May 1, 2014

மேற்கு வங்காளத்தில் 6-வது நாளாக தொடரும் மருத்துவர்கள் போராட்டம்! முக்கோணச் சிக்கல்: மருத்துவர்கள்- நோயாளிகள்- அரசுகள்

மேற்கு வங்காள மாநிலத்தில் 6-வது நாளாக போராட்டத்தில் ஈடுபடும் பயிற்சி மருத்துவர்கள். பிரச்சனையின் மூலம் அறியமுடியாமல் தடுமாறும் மாநில அரசு. மாநில அரசுக்கும், பயிற்சி மருத்துவர்களுக்கும் இடையேயான பேச்சு வார்த்தைக்கு, மூன்றாம் தரப்பின் முன்னிலை தேவைப்படுகிற நிருவாகச்...

May 1, 2014

வஞ்சைனையில்லாமல் எல்லா தியாகங்களிலும் தமிழர் பங்கு பெறுவர்! ஏ.என்.32 விமான விபத்தில் பலியானவர்களில் ஒருவர் தமிழர்.

வஞ்சைனையில்லாமல் எல்லா தியாகங்களிலும் தமிழர் பங்கு பெறுகின்றனர்! அதிகார மையங்களில்தாம் தமிழர் இடம் பெறமுடியாமல் வஞ்சிக்கும் நடுவண் அரசு. நேற்று கூட தொடர் வண்டித் துறையில் ஹிந்தித் திணிப்பில் தமிழர்களை போராடத் தூண்டிய ஹிந்தி ஆதிக்க அதிகார...

May 1, 2014

மாநிலசுயாட்சி மத்தியில் கூட்டாட்சி ஊத்தி மூடியாச்சு! 44 தொழிலாளர் நலச்சட்டங்களை, நான்காக ஒருங்கிணைத்து புதிய சட்டம்

எதிர்வரும் பாராளுமன்றக் கூட்டத் தொடரில் தொழிலாளர் நலன் சார்ந்த 44 சட்டங்களை நான்கு சட்டங்களாக ஒருங்கிணைத்து வெளிநாட்டு முதலீட்டாளர்களுக்கு சாதகமான, வெளிநாட்டு முதலீட்டாளர்கள் பாராட்டக் கூடிய தொழிலாளர் நலச் சட்டங்களைத் பதிகை செய்யவிருப்பதாகச் தகவல்...

May 1, 2014

எளிமைப்பாட்டிற்கான கருவிகளே எமனாகக் கூடாது! மாயமான ஏ.என் 32 விமானப்படை விமானத்தில் பயணித்த 13 பேரும் உயிரிழந்த சோகம்.

கத்தியை எடுத்தவன் கத்தியிலேயே சாவான் என்பது பழமொழி. கருவியை எடுத்தவன் கருவியாலேயே சாகவேண்டும் என்பது என்ன புதுமொழியா? மாயமான ஏ.என் 32 விமானப்படை விமானத்தில் பயணித்த 13 பேரும் உயிரிழந்த சோகத்திற்கு துறை சார்ந்த அதிகாரிகளின் கவனக் குறைவு பெருங்காரணியாக இருக்க...

May 1, 2014

இந்தியாவின் வெளியுறவுத் துறை அமைச்சர் நரேந்திரமோடியாம்! ஆசிரியரிடம் விவாதித்த ஆறாம் வகுப்பு மாணவன்.

இந்தியாவின் வெளியுறவுத்துறை அமைச்சர் நரேந்திர மோடியா? ஜெயசங்கரா? குழப்பத்தில் மாணவன். குழப்பத்தை தெளிவாக்க முடியாத தடுமாற்றத்தில் ஆசிரியர்.

29,வைகாசி,தமிழ்தொடர்ஆண்டு-5121: தமிழகத்தில் பள்ளிகள் அனைத்தும் தொடங்கி விட்ட நிலையில், இன்னும் பாடங்கள் வேகவேகமாக...

May 1, 2014

மோடிக்கு மம்தா எச்சரிக்கை! ஹிந்தி திணித்திட, தமிழகத்துடன் மோதி, மூக்குடைத்துக் கொள்ள வேண்டாம்

மோடி அரசை விமர்சிக்கும் தருவாயில், ஹிந்தித் திணிப்பிற்கு எதிரான தமிழக மரபை, மேற்குவங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜி கொண்டாடியுள்ளார்

29,வைகாசி,தமிழ்தொடர்ஆண்டு-5121: குறிப்பாக தமிழகத்தின் மீது ஹிந்தியைத் திணிக்கும் முகமாக, புதிய கல்விக் கொள்கை என்ற பெயரில்,...

May 1, 2014

விமானத்தில் பயணித்த 13பேர்கள் குறித்து தகவல் இல்லை! காணாமல் போன இந்திய விமானப்படை விமானத்தின் பாகங்கள் கண்டுபிடிப்பு

காணாமல் போன ஏஎன் 32, இந்திய விமானப்படை விமானத்தின் பாகங்கள் நேற்று ஒன்பதாவது நாளில் கண்டுபிடிக்கப் பட்டதாகத் தகவல் வெளியாகியுள்ளது; பயணித்தவர் விவரம் ஏதும் இன்னும் அறியப்பட வில்லை.

29,வைகாசி,தமிழ்தொடர்ஆண்டு-5121: காணாமல் போன இந்திய விமானப்படையின் ஏஎன்-32...

May 1, 2014

நல்ல நல்ல திட்டங்களோடு ஆந்திர மாநில அரசு! நாடு சுற்றக் கிளம்பி விட்ட மோடி; இது நடுவண் அரசு.

வீட்டில் குடும்பப் பொறுப்பான பையனை வேலைக்கு சென்றிருக்கிறான், தொழிலுக்கு போயிருக்கிறான், என்றும், தண்டச் சோறு தின்று விட்டு வெட்டியாக இருக்கிற பையனை ஊர் சுற்றப் போயிருக்கிறது என்றும் சாடுவார்கள். அப்படி நாட்டிலும்: ஆந்திர மாநிலக்கட்சி ஆட்சியில் பொறுப்பாக திட்டங்கள்...

May 1, 2014

நடிகை ரோஜா புதிய கட்சி தொடங்குகிறாரா! எதிர்பார்ப்பில் ஆந்திரம்

ஐந்து துணை முதல்வர்களோடு, ஆந்திராவில் ஆட்சி பொறுப் பேற்றிருக்கிற ஒய்எஸ்ஆர் காங்கிரசில், தனக்கு போதிய அங்கீகாரம் இல்லாததாகக் கருதும் ரோஜா, புதிய கட்சி தொடங்குவார் என்கிற எதிர்பார்ப்பு ஆந்திரத்தில் பரவலாக காணப்படுகிறது. 

26,வைகாசி,தமிழ்தொடர்ஆண்டு-5121:...