May 1, 2014

தமிழ்மொழி எங்கள் அதிகாரம்! இரங்கற்பா இயற்றி சோகஇசை மீட்டியுள்ளார் திரைஇசைப் பாவேந்தன் வைரமுத்து

பாஜக வீணர்கள் தமிழர் முதுகேறி விளையாடும் அவலத்தால் நெஞ்சம் நொந்து வைரமுத்து இயற்றிய இரங்கற்பா. வீரமிழந்து நிற்கும் தமிழர் குறித்த கவலை மிகுதியால் வைரமுத்து மீட்டும் சோகஇசை: தாய்மொழியை ஓர் இனத்தின் அடையாளம் என்றுதான் நினைத்திருந்தோம். ஆனால், மூளையின் மறுபக்கத்தால்...

May 1, 2014

மழையோ மழை! தத்தளிக்கும் தமிழகம். சென்னையில் ஆங்காங்கே உருவாகும் தீவுகள்

பருவமழை தீவிரமடைந்துள்ள நிலையில் தமிழகத்தில் பரவலாக மழை. ஏரிகள் வேகமாக நிரம்புகின்றன. சிறு சிறு ஏரிகளில் அத்து மீறி கட்டப்பட்ட கட்டிடங்கள் தீவுகளாக மாறி காட்சி அளிக்கின்றன.

02,கார்த்திகை,தமிழ்த்தொடராண்டு-5122: சென்னை, காஞ்சீபுரம், திருவள்ளூர் உள்பட தமிழகம்...

May 1, 2014

இந்திய மேன்மை கால்பந்தாட்டக் கழகப் போட்டியும் நமது சென்னை அணியும்!

இந்திய மேன்மை கால்பந்தாட்டக் கழகப் போட்டியில் சென்னை அணி சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தும் என்று தமிழக வீரர் எட்வின் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

02,கார்த்திகை,தமிழ்த்தொடராண்டு-5122: இந்திய மேன்மை கால்பந்தாட்டக் கழகப் போட்டியில் சென்னையின் எப்.சி. சிறப்பான...

May 1, 2014

கொரோனா தடுப்பூசி வெற்றி! விரைவில் பயன்பாட்டுக்கு கொண்டு வருகிறது அமெரிக்காவின் மாடர்னா நிறுவனம்

கொரோனாவிற்கு எதிராக அமெரிக்காவை சேர்ந்த மாடர்னா நிறுவனத்தின் தடுப்பூசி 94.5 விழுக்காடு தடுப்பு ஆற்றல் கொண்டு இருப்பதாக முடிவுகள் வெளியாகி உள்ளது. மூன்று கட்ட மனித சோதனைக்கு பின் இந்த முடிவுகள் வெளியாகி உள்ளது.

01,கார்த்திகை,தமிழ்த்தொடராண்டு-5122:...

May 1, 2014

இன்று கார்த்திகை முதல்நாள். விளக்கேற்றுவிழா மாத முதல்நாளில், ஒரு விளக்கு அணைந்தது! பிக்பாஸ் லாஸ்லியாவின் தந்தை மரியநேசன்

காதலித்தது தப்பில்லை. காதலித்த ஆளும் காதலித்த இடமும் தப்பாகிப் போனாலும், ஈழப்பெண் என்பதால் துணிச்சலாக கலைத்துறையில் வலம் வந்துகொண்டிருந்தார் லாஸ்லியா. நாடு அளவில் மகளைப் பிரிந்திருந்த தந்தை மரியநேசன் தமிழர் கண்ட முதற்பொருட்கள் ‘இடம், காலத்தில்’ இடம்...

May 1, 2014

உங்கள் குலதெய்வத்தை நீங்கள் நேரடியாகப் பார்க்க முடியும்! உறுதியாக அடித்துச் சொல்வதற்கான படம் மூக்குத்தி அம்மன். கட்டாயம் பாருங்கள்

தமிழர் கொண்டாடும் குலதெய்வத்துள் ஒன்றான மூக்குத்தி அம்மனை வைத்து, உங்கள் குல தெய்வத்தை நீங்களும் நேரடியாகவே பார்க்க முடியும். அப்புறம் எதற்கு சாமியார், பிறமொழி அர்ச்சனை, இடைத்தரகர்கள், சாமியின் கருவறைக்கு வெளியே நீங்கள், சிறப்பு வழி என்கிற ஹிந்துத்துவா நம்பிக்கைகளை...

May 1, 2014

தமிழ்இல்லை! தமிழக நிதி ஆதாரங்களையும், கட்டமைப்பு வசதிகளையும் பெற்றுக்கொண்டு நடத்தப்படும் கேந்திரா பள்ளிகளில்

தமிழக நிதி ஆதாரங்களையும், கட்டமைப்பு வசதிகளையும் பெற்றுக்கொண்டு நடத்தப்படும், நடுவண் அரசின் பாடத்திட்டத்தில் இயக்கப்படும், கேந்திரிய வித்யாலயா பள்ளிகளில் தமிழ் மொழி புறக்கணிப்பு. பாஜக காட்டும் வன்மம் என்று வைகோ கண்டன அறிக்கை...

May 1, 2014

இராஜஸ்தானியர் மூவர் சென்னையில் சுட்டுக் கொலை! கொலைகாரர்களை மகாராஷ்டிராசென்று கைது செய்தது தமிழகக் காவல்துறை

சென்னையில் அடுக்குமாடிக் குடியிருப்பில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த இராஜஸ்தானியர் மூன்று பேர் துப்பக்கியால் சுட்டுக்கொல்லப்பட்டனர். கொலையாளிகளில் மூவரை மகாராஷ்டிர மாநிலத்தில் தமிழக காவல்துறை கைது செய்துள்ளது.

28,ஐப்பசி,தமிழ்த்தொடராண்டு-5122: புதன்கிழமை...

May 1, 2014

நூலிழையில் தவறவிட்ட வெற்றி! பீகார் தேர்தல் முடிவுகள் உலகத்தின் பேசு பொருளாக விவாதிக்கப்பட்டு வருகிறது

பீகாரில் அண்மையில் நடந்து முடிந்த தேர்தலில் மகா கூட்டணி நூலிழையில் தவறவிட்ட வெற்றியால் பீகார் தேர்தல் முடிவுகள் உலகத்தின் பேசு பொருளாக விவாதிக்கப்பட்டு வருகிறது.

28,ஐப்பசி,தமிழ்த்தொடராண்டு-5122: பீகாரில் அண்மையில் நடந்து முடிந்த தேர்தலில் தேசிய ஜனநாயகக்...