May 1, 2014

பேரக்குழந்தைகள் பயக்காமல் பார்ப்பார்களா! பேரக்குழந்தைகளுக்கு காட்டவென்று, சிங்கங்களை வளர்த்து வரும் மெக்ஸிகோ மனிதர்

26,புரட்டாசி,தமிழ்தொடர்ஆண்டு-5120: அழிந்து வரும் வெள்ளை நிற சிங்கங்களை தன் பேரக் குழந்தைகள் பார்க்க வேண்டும் என்று தான் விருப்பப்படுவதால் இவற்றை தாம் வைத்திருப்பதாக ஒமர் தெரிவித்து, மெக்ஸிகோவில் தன் வீட்டு மொட்;;டை மாடியில் கடந்த இருபது ஆண்டுகளாக மூன்று சிங்கங்களை...

May 1, 2014

உண்மையன்று! உலகமெங்கும், நாளை தொட்டு 48மணி நேரம், இணைய சேவைகள் முடங்கும் என்பது

26,புரட்டாசி,தமிழ்தொடர்ஆண்டு-5120: சமூக வலைதளங்களில் வரும் 48 மணி நேரங்களுக்கு இணைய தளம் முடக்கப்படும் என்ற தகவல்கள் பரவி வருகிறது. ஆனால் இது உண்மையா பொய்யா என்ற குழப்பமான மனநிலை அனைவரிடமும் நிலவி வருகிறது.

ஆனால் அப்படி ஒன்றும் இணைய தள சேவைகள் முடங்காது என...

May 1, 2014

விரைவில் முடிவெடுக்கப் போகிறதாம் அமெரிக்க! இந்தியா மீது பொருளாதாரத் தடை விதிக்க

26,புரட்டாசி,தமிழ்தொடர்ஆண்டு-5120: உக்ரைனில் உருசிய ராணுவத் தலையீடு, அமெரிக்க அதிபர் தேர்தலில் உருசிய குறுக்கீடு செய்ததான குற்றச்சாட்டு உள்ளிட்ட காரணங்களால் உருசியா மீது அமெரிக்கா பொருளாதாரத் தடை விதித்துள்ளது. அதனால், உருசியாவுடன், கச்சா எண்ணெய், எரிவாயு,...

May 1, 2014

பிரான்ஸ் செய்திஇதழ் ஒன்றின் பரபரப்பு தகவல்! மோடி அரசின், ரபேல் போர்விமான ஊழல் குறித்து, காங்கிரசுக்கு மேலும் ஓர் ஆதாரம்

25,புரட்டாசி,தமிழ்தொடர்ஆண்டு-5120: ரபேல் ஒப்பந்தத்தை ரிலையன்ஸிற்கு அளிக்க நடுவண் பாஜக அரசு கட்டாயப்படுத்தியது என்று பிரான்ஸ் செய்திஇதழ் ஒன்று பரபரப்பு தகவல் வெளியிட்டுள்ளது. ரபேல் ஒப்பந்தம் மூலம் பாஜக ஊழல் செய்து இருக்கிறது என்று காங்கிரஸ் தரப்பு குற்றச்சாட்டு...

May 1, 2014

கூகுள் பிளஸ் ஆர்வலர்களுக்கு அதிர்ச்சியான செய்தி! இன்னும் பத்து மாதத்தில் கூகுள்பிளஸ் சமூக வலைதளம் மூடப் படுகிறது.

24,புரட்டாசி,தமிழ்தொடர்ஆண்டு-5120: கூகுள் தேடுபொறியின் ஓர் அங்கம் 'கூகுள் பிளஸ்' சமூக வலைத்தளம். இது தொடங்கி ஏழு ஆண்டுகள் ஆகி விட்டது. ஆனால் முகநூல் சமூக வலைத்தளத்தின் வளர்ச்சியுடன் ஈடுகொடுக்க முடியாத நிலையில் இருந்து வருகிறது.
 
இந்த...

May 1, 2014

பூமி நீர்க்கோளமாக மாறுவதற்கான ஆயத்தப் பணிகளைத் தொடங்கிவிட்டது! அடுத்த தலைமுறை நீரில் மிதந்து வாழப்பழகியாக வேண்டும்

24,புரட்டாசி,தமிழ்தொடர்ஆண்டு-5120: சூரியனும், பூமியும் தோன்றிய காலத்தில் இருந்து  ஒன்றுக்கொன்று சண்டையிட்டுக் கொள்வதுதான் இயங்கியல் நியதி. சூரியன் பூமியைச் சூடேற்றுவதும், பூமி தன்னைத்தானே குளிர்வித்துக் கொள்வதுதாம் அந்தப் போராட்டம். பூமி தன்னைக் குளிர்வித்துக்...

May 1, 2014

விருப்பங்களை அள்ளிக் குவிக்கும் காணொளி! வலையில் சிக்கிய திமிங்கலக் குட்டியை விடுவிக்கும் வரை காத்திருந்த தாய்த்திமிங்கிலம்

23,புரட்டாசி,தமிழ்தொடர்ஆண்டு-5120: ஆஸ்திரேலியாவின் குயின்ஸ்லண்ட் கடற்கரை பகுதியில், மீனவர் வலையில் சிக்கிய திமிங்கல குட்டி பத்திரமாக மீட்கப்பட்டுள்ளது. திமிங்கல குட்டியை விடுவிக்க சுமார் இரண்டு மணி நேரம் மீட்பு குழுவினர் போராடினர். முன்னதாக வலையில் சிக்கிய குட்டியை...

May 1, 2014

விஜயகலா கைது; விடுதலை! ஆளுங்கட்சியில், தன்னுடைய இயலாமையை வெளிப்படுத்தி, விடுதலை புலிகள் ஆட்சியைக் கௌரவித்ததால்

23,புரட்டாசி,தமிழ்தொடர்ஆண்டு-5120: இலங்கையின் யாழ்ப்பாணத்தில்,  கடந்த நான்கு மாதங்களுக்கு முன்பு நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டு பேசிய இலங்கை அமைச்சர் விஜயகலா! விடுதலைப்புலிகள் குறித்து பேசியது சிங்கள ஆட்சியாளர்களை வெட்கத்தால் உறைய...

May 1, 2014

தொழிலதிபர் வாழ்க்கையில் விளையாடிய நீரவ் மோடி! 1.4 கோடி ரூபாய்க்கு நீரவ் மோடியிடம் வாங்கிய வைரம் போலியானது

22,புரட்டாசி,தமிழ்தொடர்ஆண்டு-5120: கனடாவை சேர்ந்த பால் அல்போன்சா என்ற தொழிலதிபர் 1.4 கோடி ரூபாய்க்கு நீரவ் மோடியிடம் வாங்கிய வைரம் போலியானது என்று தெரிய வந்துள்ளது. இதனால் அவரது காதல் முறிந்துள்ளது.

பஞ்சாப் நேஷனல் வங்கியில் ரூ12,700 கோடி சட்ட விரோதப் பணப்...