May 1, 2014

முதல் போட்டியிலேயே பிரான்ஸ் அணியை வீழ்த்தியது இந்திய ஹாக்கி அணி

இரண்டு ஆட்டத்தொடர்கள் கொண்ட ஐரோப்பியன் டூர் ஹாக்கி போட்டியில் பிரான்ஸ் அணியுடன் இந்திய ஆடவர் ஹாக்கி அணி மோதியது. இந்த ஆட்டத்தில் துவக்கம் முதலே இந்திய வீரர்கள் உற்சாகத்துடன் விளையாடினர். குறிப்பாக, இந்திய வீரர்கள் சிங்கெல்சானா சிங் மற்றும் எஸ்.வி. சுனில் ஆகியோர்...
May 1, 2014

இலங்கை தொடர் இந்திய அணிக்கு சவாலாக இருக்கும்: ஜெயசூர்யா

இந்திய அணி இலங்கையில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 டெஸ்ட் போட்டியில் பங்குபெறவுள்ளது. இதில் இருஅணிகள் மோதும் முதல் டெஸ்ட் போட்டி வரும் 12 ஆம் தேதி தொடங்கவுள்ளது. 2 ஆவது டெஸ்ட் போட்டி 20 ஆம் தேதி, 3 ஆவது டெஸ்ட் போட்டி 28 ஆம் தேதியில் நடக்கிறது.

இந்நிலையில்...
May 1, 2014

தீவிரவாதிகளை வேட்டையாடும் முன்னாள் ஹாக்கி வீரர்

கடந்த 2001ஆம் ஆண்டு இந்திய ஹாக்கி அணியின் இளம் வீரராக இருந்தவர் ஜக்ராஜ்சிங். சிறந்த டிராக்பிளிக்கர்... பெனால்டி கார்னர்களை கோலாக்குவதில் ஸ்பெஷலிஸ்ட். கடந்த 2003ஆம் ஆண்டு செப்டம்பர் 3ஆம் தேதி ஜலந்தர் அருகே நடந்த சாலை விபத்தில் சிக்கிய ஜக்ராஜ்சிங்கால் படுகாயமடைந்தார்....
May 1, 2014

ஆஸ்திரேலியா அணி வங்கதேசம் சுற்றுப்பயணம்

ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணி வரும் அக்டோபர் மாதம் வங்கதேசத்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 2 டெஸ்ட் கொண்ட தொடரில் பங்கேற்கிறது. முதல் டெஸ்ட் அக்டோபர் 9ம் தேதி சிட்டகாங்கிலும், 2வது டெஸ்ட் அக்டோபர் 17ம் தேதி டாக்காவிலும் தொடங்குகிறது. முன்னதாக வங்கதேச கிரிக்கெட் வாரிய...
May 1, 2014

ஷாருக் கானுக்கு வான்கடே மைதானத்தில் நுழைய தடை நீக்கம்

கடந்த 2012 ஆம் ஆண்டு மே 16-ஆம் தேதி மும்பை வான்கடே மைதானத்தில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் - மும்பை இந்தியன்ஸ் அணிகள் மோதின. இதில் கொல்கத்தா அணி வெற்றி பெற்றது.

அப்போது மைதானத்துக்குள் நுழைந்த கொல்கத்தா அணியின் இணை உரிமையாளரும் பாலிவுட் நடிகருமான ஷாரூக்...
May 1, 2014

ஸ்ரீசாந்துக்குத் தடைக்கு கேரள முதல்வர் எதிர்ப்பு

ஸ்ரீசாந்த் உள்ளிட்ட வீரர்கள் மீது விதிக்கப்பட்ட ஆயுள்காலத் தடை நீடிக்கும் என்று இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் திட்டவட்டமாக தெரிவித்துள்ளதற்கு கேரள முதல்வர் உம்மன் சாண்டி எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.

கடந்த 2013-ஆம் ஆண்டு ஐபிஎல் கிரிக்கெட்...
May 1, 2014

ஜிம்பாப்வே அணியுடனான முதல் ஒருநாள் போட்டியில் நியூசிலாந்து அதிர்ச்சி தோல்வி

ஜிம்பாப்வே அணியுடன் நடந்த முதல் ஒருநாள் போட்டியில், நியூசிலாந்து 7 விக்கெட் வித்தியாசத்தில் அதிர்ச்சி தோவியடைந்தது. ஹராரே ஸ்போர்ட்ஸ் கிளப் மைதானத்தில் நேற்று நடந்த இப்போட்டியில், டாசில் வென்ற ஜிம்பாப்வே முதலில் பந்துவீசியது. நியூசிலாந்து 50 ஓவரில் 4 விக்கெட்...
May 1, 2014

2022ம் ஆண்டு குளிர்கால ஒலிம்பிக் போட்டியை நடத்த பீஜிங் நகரம் தேர்வு

2022ம் ஆண்டு குளிர்கால ஒலிம்பிக் போட்டிகள் பீஜிங் நகரில் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. 128வது சர்வதேச ஒலிம்பிக் கமிட்டி கூட்டம் மலேஷிய தலைநகரான கோலாலம்பூரில் நடந்தது. இதில் 2022ம் ஆண்டுக்கான குளிர்கால ஒலிம்பிக் போட்டிகளை நடத்தும் நாட்டைத் தேர்வு செய்வதற்கான...
May 1, 2014

ஆஷஸ் தொடர்: மூன்றாவது டெஸ்டில் இங்கிலாந்து வெற்றி

இங்கிலாந்து - ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையே 4 டெஸ்ட் போட்டிகள் கொண்ட ஆஷஸ் தொடர் நடைபெற்று வருகிறது. முதல் போட்டியில் இங்கிலாந்து அணி 169 ரன்கள் வித்தியாசத்திலும், இரண்டாவது போட்டியில் ஆஸ்திரேலியா அணி 495 ரன்கள் வித்தியாசத்திலும் வெற்றி பெற்றிருந்தன. இந்நிலையில்,...