May 1, 2014

வேளாண்கடன்கள் தள்ளுபடி! முதல்வராக பதவியேற்ற கமல்நாத்தின் முதல் கையெழுத்து

03,மார்கழி,தமிழ்தொடர்ஆண்டு-5120: ராஜஸ்தான், மத்தியப் பிரதேசம், சத்திஸ்கர் ஆகிய மூன்று மாநிலங்களிலும் உழவர்கள் பிரச்னையை முதன்மைப் பிரச்னையாக முன்னிறுத்தி காங்கிரஸ் கருத்துப் பரப்புதல் செய்தது.

மத்தியப் பிரதேசத்தில் நடைபெற்று முடிந்த சட்டப்பேரவைத் தேர்தலில்...

May 1, 2014

சிறுத்தைக்கு உணவானார்! மராட்டிய வனப்பகுதியில் தியானம் செய்து கொண்டிருந்த புத்த மதத்துறவியைக் கடித்துக்கொன்றது சிறுத்தை

01,மார்கழி,தமிழ்தொடர்ஆண்டு-5120: மராட்டிய மாநிலம் ராம்தேகி காட்டில் ராகுல் வாக்கி போதி என்ற 35 அகவை புத்தத் துறவி மரத்தின் கீழ் அமர்ந்து  தியானம் செய்து கொண்டிருந்தார், காலை நேரமான  அப்போது சிறுத்தை அவர் மீது பாய்ந்து கடித்துக்கொன்றது.

இவருடன்...

May 1, 2014

கடந்த 4ஆண்டுகளில் 28,523! வளைகுடா நாடுகளுக்கு பிழைக்கச் சென்று பிணமாக திரும்பியவர்கள், பிணமாகக் கூட திரும்பாதவர்கள் எண்ணிக்கை

29,கார்த்திகை,தமிழ்தொடர்ஆண்டு-5120: கடந்த நான்காண்டுகளில் மட்டும் சௌதி அரேபியா உள்ளிட்ட ஆறு வளைகுடா நாடுகளில் 28,523 இந்தியர்கள் உயிரிழந்திருப்பதாக இந்திய நாடாளுமன்றத்தில் நடுவண் அரசு தெரிவித்திருப்பது பல்வேறு தரப்பினரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கி...

May 1, 2014

மம்தா, குவியும் பாராட்டுகள்! ஆடம்பர அம்பானி வீட்டுத் திருமணத்தை அலங்கரித்த ஓர் எளிமை

29,கார்த்திகை,தமிழ்தொடர்ஆண்டு-5120: அண்மையில் இந்தியாவின் பெரும் பணக்காரர் முகேஷ் அம்பானி மகள் இசாவின் திருமணம் மும்பையில் நடைபெற்றது. ஆடம்பரமாக நடைபெற்ற இந்தத் திருமணத்தில் வடக்கத்திய மின்மினிகள், கிரிக்கெட் வீரர்கள், அம்பானி உறவினர்கள் பங்கேற்றனர். வடக்கத்திய அதித...

May 1, 2014

வலுக்கும் கண்டனங்கள்! இந்தியாவும் ஹிந்து தேசமாக அறிவிக்கப்பட்டிருக்க வேண்டும்: மேகாலயா அறங்கூற்றுவர் எஸ்.ஆர். சென்

29,கார்த்திகை,தமிழ்தொடர்ஆண்டு-5120: இருப்பிடச் சான்று தொடர்பான ஒரு வழக்கு, மேகாலயா உயர் அறங்கூற்றுமன்றத்தில் நடைபெற்று வந்தது. இந்த வழக்கில் நேற்று தீர்ப்பளித்த அறங்கூற்றுவர் எஸ்.ஆர். சென், 'இந்திய விடுதலையின் போது, பாகிஸ்தான் எவ்வாறு தம்மை முஸ்லீம் நாடாக...

May 1, 2014

ஐந்து மாநிலங்களில் பாஜக சறுக்கல் எதிரொலி! வரும் நாடளுமன்றத் தேர்தலில் பாஜக வெற்றிக்கான ஒவ்வொரு கதவுகளாக மூடப்படுகின்றன

28,கார்த்திகை,தமிழ்தொடர்ஆண்டு-5120: பாராளுமன்றத் தேர்தல் அடுத்த 4, 5 மாதங்களில் நடைபெற இருக்கும் சூழ்நிலையில், மக்கள் மனதில் ராஜஸ்தான், மத்தியபிரதேசம், சத்தீஷ்கார், தெலுங்கானா, மிசோரம் ஆகிய மாநில சட்டமன்றத் தேர்தல்கள் பாராளுமன்றத் தேர்வுக்கான நுழைவுத் தேர்வு போல...

May 1, 2014

ஐந்து மாநில தேர்தல் முடிவுகள்: பாரதிய ஜனதா படுதோல்வி, காங்கிரஸ் சிறப்பான ஆரம்பம்

ராஜஸ்தான், மத்திய பிரதேசம், சத்தீஷ்கார், தெலுங்கானா, மிசோரம் ஆகிய 5 மாநில சட்டசபை தேர்தல் ஒட்டு எண்ணிக்கை நேற்று நடைபெட்றது. இவற்றில் ராஜஸ்தான், மத்தியபிரதேசம், சத்தீஷ்கார் மாநிலங்களில் பாரதீய ஜனதா ஆட்சியும், மிசோரத்தில் காங்கிரஸ் ஆட்சியையும் மற்றும் தெலுங்கானாவில்...

May 1, 2014

அதிக முறுக்கேற்றியதால் கயிறு அறுந்து போனது! பதவிகாலத்தின் இடையிலேயே பதவிவிலகினார் ரிசர்வ் வங்கி ஆளுநர் உர்ஜித் படேல்

24,கார்த்திகை,தமிழ்தொடர்ஆண்டு-5120: ரிசர்வ் வங்கி மற்றும் தலைமை அமைச்சர் மோடி அரசிடையே மோதல் ஏற்பட்டுள்ளதாக செய்திகள் வெளியாகிய நிலையில் உர்ஜித் பதவி விலகியுள்ளார்.

உர்ஜித் படேல், பதவிக்காலத்தின் இடையிலேயே ராஜிநாமா செய்த முதல் ரிசர்வ் வங்கி...

May 1, 2014

சென்னை மருத்துவ மனைக்கு உடல் பரிசோதனைக்கு வந்த 123அகவை இளைஞர்!

23,கார்த்திகை,தமிழ்தொடர்ஆண்டு-5120: 123 அகவை தாத்தா, சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் உடல் பரிசோதனை செய்வதற்காக, இளைஞர் போல வந்தது பலரை வியப்பில் ஆழ்த்தியது. 

எண்ணெய் இல்லா உணவு நீண்ட ஆயுளைக் கொடுக்கும், என சென்னை தனியார் மருத்துவமனையில் உடல்...