May 1, 2014

மெல்லிய ஓடு கொண்ட பெண் ஆமையொன்று இறந்தது! அதுவே அந்த வகையினத்தில் கடைசி பெண் ஆமையாம்

உலகிலேயே மிகவும் மெல்லிய ஓடு கொண்ட பெண் ஆமை ஒன்று மூப்பு காரணமாக உயிரிழந்தது. அந்த இனத்தின் கடைசி பெண் ஆமை அதுவே யென்று சொல்லப் படுவதே இந்தச் செய்திக்கான முதன்மைத்துவம் ஆகும்.
03,சித்திரை,தமிழ்தொடர்ஆண்டு-5121: ஆமைகள் மனிதன் அளவு காலம் வசிக்கும் உயிரினம்...

May 1, 2014

விழிமூடினார்! ஆனலும் அவரின் கனவுச்சாதனை நிகழ்த்தி முடிக்கப் பட்டது. சாதனை: உலகின் மிகப்பெரிய விமானத்தின் முதல்பயணம்

அமெரிக்காவில் வெற்றிகரமாக புதிய சாதனையை நிகழ்த்தி பிரமிப்பை ஏற்படுத்தியுள்ளது. உலகின் மிகப்பெரிய விமானத்தின் முதல் பயணம்
01,சித்திரை,தமிழ்தொடர்ஆண்டு-5121: பிரபல கணிப்பொறி மென்பொருள் தயாரிப்பு நிறுவனமான 'மைக்ரோசாப்ட்' நிறுவனத்தை 44 ஆண்டுகளுக்கு முன்பு...

May 1, 2014

5121வது தமிழ்ப்புத்தாண்டு வாழ்த்துக்கள்!

தமிழருக்கு தொடர் ஆண்டுக் கணக்கும் உண்டு. சுழல் ஆண்டுக் கணக்கும் உண்டு. இன்று ஞாயிற்றுக் கிழமை பிற்பகல் 17நாழிகை 25விநாழிகையில் (மாலை 1மணி 06நிமிடம்) 5121வது தொடர் ஆண்டு பிறக்கிறது. உலகத் தமிழர் அனைவருக்கும் 5121வது தொடர் தமிழ்ப் புத்தாண்டு வாழ்த்துக்கள்.

May 1, 2014

இதிலும் மோடியின் தலையீடா! அனில் அம்பானியின் ரூ1100 கோடி வரி பாக்கி தள்ளுபடி ஏன்? பிரான்ஸ் தூதரகம் விளக்கம்

அனில் அம்பானியின் ரூ.1,100 கோடி வரி பாக்கியை பிரான்ஸ் அரசு தள்ளுபடி செய்தது ஏன்? என டெல்லியிலுள்ள பிரான்ஸ் தூதரகம் விளக்கம் அளித்துள்ளது.
30,பங்குனி,தமிழ்தொடர்ஆண்டு-5120: அனில் அம்பானிக்கு சொந்தமான ரிலையன்ஸ் நிறுவனம் பிரான்சிலும்; இயங்கிவருகிறது. பிரான்ஸ்...

May 1, 2014

இம்ரான்கானின் வஞ்சப்புகழ்ச்சியணி திறனாய்வு! மோடி மீண்டும் இந்தியத் தலைமைஅமைச்சராக வந்தால்...

வரும் நாடாளுமன்றத்  தேர்தலில் மீண்டும் நரேந்திர மோடி தலைமையிலான பாஜக ஆட்சியமைந்தால் அமைதிப் பேச்சுவார்த்தைகளுக்கான வாய்ப்பு அதிகமாக இருக்கும் என்று பாகிஸ்தான் தலைமைஅமைச்சர் இம்ரான் கான் தெரிவித்துள்ளார்.
27,பங்குனி,தமிழ்தொடர்ஆண்டு-5120: வரும்...

May 1, 2014

வல்லவனுக்கு வல்லவன்! பல நிறுவனங்களை அடித்துத் துவைத்த ஜியோவுக்கே போட்டியாக அமேசான்

பிரபல இயங்கலை விற்பனை தளமான அமேசான் அதிவேக அகன்றஅலை சேவையை வழங்க முடிவெடுத்துள்ளது. இதற்காக 3,236 செயற்கைக்கோள்களை அனுப்ப திட்டமிட்டுள்ளதாம்.

27,பங்குனி,தமிழ்தொடர்ஆண்டு-5120: இணைய சேவை கிடைக்காத உலகின் பல பகுதிகளுக்கு அதிவேக இணையச் சேவைகளை வழங்க அமேசான்...

May 1, 2014

இறப்பை பெரும்சடங்காக பின்பற்றுகிறவன் தமிழன்! ஓர்ஈழத்தமிழனின் உடல்- இறுதிசடங்கிற்காக 25ஆண்டுகள் காத்திருந்த சோகம்

உலகிலேயே தமிழினம் மட்டுமே இறப்பை நெடுஞ்சடங்காக பின்பற்றி வருகிறது. இறந்தவர்களை மண்ணில் புதைப்பதும், புதைத்த இடத்தில் நடுகல் நாட்டி வழிபடுவதும், ஆண்டுக்கு ஒருமுறை தெவம் கொண்டாடுவதும் என இறப்பில் மிகுந்த உளவியல் பாதிப்பு அடைகிற இனமாக இருக்கிறது தமிழினம். அந்த இறப்பைக்...

May 1, 2014

ஐந்தாவது தலைமுறை செல்பேசி நடுத்தட்டு மக்களுக்கு எட்டக்கனியாகுமா! இல்லை குறைக்கப்படுமா விலை?

ஏறத்தாழ ஒரு இலட்சம் விலையில், ஐந்தாவது தலைமுறை தொழில்நுட்பம் கொண்ட செல்பேசிகளை அறிமுகம் செய்தது சாம்ஸங்.

25,பங்குனி,தமிழ்தொடர்ஆண்டு-5120: 5ஜி எனப்படும் 5ம் தலைமுறை செல்பேசிகள் விற்பனை தென்கொரியாவில் தொடங்கியுள்ளன.

3 பெரிய தொலைத் தொடர்பு...

May 1, 2014

உண்மை மட்டுமே எப்போதும் வெல்லும். அனைவரும் உண்மையாக நடந்துகொள்வது தான் சிறந்தது! பாஜகவுக்கு-இம்ரான் கான்

இந்தியாவில் போர் வெறியை ஏற்படுத்தி மக்களவைத் தேர்தலில் வெற்றிபெறலாம் என்று நினைத்த பாஜக திட்டம் தோல்விடைந்துவிட்டது. மேலும் இது அவர்களுக்கே எதிராகவும் அமைந்துவிட்டது. என்று கீச்சில் பதிவிட்டுள்ளார் பாகிஸ்தான் தலைமைஅமைச்சர்...