May 1, 2014

தமிழ்த் திரையுலகில் முதல் இடத்தை நோக்கி சுருதிஹாசன்

2015 ஆம் ஆண்டு சுருதிக்கு மிகவும் அதிர்ஷ்டமான ஆண்டாக அமைந்திருக்கிறது. விலை உயர்ந்த கார் ஒன்று வாங்கியிருக்கிறார். கிந்தியில் கப்பார்இஸ் பேக் வெற்றிப் படமாக அமைந்தது. தெலுங்கில் அர்சுனுடன் நடித்த ரேஸ்குர்ரம் வெற்றி.

ரேஸ்குர்ரம் படத்திற்கு சிறந்த...
May 1, 2014

ஆர்.கே. நகர் இடைத்தேர்தல் இன்றைய நிலவரங்கள்

சென்னை இராதகிருட்டினன் நகர் தொகுதிக்கு நடைபெற்ற தேர்தலில் 74.4 விழுக்காடு வாக்குகள் பதிவாகின. சூலை30 வாக்குகள் எண்ணப்படும்.

தேர்தலில் முறைகேடுகள் குறித்து டிராபிக் ராமசாமி தொடர்ந்த வழக்கு நாளை விசாரணைக்கு வருவதாகவும் தேர்தல் முடிவை நிறுத்திவைக்க வேண்டும்...
May 1, 2014

பொறியியல் கலந்தாய்வு இன்றுதொடங்கியது

பொறியியல் கலந்தாய்வு இன்றுதொடங்கியது அண்ணா பல்கலைக்கழகம் ஏற்பாடு.
தமிழகம் முழுவதும் உள்ள 538 பொறியியல் கல்லூரிகளில் 2,00,658இடங்கள் உள்ளன. 1,54,238மாணவ, மாணவிகள் விண்ணப்பித்து இருந்தனர்.

அண்ணாபல்கலைக்கழகம் இவைகளை ஆய்வு செய்து தரவரிசை பட்டியலும் தொடர்...
May 1, 2014

ஆஸ்திரேலிய வானத்தில் அழகியவான்கோலம்

நியுசிலாந்தின் வடதீவுப் பகுதியிலும் ஆஸ்திரேலியாவின் சில பகுதிகளிலும் அழகிய வான்கோலம் காணப்பட்டது. நம்மூர் வானவில் போல.இது கதிரவன் ஒளித்துணுக்குகளால் அழகிய வான்கோலமாகக் காணப்படும். அழகியவான்கோலம் வடபகுதியில் காணப்பட்டால் ஆரோரா போராலிஸ் என்றும், தென்பகுதியில்...
May 1, 2014

பாம்பு நஞ்சு பறிமுதல்

மேற்குவங்கத்தில் பெலகோபா பகுதியில் மூன்று இருசக்கர மோட்டார்வாகனங்களில் ஆறு பேர் பயணித்திருக்கின்றனர் காட்டிலாக்க அதிகாரிகள் சந்தேகத்தின் பேரில் அவர்களைத் தடுத்து சோதனையில் ஈடுபட்டிருக்கின்றனர்.அப்போது அவர்கள் பைகளில் பாம்பின் நஞ்சு வைத்திருப்பது...
May 1, 2014

குவைத் மசுதியில் தற்கொலைப்படை தாக்குதல்

குவைத்தின் தலைநகரின் கிழக்குப் பகுதியில் சியாப் பிரிவு இமாம் சாதிக் மசூதியில் தாக்குதல். தற்கொலைப் படையினரின் இந்தத் தாக்குதலில் 25 பேர்...
May 1, 2014

ஆர்.கே.நகர் இடைத்தேர்தல்

இன்றுகாலை 7 மணிக்குதொடங்குகிறதுவாக்குபபதிவு.

அதிமுக சார்பில் முதல்வர் செயலலிதா அவர்கள் போட்டி. இந்திய கம்யூனிஸ்ட் சார்பில் சி.மகேந்திரனும் போட்டியிடுகிறார்கள். டிராபிக்ராமசாமி மேட்டூர் தேர்தல் மன்னன் டாக்டர்.பத்மராஜன் உள்ளிட்ட 28 பேர்கள் சுயேட்சையாகப்...
May 1, 2014

பா.ஜ.க பெண் அமைச்சர்கள் நால்வர் பதவி விலக கோரி எதிர் கட்சிகள் போராட்டம்

முறைகேடுகளில் ஈடுபட்ட வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மாசிவராஜ் ராஜஸ்தான் முதல்வர் வசுந்தரா ராஜே மனிதவள மேம்பாட்டுத்துறை அமைச்சர் ஸ்மிருதிஇரானி மகாரஷ்மடிராவின் பெண்கள் மேம்பாட்டுத்துறை அமைச்சர் பங்கஜா முண்டே ஆகியோர் அந்த நால்வர்.

ஐபிஎல் முறைகேட்டில் சிக்கிய...
May 1, 2014

பயத்தில் பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம்

தற்கொலைப்படை தாக்குதலை பாகிஸ்தான் அரசு பகிரங்கமாக ஒப்புக் கொண்டதால் அந்நாட்டு கிரிக்கெட் வாரியம் பயத்தில் ஆழ்ந்துள்ளது.

2009ம் ஆண்டு லாகூரில் இலங்கை கிரிக்கெட் வீரர்கள் மீது நடத்தப்பட்ட தாக்குதலுக்கு பிறகு மீண்டும் 6 ஆண்டுகள் கழித்து பெரும் பரபரப்புக்கு...