May 1, 2014

சஹாரா குழுமத்திடம் எவ்வளவு வாங்கினார் மோடி

தமிழக நல்வாழ்வுத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் வீடு மற்றும் அலுவலகங்களில் வருமான வரித்துறை அதிரடிச்சோதனை? இராதகிருட்டினன் நகர் இடைத்தேர்தல் ரத்து? தி.மு.க நிர்வாகிகள்-ஆளுநர் சந்திப்பு என அரசியல் களம் அடுத்தக்கட்டத்தை நோக்கி நகர்ந்து கொண்டிருக்கிறது....

May 1, 2014

மம்தா பானர்ஜி தலையை வெட்டிக் கொண்டு வந்தால் ரூ.11 லட்சம் பரிசு: பா.ஜ.க. யுவ மோர்சா தலைவர்

மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜியின் தலைக்கு ரூ.11 லட்சம் பரிசு வழங்கப்படும் என்று பாரதிய ஜனதா கட்சியின் யுவ மோர்சா அமைப்பு தலைவர் மிரட்டல் விடுத்துள்ளார்.

     மேற்கு மாநில முதல்-மந்திரியும்...

May 1, 2014

மின்னணு வாக்குப் பெட்டிகள் மீது நம்பிக்கை இல்லை. வாக்குச் சீட்டுகளே நல்லது: அன்புமணி

மின்னணு வாக்குப் பெட்டிகள் மீது மக்கள் நம்பிக்கை இழந்து விட்டார்கள். இனி வரும் தேர்தல்களில் வாக்குச் சீட்டுகளையே பயன்படுத்த வேண்டும் என்று டாக்டர் அன்புமணி ராமதாஸ் கூறியுள்ளார்.

     பா.ம.க. இளைஞரணித்...

May 1, 2014

விவசாயக் கடன்களை தள்ளுபடி செய்யும் திட்டம் இல்லை: நடுவண் அரசு அறிவிப்பு

தேசிய வங்கிகளில் விவசாயிகள் வாங்கிய பயிர்க்கடன்களைத் தள்ளுபடி செய்யும் திட்டம் எதுவும் இல்லை என நடுவண் அரசு அறிவித்துள்ளது.

     தேசிய வங்கிகளில் விவசாயிகளின் பயிர்க்கடன்களைத் தள்ளுபடி செய்ய வேண்டும்,...

May 1, 2014

சி.பி.எஸ்.இ உட்பட அனைத்து வகை பள்ளிகளிலும் 12ஆம் வகுப்பு வரை மலையாளம் கட்டாயம்

சி.பி.எஸ்.இ, ஐ.சி.எஸ்.இ உள்ளிட்ட பாடத் திட்டங்களில் கல்வி கற்றுக்கொடுக்கப்படும் பள்ளிகள் உட்பட அனைத்து பள்ளிகளிலும் 12ஆம் வகுப்பு வரை மலையாளப் பாடம் கட்டாயம் என கேரள அரசு அவசர சட்டம் கொண்டு வந்துள்ளது.

May 1, 2014

மோடிக்கு நல்ல புத்தியை அளிக்க சுவாமியை வேண்டி சாலையில் உருண்டு புரண்டு போராட்டம்

பிரதமர் மோடிக்கு நல்ல எண்ணத்தை அளிக்கும் படி சுவாமியை வேண்டி இன்று தரையில் உருண்டு அங்க பிரதட்சணம் செய்து டெல்லியில் விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

     காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வேண்டும்....

May 1, 2014

சுரங்கவழி சாலை திறப்பு நிகழ்வில் இளைஞர்கள் குறித்து பிரதமர் மோடி புண்படுத்தும் பேச்சு

ஜம்முவையும், சிரிநகரையும் இணைக்கும் வகையில் அமைக்கப்பட்டுள்ள சுரங்கப்பாதையைத் திறந்து வைத்து, பேசிய பிரதமர் நரேந்திர மோடி,

     ‘காஷ்மீர் மாநில இளைஞர்கள் சுற்றுலாவைத் தேர்ந்தெடுக்க போகிறீர்களா? இல்லை....

May 1, 2014

எந்தப் பொத்தானை அழுத்தினாலும் ஒப்புகை சீட்டில் பாரதீய ஜனதா கட்சியின் தாமரை சின்னம்

உத்தரபிரதேசம், உத்தரகாண்ட், பஞ்சாப், மணிப்பூர் மற்றும் கோவா மாநில தேர்தல்களை அடுத்து மின்னணு வாக்கு இயந்திரத்தின் நன்பகத்தன்மை தொடர்பாக எதிர்க்கட்சிகள் தரப்பில் கேள்விகள் எழுப்பட்டு வருகிறது. ஆம் ஆத்மி கட்சியின் அரவிந்த் கெஜ்ரிவால், பகுஜன் சமாஜ்...

May 1, 2014

புதிய வாகனங்களை பதிவு செய்வதற்கு ஆதார் எண் இன்று முதல் கட்டாயமாகிறது

புதிய வாகனங்களை பதிவு செய்வதற்கு ஆதார் எண், பான் எண், மொபைல் போன் எண் ஆகியவற்றை அளிப்பது இன்று முதல் கட்டாயமாகிறது.

     இது குறித்து தமிழகத்தில் உள்ள அனைத்து வட்டார போக்குவரத்து அலுவலகங்களுக்கும்...