Show all

ஐ.எஸ்.ஐ பயங்கரவாத அமைப்பின் சிறுவன் பயங்கரம்

ஐ.எஸ் ஐ.எஸ் பயங்கரவாத அமைப்பைச் சேரந்த ஒரு சிறுவன் சிரியாவின் ராணுவ அதிகாரி ஒருவரின் தலையை வெட்டும் விடியோ வெளியிடப்பட்டுள்ளது.சிரியா நாட்டின் ராணுவ அதிகாரி ஒருவரை சிறைப் பிடித்துச்சென்ற ஐ.எஸ். பயங்கரவாத அமைப்பினர் அந்த அதிகாரியின் தலையை ஒரு சிறுவனை கொண்டு வெட்டியுள்ளனர். அந்த வீடியோ காட்சியை ஐ.எஸ். அமைபு வெளியிட்டுள்ளது.

இந்த வீடியோ காட்சியில் அந்த சிறுவனின்  முகம் வெளிப்படையாக தெரிகிறது. இந்த வீடியோ காட்சியின் இறுதியில் ஐ.எஸ். அமைப்பின் மூத்த பயங்கரவாதியான ஒருவர் ஜெருசலம் மற்றும் ரோம் நகரங்களை கைப்பற்றுவோம் என கூறினான்.ஐ.எஸ்.ஐ பயங்கரவாத அமைப்பின் சிறுவன் பயங்கரம்.

ஐ.எஸ் ஐ.எஸ் பயங்கரவாத அமைப்பைச் சேரந்த ஒரு சிறுவன் சிரியாவின் ராணுவ அதிகாரி ஒருவரின் தலையை வெட்டும் விடியோ வெளியிடப்பட்டுள்ளது.சிரியா நாட்டின் ராணுவ அதிகாரி ஒருவரை சிறைப் பிடித்துச்சென்ற ஐ.எஸ். பயங்கரவாத அமைப்பினர் அந்த அதிகாரியின் தலையை ஒரு சிறுவனை கொண்டு வெட்டியுள்ளனர்.

அந்த வீடியோ காட்சியை ஐ.எஸ். அமைபு வெளியிட்டுள்ளது. இந்த வீடியோ காட்சியில் அந்த சிறுவனின்  முகம் வெளிப்படையாக தெரிகிறது. இந்த வீடியோ காட்சியின் இறுதியில் ஐ.எஸ். அமைப்பின் மூத்த பயங்கரவாதியான ஒருவர் ஜெருசலம் மற்றும் ரோம் நகரங்களை கைப்பற்றுவோம் என கூறினான்.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.