May 1, 2014

கமல்ஹாசன் தவறான தகவல்களை அள்ளி வீசுவதாக புகார்

கமல்ஹாசன் தவறான தகவல்களை அள்ளி வீசுவதாக அவரது முன்னாள் மனைவி குற்றம் சாட்டியுள்ளார். வாணி கணபதிக்கு விவாகரத்து செய்த பிறகு ஜீவனாம்சம் குடுத்தே தான் திவால் ஆகிவிட்டதாக நடிகர் கமலஹாசன் பேட்டி ஒன்றில் தெரிவித்துள்ளார். இதற்கு பதிலடி கொடுத்துள்ள வாணி ஜீவனாம்சம் கொடுத்து...
May 1, 2014

மத்திய பிரதேசத்தில் நாய்க்கு ஆதார் அட்டை வழங்கல்

மத்திய பிரதேச மாநிலத்தில் நாய் ஒன்றிற்கு ஆதார் அடையாள அட்டை வழங்கப்பட்டது சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.அந்த மாநிலத்தின் ஓவேரி நகரில் நீண்ட நாட்களாக ஆதார் அட்டை வழங்குவதில் குளறுபடி நடைபெறுவதாக புகார்கள் வந்தன இதனையடுத்து ஆதார் அட்டை பணிகளை சரிபார்க்கும்...
May 1, 2014

விம்பிள்டன் டென்னிஸ் :

லண்டனில் விம்பிள்டன் டென்னிஸின் இரண்டாவது சுற்று ஆட்டங்கள் தற்போது நடந்து வருகிறது. அதில் நேற்று நடந்த ஆண்கள் இரட்டையர் பிரிவு ஆட்டத்தில் போப்பண்ணா ஜோடி மூன்றாவது சுற்றுக்கு முன்னேறியது. இந்தியாவின் ரோகன் போப்பண்ணா ரோமானியாவின் புளோரின் மெர்ஜியா ஜோடி பிரேசிலின்...
May 1, 2014

கோபா அமெரிக்கா கால்பந்து இறுதிப்போட்டியில் வெல்லப்போவது யார்?

இன்று (ஜூலை -4) கோபா அமெரிக்கா கால்பந்து கோப்பைக்கான இறுதிப்போட்டி நடக்க இருக்கிறது. கடந்த மாதம் 11 ஆம் தேதி முதல் 44 வது கோபா அமெரிக்கா கால்பந்து தொடர் சிலியில் நடந்து வருகிறது. இதில் நடந்த லீக் ஆட்டங்களின் முடிவில் அர்ஜென்டினாவும் சிலியும் இறுதி போட்டிக்கு தகுதி...
May 1, 2014

இறுதிப்போட்டி வாய்ப்பை இழந்த இந்திய ஹாக்கி அணி.

ஜூலை 2 ஆம் தேதி பெல்ஜியத்துக்கு எதிரான அரை இறுதி போட்டியில் இந்திய அணி தோல்வி அடைந்ததால் இறுதிப்போட்டிக்கான வாய்ப்பை இழந்தது. பெல்ஜியத்தில் உலக லீக் தொடர் நடைபெற்று வருகிறது. இதில் நேற்று (ஜூலை - 2) நடைபெற்ற அரை இறுதிப்போட்டியில் இந்தியா மற்றும் பெல்ஜியம் அணிகள்...
May 1, 2014

தமிழக பா.ஜ.க தலைவர் தமிழிசை மெட்ரோ ரயில் பயண விலை குறித்து கண்டனம்

தமிழக பா.ஜ.க தலைவர் டாக்டர் தமிழிசை சௌந்தர்ராஜன் மெட்ரோ ரயில் பயண விலை குறித்து கண்டனம் தெரிவித்தார் .இன்று சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களுக்கு பதிலளித்த அவர் மெட்ரோ ரயில் திட்டம் நிறைவு பெற்றதற்கு பிரதமர் மோடி தலைமையிலான அரசே கரணம் என...
May 1, 2014

ச.ம.க தலைவர் சரத்குமார் மெட்ரோ ரயிலில் பயணம்

ச.ம.க தலைவர் சரத்குமார் இன்று மெட்ரோ ரயிலில் பயணம் செய்தார்.அவர் சென்னை கோயம்பேடு-லிருந்து ஆலந்தூர் வரை பயணம் செய்தார் .பயண முடிவில் செய்தியாளர்களுக்கு பதிலளித்த அவர் பத்திரிகையாளர் ஒருவர் நடிகர் சங்க தேர்தல் பற்றி வினவியதற்கு கையெடுத்து கும்பிட்டு...
May 1, 2014

பவானி சாகர் அணையை திறக்க அரசு உத்தரவு

விவசாயிகளின் வேண்டுகோளுக்கு இணங்க பவானி சாகர் அணையை திறக்க அரசு உத்தரவிட்டுள்ளது.இது காளிங்கராயன் மற்றும் ஆயக்கட்டு வாய்கால்கள் வாயிலாக செல்லும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் இதன் வாயிலாக 15,743 ஏக்கர் விவசாய நிலங்கள் பாசன வசதி பெரும் எனவும்...
May 1, 2014

நடிகர் சங்க தேர்தல் விஷால் கோரிக்கை

நடிகர் சங்க தேர்தல் சர்ச்சை அனைவரும் அறிந்ததே இரண்டு குழுக்கள் என போராட்டம் நீடிக்கிறது.வருகிற ஜூலை 15ம் தேதி நடக்கவிருந்த நடிகர் சங்க தேர்தலானது நீதிமன்ற தலையீட்டால் 6 வார காலம் ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

இதை தொடர்ந்து நடிகர் விஷால் இன்று அளித்துள்ள மனுவில்...