நடிகர் சங்க தேர்தல் சர்ச்சை அனைவரும் அறிந்ததே இரண்டு குழுக்கள் என போராட்டம் நீடிக்கிறது.வருகிற ஜூலை 15ம் தேதி நடக்கவிருந்த நடிகர் சங்க தேர்தலானது நீதிமன்ற தலையீட்டால் 6 வார காலம் ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
இதை தொடர்ந்து நடிகர் விஷால் இன்று அளித்துள்ள மனுவில் மேல்முறையீடு வழக்கின் பொது எங்கள் தரப்பு வாதங்களையும் கேட்குமாறு பதிவு செய்துள்ளார்.இது தவிர பூச்சி முருகன் நடிகர் சங்க தேர்தலை ரத்து செய்யுமாறு வழக்கு தொடர்ந்துள்ளார்.
மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.