May 1, 2014

முடிவுக்கு வந்தது! தமிழ்நாட்டை தமிழகம் என்று சுட்டிய சர்ச்சை

ஆளுநர் ஆர்.என்.ரவியின் பேச்சுக்கு அரசியல் கடந்து கல்லூரி மாணவர்களும் போராட்டங்கள் நடத்தியதாக செய்திகள் வெளியாகிய நிலையில், தான் பேசிய பேச்சில் எந்த உள்நோக்கமும் இல்லை என்று ஆர்.என்.ரவி தெரிவித்துள்ள விளக்கத்தால் தற்போது இதுகுறித்த சர்ச்சைகளும், பேச்சுக்களும்...

May 1, 2014

தமிழர் குறித்து தாங்கள் புரிந்துகொண்டிருப்பதை கமலும் இராகுலும் பரிமாறிக் கொண்டது

டெல்லியில் இராகுல் காந்தியை கமல்ஹாசன் சந்தித்து உரையாடினார். அந்த உரையாடலின் தமிழ்மக்கள் குறித்த நெகிழ்ச்சியான பட்டறிவுப் பறிமாறலை இங்கு காணலாம். 

19,மார்கழி,தமிழ்த்தொடராண்டு-5124: தமிழக மக்கள் எப்போதும் அன்பை வெளிப்படுத்தும் விதம் தன்னை வியக்க...

May 1, 2014

உலகத் தலைமையில் சுந்தர் பிச்சை என்று நாம் பெருமிதம் கொள்ள முடியுமா? கேரள ஜான் பிரிட்டாஸ் ஒன்றிய அரசுக்குக் கேள்வி

இந்தியத் தொழில்நுட்ப நிறுவனத்தில் படித்த சுந்தர் பிச்சை, ஹிந்தியில் தேர்வு எழுதியிருந்தால் அவர் கூகுள் நிறுவனத்தின் தலைமை பொறுப்புக்கு வந்திருக்க முடியுமா? நாம் பெருமிதப்பட்டுக் கொண்டிருக்க முடியுமா? என எண்ணிப்பார்க்க வேண்டும். மக்களவையில் முழங்கிய, கேரளாவை சேர்ந்த...

May 1, 2014

மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன்! டெல்லியை அடைந்த, ராகுல் காந்தியின் முன்னெடுப்பான இந்தியாவுடன் பயணத்தில்

நேற்று டெல்லியியை அடைந்த, ராகுல் காந்தியின் முன்னெடுப்பான இந்தியாவுடன் பயணத்தில், கமல் ஹாசன் தலைமையில் மக்கள் நீதி மய்யம் கட்சியினரும் கலந்துகொண்டனர்.

10,மார்கழி,தமிழ்த்தொடராண்டு-5124: டெல்லியை அடைந்த, இந்தியாவுடன் பயணம் என்கிற முன்னெப்பில் பங்கேற்று...

May 1, 2014

எட்டு ஆண்டுகளில் நான்கு இலட்சம் கோடி! ஒன்றிய பாஜக ஆட்சி, நாட்டுடைமைகளைச் சுழியமாக்கி வரலாறு படைத்த தொகை

ஓயாமல் நாட்டுப்பற்று குறித்து முழங்கும் மோடி தலைமையிலான பாஜக அரசு, இரண்டு முறை ஆட்சியில் இருக்கும் நிலையில், இதுவரையில் இந்திய நாட்டின் சொத்துக்களை விற்றதன் மூலம் திரட்டியுள்ள நிதி 4.04 லட்சம் கோடி ரூபாய்கள். 'சுழியம் என்பது இல்லாதது அல்ல; இருந்து இல்லாமல் போனது...

May 1, 2014

புதியதாக சந்தைக்கு வந்துள்ள மலிவுவிலை செல்பேசி! உற்பத்தி நிறுவனம் சாம்சங்

இவ்வளவு மலிவா! என்று வியக்கும் வண்ணம், சாம்சங் உற்பத்தி நிறுவனத்தின், கேலக்சி சுழியம் நான்கு புதிய மிடுக்குப்பேசி, ரூ.9499.00 விலையில் 4ஜபி ரேம் 64ஜிபி சேமிப்பகம் ஒரு பெரிய 5000 எம்எஎச் மின்கலம் ஆகியவற்றைக்...

May 1, 2014

நாமும் கடன் வாங்கிவிட்டு ஏமாற்றுவதற்கு! வங்கிகளில் பேரளவாகக் கடன் கிடைக்கும் அந்த எல்லைக்கோடு எது

'ஐந்து ஆண்டுகளில் பத்து லட்சம் கோடி ரூபாய் வசூலிக்க முடியாத கடன்கள்' என்கிற, நிதிஅமைச்சர் நிர்மலா சீதாராமனின் அறிவிப்பையொட்டி, நாமும் கடன் வாங்கிவிட்டு ஏமாற்றுவதற்கு வங்கிகளில் பேரளவாகக் கடன் கிடைக்கும் அந்த எல்லைக்கோடு எது? என்று வேறு ஒரு தளத்தில் என்னிடம்...

May 1, 2014

இந்திய ஒன்றியத்தைக் காட்டிலும் தமிழ்நாடு முன்னிலையில்! தனியாள் வருமானத்தில்

ஒரு நாடு எந்த அளவிற்குச் செழுமையாக இருக்கிறது என்பதைக் கணிக்க முதன்மை அளவீடாக இருக்கும் ஒன்று தனியாள் வருமானம். இந்த தனியாள் வருமான அளவீட்டில் இந்திய ஒன்றியத்தைக் காட்டிலும் தமிழ்நாடு முன்னிலையில் இருப்பது நமக்கான...

May 1, 2014

இயங்கலை சூதாட்ட தடைச் சட்டத்திற்கு ஆளுநர் ஒப்புதல் அளிக்க மறுப்பது மீதான ஏனும் இப்படியாவும்

உயிர்பலிகள் தொடர்ந்து வரும் நிலையில், தமிழ்நாடு அரசின் இயங்கலை சூதாட்ட தடைக்கான சட்டமுன்வரைவுக்கு, தமிழ்நாட்டிற்கு ஒன்றிய பாஜக அரசு நியமித்துள்ள ஆளுநர் ஆர்.என்.ரவி, ஒப்புதல் அளிக்காமல் இருந்து வருவது தமிழர் நலம் சார்ந்த அரசியல் கட்சிகளையும், பொதுமக்களையும்...