13...
26,புரட்டாசி,தமிழ்தொடர்ஆண்டு-5120: தமிழகத்தில் திராவிட முன்னேற்றக் கழகம் தலையெடுத்ததிலிருந்து, ஆரிய அடிப்படை விழாக்களை மக்கள் கொண்டாடினாலும் கூட தலைவர்கள் கொண்டாடுவதிலும், ஓரளவிற்கு படித்தவர்கள் கொண்டாடுவதிலும் ஒரு தயக்கம் இருந்து வந்தது. பொங்கல் உள்ளிட்ட தமிழர்...
26,புரட்டாசி,தமிழ்தொடர்ஆண்டு-5120: முதல்வர் எடப்பாடி க.பழனிசாமி மீதான நெடுஞ்சாலைத்துறை முறைகேடு புகார் தொடர்பாக நடுவண் குற்றப் புலனாய்வுத் துறை விசாரணைக்கு சென்னை உயர் அறங்கூற்றுமன்றம் உத்தரவிட்டிருக்கிறது. திமுக எடப்பாடி அதிமுகவை வைத்து செய்து...
26,புரட்டாசி,தமிழ்தொடர்ஆண்டு-5120: திருச்சியில் இருந்து இன்று அதிகாலையில் ஏர் இந்தியா நிறுவனத்திற்கு சொந்தமான விமானம் ஒன்று 130 பயணிகளுடன் துபாய்க்கு புறப்பட்டது. விமானம் புறப்பட்ட சிறிது நேரத்தில் தொழில்நுட்ப கோளாறு காரணமாக, தனது கட்டுப்பாட்டை இழந்து விமான...
26,புரட்டாசி,தமிழ்தொடர்ஆண்டு-5120: நமது இந்தியக் கல்விமுறை, அதுவும் குறிப்பாக, அரசு தமிழ்வழிக்கல்வி அல்லாத பாடத் திட்டங்கள் வெறுமனே அறிவைப் பயிற்றுவிக்கும் உலைக்கூடங்களாக இருக்கின்றனவேயன்றி, வாழ்க்;கைக் கல்வியைப் பயிற்றுவிக்கும் அன்புக் கூடங்களாக...
25,புரட்டாசி,தமிழ்தொடர்ஆண்டு-5120: சென்னை எழும்பூரில் உள்ள தனியார் கல்லூரியின் பவளவிழாவில், குடியரசு துணை தலைவர் வெங்கையா நாயுடு, கலந்து கொண்டார். குடியரசு துணை தலைவர் வெங்கையா நாயுடு அவர்கள், விழாவில் தன்னுடைய பேச்சைத் தமிழில் தொடங்கிய காணொளி, இணையத்தளத்தில் தமிழ்...